Friday, April 29, 2011

கண்ணீர் அஞ்சலி


ꢦꢶꢬꢿꢮ꣄ ꢥꢴꢷꢡ꣄ꢡꢾꢥ꣄ ꢂꢱ꣄ꢒꢶ ꢱ꣄ꢮꢫꢒꢵꢪꢶꢥ꣄ ꢦ꣄ꢬꢿꢪꢶꢥꢸꢒ꣄
பிரேவ்நீ:த்தெந் அஸ்கி ஸ்வயகாமிந் ப்ரேமிநுக்

ꢲꢜ꣄ꢒꢪꢾꢳ꣄ ꢱꣁꢥ꣄ꢡꢪ꣄ ꢦꢬꢸꢒ꣄
ஹட்கமெள் ஸொந்தம் பருக்.
(ꢱ꣄ꢬꢷꢣ꣄ꢮꢶꢥ꣄ - ஸ்ரீத்3வின் -சௌராஷ்ட்ரா திருக்குறள்)
(குறள் - 72 - அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை)



அர்து2:

ப்ரேவ் நீ:த்தெநு அபுல் ஸுக2முஸ் ஹட்வந்.ப்ரேவ் ஸேத்தெநு ஆங்கு3 ஹட்கொ மெள்ளி து3ஸ்தெங்க ஸுக2முக் தே3ந்.


அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

Saturday, April 02, 2011

முன்னோர் மொழி

எண்ணெய் உள்ள வரை தீபம்
வினை உள்ள வரை தேகம்

கோபத்திற்க்கு மிஞ்சின பாபமில்லை
சாந்தத்திற்க்கு மிஞ்சின ஞானமில்லை

தன்னலமுற்றவனுக்கு (அவ்)உலகம் சொந்தம்
தன்னலமுள்ளவனுக்கு நரகம் சொந்தம்

சுத்தத்திற்க்கு மிஞ்சின செல்வமில்லை
சோம்பலுக்கு மிஞ்சின தரித்திரமில்லை

பொறாமைக்காரனை விட்டு வறுமை நீங்காது
பொறுமைக்காரனை விட்டு பெருமை நீங்காது

பெண்ணுக்கு கற்புக்கு மிஞ்சின ஆபரணமில்லை
அறிவு மலரட்டும் ஆசை சுருங்கட்டும்

கடவுள் எல்லாரிடமும் இருக்கிறார்
ஆனால் எல்லாரும் கடவுளிடத்தில் இல்லை