Wednesday, August 31, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 9

8. கலி ஸுட்டெ ஸர்கு

116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்

8. கலி ஸுட்டெ ஸர்கு
8. கலி நீங்கு படலம்
116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

சமயலறையில் சாதரணமாக வந்தடைந்தான் யாரும்
சந்தேகபட்டு பார்க்கவில்லை – படர்ந்தது
இல்லாதிருந்த பாண்டங்கள் வேண்டிய தானியங்களால்
நிறம்பின தேவலோகத்தில் கற்பக மரத்தடி போல்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

மாலையில் உல்லாச உலா வந்த தோழியருடன்
அங்குவந்த இளவரிசியின் சேவகியர் – நொடிகளில்
அறிந்தனர் உடனே தமயந்தியிடம் சென்றி
நல் வேளை வந்ததென அறிவித்தனர்
118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

புதிதாக வந்த மடைபள்ளியாள் முன் குழந்தைகளை அனுப்பினர்
பதினாறு நாட்கள் கண்கள் குளமாக இருந்த தமயந்தி சோர்ந்தாள்
அருகில் வந்த குழந்தைகளை கண்டு நினைவுகளில் மூழ்கினான்
மருமில் மலர்ந்தான் மலரைபோல் தாடா சுப்ரமணியன் எழுதிய கதை

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

குழந்தைகளை கண்ட நளன் வாஞ்சையுடன் கேட்டான்
என் மக்களை போல் உள்ளதே என் செல்லங்களே
நிம் யார் மக்கள் – உம் தந்தை – தாய் யாவர்?
யாம் அறியும்படி கூறுக எல்லாம்

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

போகத்தை மிஞ்சிய நிடத நாட்டு மன்னனின் மக்கள் நாம்
தாயை கைவிட்டு அடர்வனத்தில் தவிக்கவிட்டு
சென்றுவிட்டான், பாட்டன் வீட்டில் வாழ்கின்றோம் பாரமல்
இருந்துவிட்டான் விதி எழுதிய கோட்படி

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

நளன் கண்கள் குளமாகியது, வாரியணைத்து கூறலானா “மக்களே
குளத்து மீன்கள் கிணற்றில் அடைத்து வாழ்வது இம்மையோ?
கார் வண்ணத்தில் வேறு வண்ணம் சேருமோ? கோழை தந்தையின்
நாட்டில் ஒரு எதிரி கால் வைப்பது எவ்வித நீதி

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”
”வார்த்தைகளை சுருக்குவாய், இல்லையெனில் உலகில்
வாய்மைக்கு நிகர் அறமுண்டோ? – வார்த்தைகளை
அதிகம் தெளித்ததை அறிந்தால் வீரர்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்
அனைத்தையும் விட்டு வேலையில் முனைப்பாய்

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

தோழியர் வந்து நடந்தவைகளை சொல்லினர், உண்மை மனதில்
ஏறியதை தமயந்தி உணர்ந்தனள் – எனில்
உருவம் மாறியதன் காரணம்? தந்தையிடம் சொன்னாள்
மருமில் தாம் பெற்ற சேதியை

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

மகிழ்ச்சியில் குதித்த வீமன் இருக்கையிலிருந்து எழுந்தான், அவையில்
பரிவாரங்களுடன் மடப்பள்ளி நோக்கி சென்றான் விரைந்து
வாழ்த்தி தழுவி நளனிடம் கேட்டான் – “இக்கணமே உன்
சொந்த உருவம் தரிப்பாய், எம் முன் வினைகளை தீர்ப்பாய் விரைந்து”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

நாகராஜன் தந்த சாபவிமோசன ஆடைதரித்தான் அக்கணமே
கோள்களின் நீசம் எல்லாம் விலகியது – சமயலறை
பணியாள் உருவம் அரை நொடி பொழுதில் மறைந்து
நிடத மன்னனின் உருவம் தரித்தான்

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர்வடித்த தமயந்தி
கணவனில் தாள்பணிந்தாள் வந்து – இன்பத்தில்
தேவர்கள் பூமாரி பொழிய – சனீஸ்வரரும் நின்றர்
கேட்க்கும் வரமளிக்கிறேன் என்றபடி

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

என்கதையை எழுதி கேட்க்கும் பெரியோரும் அவர் தலைமுறையினரும்
உன்னால் ஏதும் துன்பங்கள் தரபடாமல் என்றும் நல்முறையில்
நற்பிறவி பெறவேண்டும் என்றென்றும்” என்றான் நளன் வணங்கி
”அவ்வாறே ஆகுக” என வரமளித்தான் சனி மகிழ்ந்து.

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

ஆயிரமாயிரம் காவியங்களை கொண்ட சௌராஷ்ட்ர மொழியினை போல்
மாமனார் நகரை விட்டு நகர்ந்தான் – பொழுது புலவதர்க்குள்
மக்கள், மஹாராணியுடன் நளன் நிட்தத்தை அடைந்தனன்
என்றும் மக்கள் செய்த புண்ணியப்படி

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

அண்ணன் புட்கரன் தான் கற்ற தர்ம நியமங்களை அறிந்து
கோல், முடியளித்தான் தன் இளவலுக்கு – துன்பம்
தீர்ந்தது நிடத நாட்டுமக்களுக்கு, தேஜஸ் நிரம்பி
நாடாண்டான் நளன் மன்னன்

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

வேத வியாசம் செய்த மஹரிஷி வியசர் இவ்வாறு கூற
கீத காவியம் கேட்ட தருமன் கோள் வலிமையை அறிந்தனன்
துன்பம் தீர்ந்தது பாரத தேசத்தில், பகவத கருணை நிரம்பிற்று
என்றும் நாரயணனை பாடி, ஆடி மகிழ்வோம் வாழ்ந்து

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
கலி நீங்கு படலம் சுபம்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்
நளதமயந்தி காவியம் சுபம்

இதுகாரும் யாம் பதித்து வந்த நளதமயந்தி - ஐயா சௌராஷ்ட்ர கம்பர் “தாடா - சுப்ரமண்யம்” அவர்கள் எழுதிய சௌராஷ்ட்ர காவியமும், ராஜா ரவிவர்மாவின் தூரிகை தீட்டிய படங்களும் முற்றுப்பெறுகிறது. இப்பதிவு தொடர் அவர்கள் இருவருக்கும் சமர்பணம்.

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7
நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8

இக்கதையை படித்தவர்கள், படிப்பவர்கள் அனைவருக்கும் சனீஸ்வரரின் அருள் கிடைக்கும் என இக்கதையின் ஆசிரியர் கூறியுள்ளனர்! படித்து பயன் பெறுக. குற்றம் குறையேனும் இருப்பின் பொருத்தருள்க

1 comment:

குமரன் (Kumaran) said...

தியாடான் மண்ணன் தா லிக்கெ கெனி யேட் துமி லிக்கத்தெகொ ஜுக்கு விஸ்வாஸ் சிவமுருகன்.