Thursday, August 25, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7

6 இந்த்ர மாயா ஸர்கு
79 – சொட்டொ தமரியொ ஸியெ சொகட் பள்கார் ஸொகன்
மொ:ட்ட குடொ பொவெஸி மொண்கிலி ஹுடெ தமயந்தி
தெட்டுகிட்டி வெக்கிஸி, தெங்குட் எங்குட் பதிகு
பட்டெ ஸவ்லொ ஸீதிகின் பட் பட் கெரெஸ் தாக் ருந்தி

80 – ஜாடுன் ஜட்கின் ஜொவள் ஜரினின் ஹரினின் ஜொவள்
போடும் குஸுரயி வாட் புஸரீஸ் – “கோடும்
ஸியாஸ்கி மொர் ரஜாக், ஸேவொ கெருஸ் துங்கொ,
ஸியாஸ்கீ ஸங்கொ மொகொ ஸெணம்”

81 – ஸமாகானம் அய்கிலேத் ஸய்யாம் நிஞ்ஜத்திஸா
பீமரஜா ஸெல்கெ பெடி – ஜாம
வேளும் ஹுடி தல்லாக் வெக்கிலி ஹிண்டரீஸ்
போளும் இஸொ அப்பினி பொடி

82 – ஹல்லிஸி ஹேமுர் தொஸ்கர், தொளொ ஹந்தார் லயேஸ், ஸவ்லொ ஸொவ்டி
பில்லிஸி, பித்தர் தல்லாக் வெக்கிஸ் பிஸி ஸொகன் தேவுக் நொமி கபாட்
மெல்லிஸி, கல்லொ பொடிகின் துளிஸ், மிட்டொ பொல்லம் ஹிங்கி ஹுதிரி
தெல்லிய ஜாடும் தொங்கரு ஸாபுக் தெக்கெயவேங்கும் தயிஸி பவாட்

83 – ஸிங்கி ஸாப் ஹொயெ ஸெனி தோண் ஹுள்ளி
மிங்கன் அவெஸ் பெட்கி மி:டாய் – அங்குன்
ஸிலேத் ஹொதெ லுப்துக் ஸீ தமயந்தி மெனிஸ்
ஸிலேத் கோ ராத்தெ ஸேர்கீ?

84 – ஆதாரொ கெரி கபாடி அபலொ தொர் ஸரணு
ஸோதர, மீ நமுஸு தொகொ – பூதலும்
ரா:லெந்தும் விஸ்தவ்க ரா:வு, மொகொ யே ஸாப்
காலெந்தும் ஸொட்டுனகொ கபாட்

85 – ஹாதும் பாணொ கள்ளிகின் ஹனெஸ் லுப்து, ஸாப் ஜேடியொ
தாதுன் தெக்கள்ளி தெனொ தமயந்தி ஜொவள் அவெஸி
ஸோதும் ஸிங்கார் பொரெ ஸுந்தரி, தூ மொகொ பஜெ
மோதும் புடாட், அத்தொ தூ மொகொ கபாட்” மெனி கவெஸி
86 – லுப்து நா: தெனி காமலோப் மிஞ்செ இந்த்ரு மெனி
ஷப்த வேகும் ஜனெ தமயந்தி – குப்த
தொளொ மொ:டொ கெரிஸி, தூம் ஸெந்த மொணமு
ஹுளெ அவெஸ் பராட் ஹுடி

87 – தெகானா ஜேடியேஸ் தெவேந்த்ரு, ஸுதர்மு
ஸிகானா மெனி ஸேயா? லிகானா
கெஷ்டம்மு கேரளினுக் கிஸ்கிட்டன் ஸொட்டராஸ்
இஷ்டம்மு தல்லான் இஸொ

88 – தில்ல கிரால் அவெ வேளும் திடவ் ஸொடன் ஹோனா மெனி
முல்லொ மொ:ட்டான் அனுபவம்மு முதிரி ஸங்கே வத்தொ மொன்னும்
ஒல்ல கெல்லி பட்டெ ஸவ்லொ ஒண்டாள் ஸீலிஸ், ஹத்தும் ஸொட்டி
தல்லொ ஜியெஹால் தமயந்திக் தைர்யு ஹொடெஸ் ஹொடெ தின்னும்

89 – லெக்கு நீ:, ஹொயெதினு லெக்தா காமுக் ஜீ
வெக்கி சயென் மெல்லிஸ். – திக்காம்
வாடும் ஜாரிய ஒக வணி இக ஸியெஸி
லாடும் ஸம்டெ ஸோன் லகி

90 – ஒண்டி பெட்கிக் ஆபத்தி ஒண்டெகீ மெல்லி அபுல்
பண்டிம் ஹிங்கள்ளி பத்ரம்க – மண்டல
சேதி காம்மு பொல்ஜி செர்செஸி, தேடு ஜெனுல்
வீதும் மிள்ளிடியா வேன்

91 - வட்கெ தானுக் புஜெ கெரத்தக் வகா தானுக் பூல் தொடத்தக்
வட்கெ தானுக் தோபுக் அவெ மஹாரானி கும்பும் தொளொ தொவிஸ்,
குட்கொ ஸொகன் ஸவ்லொ பில்லி குங்கி ரொள்ளி ஹிப்பி ஹொதெ
பெட்கி ஸீதி பெதிரி பல்சொ பெளி தயனொ ஸெந்த பொவிஸ்

92 – ஆவம்பொ மெனெ ராணி ஆதர்வக புஸிஸ் – “காய்
நாவம்பொ தொகொ ந:ன்னமாய்? – ஸாவம்பொ,
ஸவ்லொ பில்லெ, பல்சொ ஸங்குவாய் ஸமசார்,
தெவ்லெ கபாளுர் இயெ திலக்”

93 – மாயிக் தெக்கெ ஸொகன் மஹாராணிக் கபிலி தமயந்தி
பாயிர் பொடி ஸங்கிஸ் பல்சொ – தாயம்மு
ராஜ்யு ஒடெயொ, நு:ருன் ஸெர ராணுக் அவெயொ, தில்ல
பாக்யும் ஹாத் ஸொடெயொ, பர்த்தொ

94 – தானும் ஸ்ரேஷ்ட மஹாராணி தமயந்தி தாக் ஜவடிஸ்
பானும் கவ்னமுன் அனடி பரமானந்துக கவடிஸ், தின்னு
தீனும் தொர் அம்புலாக் தெக்கி தெரடுஸ் மெனிஸ்
கானும் அமுர்து பொவ்ரி கய் சிந்தொ நீ: ஹொவ்டிஸ்

95 - திக்காம் விதர்பு தொகன் தேடவெ பவணுகு
தெக்கெத்தேர் லயெஸ் திடவ் – பொக்காம்
பில்லொ ஸொக ரொள்ளேத் பிள்டி தமயந்தி ஸங்கிஸ்
தல்லொ ஸொட்டி ஜியெ ஸரித்

96 – அம்புலாக் சூரும் தொகொ அமி தெக்கி தெவ்வெஸ்
ஸொம்புக ஜிவ்வாய் முதுல் ஸொகன் – கொம்புள
பாளுனுக் ஸீகின் மொன்னு பாதொ திர்சுலுவாய், ஸுப
போளுனும் ஸொம்பு பொந்தி”

97 – பவனு வத்தாம் மொன்னு பாதொ திரெ தமயந்தி
தெவளுஸ் நிகிளிஸ் சூரும். தேட்ரீ; பிர்ஸக பித்தர்
ரவுளும் ஜீகினு மஹா ராணிக் விஸ்வாஸ் ஸங்கிஸ்,
அவுஸு அம்பொ மெனிகினு ஆனந்துக கள்ளிஸ் உத்தர்

98 – ஜெனெ மாயிக் பாபுக் தெக்கிஸ், ஆங்கு புலிஸி
ஜெனெ நுஹுன்னுக் தெக்கி. – மெனெத்
ஸதாவு வத்தொ ஹோய், ஸவ்ராஷ்ட்ரிம் கவ்னொ
செடாவு காவ்யு ஒண்டெ செரி

99 – குள்ளு கானாத்தக் குள்ளெ லகய்கீ ஜீபுக்?
பொழ்ழொ மெனெவேங்கு புரய்கீ? ஹள்ளு
மடிம் நு:ருக் கள்ளீ மர்சி கொஞ்ஜத்தெ த்யே
கெடிம் ஸொர்கு ஹோய் கேர்

இந்த்ர மாயா ஸர்கு முஸேஸ்

6 இந்த்ர மாயா ஸர்கு
இந்திர மாயா பாடலம்
79 – சொட்டொ தமரியொ ஸியெ சொகட் பள்கார் ஸொகன்
மொ:ட்ட குடொ பொவெஸி மொண்கிலி ஹுடெ தமயந்தி
தெட்டுகிட்டி வெக்கிஸி, தெங்குட் எங்குட் பதிகு
பட்டெ ஸவ்லொ ஸீதிகின் பட் பட் கெரெஸ் தாக் ருந்தி

திருடன் ஓடியதை கண்ட ஒரு நல்ல சௌராஷ்ட்ரனை போல்
பெரிய சேவல் கூவ முணங்கியபடி எழுந்தாள் தமயந்தி
கணவனை காணாது திடுகிட்டவள், தேடினாள் அங்கிங்கு
கிளிந்த சேலையை கண்டு துடித்தாள் பயத்தில்

80 – ஜாடுன் ஜட்கின் ஜொவள் ஜரினின் ஹரினின் ஜொவள்
போடும் குஸுரயி வாட் புஸரீஸ் – “கோடும்
ஸியாஸ்கி மொர் ரஜாக், ஸேவொ கெருஸ் துங்கொ,
ஸியாஸ்கீ ஸங்கொ மொகொ ஸெணம்”

மரம் செடிகொடியினிடத்திலும், அருவி அன்னங்களிடத்திலும்
அடிமனதிலிருந்து வழி கேட்டனள் – ‘எங்கேனும்
’எம்மன்னவனை கண்டீரோ, உங்களுக்கே நான் சேவை
செய்கிறேன், விரைவில் தெரிவிப்பீர்’

81 – ஸமாகானம் அய்கிலேத் ஸய்யாம் நிஞ்ஜத்திஸா
பீமரஜா ஸெல்கெ பெடி – ஜாம
வேளும் ஹுடி தல்லாக் வெக்கிலி ஹிண்டரீஸ்
போளும் இஸொ அப்பினி பொடி

ஸாமகான இசையை கேட்டபடி, இரவில் உறங்கும்
வீமனின் செல்ல மகள் – ஜாம
வேளையில் எழுந்து கணவனை தேடி அலைகிறாள்
விதியினால் இவ்வாறு அகப்பட்டவள்

82 – ஹல்லிஸி ஹேமுர் தொஸ்கர், தொளொ ஹந்தார் லயேஸ், ஸவ்லொ ஸொவ்டி
பில்லிஸி, பித்தர் தல்லாக் வெக்கிஸ் பிஸி ஸொகன் தேவுக் நொமி கபாட்
மெல்லிஸி, கல்லொ பொடிகின் துளிஸ், மிட்டொ பொல்லம் ஹிங்கி ஹுதிரி
தெல்லிய ஜாடும் தொங்கரு ஸாபுக் தெக்கெயவேங்கும் தயிஸி பவாட்

மார்பில் தலையிலடித்துக்கொண்டாள், கண்கள் இருட்டின; சேலை சரிசெய்தாள்
உள்ளே கணவனை தேடினாள் சித்தம் கலங்கியவளை போல், கடவுளை துணைக்கு
அழைத்தாள், உருண்டு புரண்டு அழுதாள், மேடு பள்ளமென ஏறி இறங்கினாள்
மரத்தில் பற்றிய மலை பாம்பினை கண்டு கூக்குரலிட்டாள்

83 – ஸிங்கி ஸாப் ஹொயெ ஸெனி தோண் ஹுள்ளி
மிங்கன் அவெஸ் பெட்கி மி:டாய் – அங்குன்
ஸிலேத் ஹொதெ லுப்துக் ஸீ தமயந்தி மெனிஸ்
ஸிலேத் கோ ராத்தெ ஸேர்கீ?
ஆறடி நீள மலைநாகம் சனியின் ரூபமாக வாய் பிளந்து
அனங்கை விழுங்க வர – அதை
கண்டு கொண்டிருந்த வேடனை வினவினாள்
“பார்த்து கொண்டிருப்பது தர்மமா?”

84 – ஆதாரொ கெரி கபாடி அபலொ தொர் ஸரணு
ஸோதர, மீ நமுஸு தொகொ – பூதலும்
ரா:லெந்தும் விஸ்தவ்க ரா:வு, மொகொ யே ஸாப்
காலெந்தும் ஸொட்டுனகொ கபாட்

ஆதவரளித்து என்னை காப்பாய், அபலை உன் காலடியில்
சகோதரா உன்னை வணங்குகிறேன் – இவ்வுலகில்
இருக்கும் வரை நன்றியுடன் இருப்பேன் – இப்பாம்பு
உண்ணமட்டும் விட்டுவிடாதே காப்பாய்

85 – ஹாதும் பாணொ கள்ளிகின் ஹனெஸ் லுப்து, ஸாப் ஜேடியொ
தாதுன் தெக்கள்ளி தெனொ தமயந்தி ஜொவள் அவெஸி
ஸோதும் ஸிங்கார் பொரெ ஸுந்தரி, தூ மொகொ பஜெ
மோதும் புடாட், அத்தொ தூ மொகொ கபாட்” மெனி கவெஸி

வில்லெடுத்து அடித்தான் வேடன், பாம்பும் பின்வாங்கியது
இளித்தபடி அவன் தமயந்தியை நோக்கி வந்தான்
“அழகே உருவான சுந்தரி, நீ எனக்கு வேண்டும் மோகத்தில்
என்னை மூழ்கடிப்பாய் இப்போது நீ என்னை காப்பாய்

86 – லுப்து நா: தெனி காமலோப் மிஞ்செ இந்த்ரு மெனி
ஷப்த வேகும் ஜனெ தமயந்தி – குப்த
தொளொ மொ:டொ கெரிஸி, தூம் ஸெந்த மொணமு
ஹுளெ அவெஸ் பராட் ஹுடி

இவன் வேடனல்ல, காமம் தலைகேறிய இந்திரன் என
கன நேரத்தில் அறிந்த தமயந்தி – தன் கோப
கண்களை விரிக்க, புகையோடு பதிவிரதையின்
நெருப்பு வந்தது இந்திரனை வெந்தது

87 – தெகானா ஜேடியேஸ் தெவேந்த்ரு, ஸுதர்மு
ஸிகானா மெனி ஸேயா? லிகானா
கெஷ்டம்மு கேரளினுக் கிஸ்கிட்டன் ஸொட்டராஸ்
இஷ்டம்மு தல்லான் இஸொ

உடனே இந்திரன் மறைந்தான், அறத்தை
கற்க்க இயலாமல் போகுமோ? எழுதவுண்ணா
துன்பங்களை பேதையவள் பெறுகிறாள்; இவ்வாறு
விடுகின்றனர் பொறுபற்ற கணவன்மார்கள்

88 – தில்ல கிரால் அவெ வேளும் திடவ் ஸொடன் ஹோனா மெனி
முல்லொ மொ:ட்டான் அனுபவம்மு முதிரி ஸங்கே வத்தொ மொன்னும்
ஒல்ல கெல்லி பட்டெ ஸவ்லொ ஒண்டாள் ஸீலிஸ், ஹத்தும் ஸொட்டி
தல்லொ ஜியெஹால் தமயந்திக் தைர்யு ஹொடெஸ் ஹொடெ தின்னும்

பாவ கிரகசேர்க்கை வந்த வேளையில், திடமுடன் இருக்கவேண்டுமென
ஆதியில் முன்னோர் தம் அனுபவத்தில் உதிர்த்த வார்த்தைகளை மனதில் நிறுத்தினாள்
ஒருமுறை தன் கிளிந்த மேலாடையை பார்த்துக்கொண்டாள்; இடையில்
விட்டுச்சென்றவனாள் தன் மனவலிமையை வளர்வதை சோதித்துக்கொண்டாள்

89 – லெக்கு நீ:, ஹொயெதினு லெக்தா காமுக் ஜீ
வெக்கி சயென் மெல்லிஸ். – திக்காம்
வாடும் ஜாரிய ஒக வணி இக ஸியெஸி
லாடும் ஸம்டெ ஸோன் லகி

வழியில்லை இருப்பினும் அருகிலிருக்கும் ஊருக்கு சென்று
தேடலாமென எண்ணினள் – அதற்க்குள்
அவ்வழியே சென்ற வணிகன் இவளை (துன்ப)அலைகள்
நடுவில் அகப்பட்டவளோ என எண்ணினான்

90 – ஒண்டி பெட்கிக் ஆபத்தி ஒண்டெகீ மெல்லி அபுல்
பண்டிம் ஹிங்கள்ளி பத்ரம்க – மண்டல
சேதி காம்மு பொல்ஜி செர்செஸி, தேடு ஜெனுல்
வீதும் மிள்ளிடியா வேன்

தனியொரு பெண்ணிற்க்கு ஆபத்து குறைவா? என தன்
வண்டியில் ஏற்றிக்கொண்டான் பாதுகாப்பாக – அருகிலிருக்கும்
மண்டலத்தில் சேர்பித்தான்; அவ்வூர்மக்கள் தமயந்தியைகாண
வீதிகளில் மக்களும் சேர்ந்துவிட்டனர்

91 - வட்கெ தானுக் புஜெ கெரத்தக் வகா தானுக் பூல் தொடத்தக்
வட்கெ தானுக் தோபுக் அவெ மஹாரானி கும்பும் தொளொ தொவிஸ்,
குட்கொ ஸொகன் ஸவ்லொ பில்லி குங்கி ரொள்ளி ஹிப்பி ஹொதெ
பெட்கி ஸீதி பெதிரி பல்சொ பெளி தயனொ ஸெந்த பொவிஸ்

வழக்கம்போல் பூஜை செய்ய – வளமான மலர்களை பறிக்க
வழக்கம் போல் தோட்டத்திற்க்கு வந்த மஹாராணி, கூட்டத்தில் நோட்டம் விட்டாள்
கிளிசலை மேலாடையாக உடுத்தி, அழுதுபடி நின்று கொண்டிருந்த
பெண்ணை கண்டு அதிர்ந்து, பின் தயவாக அருகில் அழைத்தாள்

92 – ஆவம்பொ மெனெ ராணி ஆதர்வக புஸிஸ் – “காய்
நாவம்பொ தொகொ ந:ன்னமாய்? – ஸாவம்பொ,
ஸவ்லொ பில்லெ, பல்சொ ஸங்குவாய் ஸமசார்,
தெவ்லெ கபாளுர் இயெ திலக்”

வாடியம்மா என அரசி அதரவாக கேட்கலானாள் – ‘என்ன
உன் பெயரடிம்மா என் செல்லம்மா? – பாரடியம்மா
மேலாடை தரித்து; பின் செதியை சொல்ல்லாம்
இட்டுக்கொள் நெற்றியில் இத் திலகத்தை

93 – மாயிக் தெக்கெ ஸொகன் மஹாராணிக் கபிலி தமயந்தி
பாயிர் பொடி ஸங்கிஸ் பல்சொ – தாயம்மு
ராஜ்யு ஒடெயொ, நு:ருன் ஸெர ராணுக் அவெயொ, தில்ல
பாக்யும் ஹாத் ஸொடெயொ, பர்த்தொ

தாயை கண்ட்தை போல் மஹாராணியை கட்டியணைத்த தமயந்தி
சரணத்தில் விழுந்து பின் சொல்லனானாள் – சூதாட்டத்தில்
நாடிழந்து, சேய்களோடு காட்டுக்கு வந்த்து, கணவன்
தன் ஊழ்வினையால் கைவிட்ட சேதிகளை

94 – தானும் ஸ்ரேஷ்ட மஹாராணி தமயந்தி தாக் ஜவடிஸ்
பானும் கவ்னமுன் அனடி பரமானந்துக கவடிஸ், தின்னு
தீனும் தொர் அம்புலாக் தெக்கி தெரடுஸ் மெனிஸ்
கானும் அமுர்து பொவ்ரி கய் சிந்தொ நீ: ஹொவ்டிஸ்

தானத்தில் சிறந்த மஹாராணி தமயந்தியின் பயம் போக்கினாள்
இலையில் பண்டங்களை தந்து உண்ணச்செய்தாள் – மூன்று
தினங்களில் உன் கணவனை கண்டுபிடித்து தருவதாக
காதுகளில் அமுதத்தால் நிறைத்து; சோகத்தை கரைத்தாள்

95 - திக்காம் விதர்பு தொகன் தேடவெ பவணுகு
தெக்கெத்தேர் லயெஸ் திடவ் – பொக்காம்
பில்லொ ஸொக ரொள்ளேத் பிள்டி தமயந்தி ஸங்கிஸ்
தல்லொ ஸொட்டி ஜியெ ஸரித்

அதற்க்குள் விதர்ப்பத்தில் இருந்து அங்கே வந்த அந்தனரை
கண்டவுடன் மேலும் திடமானாள் – பிறந்த
குழந்தை போல் அழுதபடி பதுமை தமயந்தி சொன்னாள்
கணவன் கைவிட்டு சென்ற கதையை

96 – அம்புலாக் சூரும் தொகொ அமி தெக்கி தெவ்வெஸ்
ஸொம்புக ஜிவ்வாய் முதுல் ஸொகன் – கொம்புள
பாளுனுக் ஸீகின் மொன்னு பாதொ திர்சுலுவாய், ஸுப
போளுனும் ஸொம்பு பொந்தி”

உன் அகத்துக்காரனை விரைந்து கண்டுபிடித்து தருகிறேன்
மகிழ்ச்சியாய் வாழலாம் முன்னை போல் – பச்சிளம்
குழந்தைகளை கண்டு மனவேதனையை தீர்த்துக்கொள்ளலாம், சுக
போகத்தில் மகிழ்ச்சி அனுபவித்து

97 – பவனு வத்தாம் மொன்னு பாதொ திரெ தமயந்தி
தெவளுஸ் நிகிளிஸ் சூரும். தேட்ரீ; பிர்ஸக பித்தர்
ரவுளும் ஜீகினு மஹா ராணிக் விஸ்வாஸ் ஸங்கிஸ்,
அவுஸு அம்பொ மெனிகினு ஆனந்துக கள்ளிஸ் உத்தர்

அந்தனன் வார்த்தைகளில் மன வேதனையை தள்ளிய தமயந்தி
அன்றே விரைந்து கிளம்பலானாள்; மஹாராணியின்
அந்தபுரத்திற்க்கு சென்று தன் நன்றியை தெரிவித்தாள்
வருகிறேன் அம்மா என ஆனந்தமாய் பெற்றாள் உத்தரவு

98 – ஜெனெ மாயிக் பாபுக் தெக்கிஸ், ஆங்கு புலிஸி
ஜெனெ நுஹுன்னுக் தெக்கி. – மெனெத்
ஸதாவு வத்தொ ஹோய், ஸவ்ராஷ்ட்ரிம் கவ்னொ
செடாவு காவ்யு ஒண்டெ செரி

பெற்ற தாய் தந்தையை கண்டாள், உடல் வெளிர்னாள்
பெற்ற குழந்தைகளை கண்டு – சொன்னால்
சாதாரண வார்த்தைகளாகிவிடும், சௌராஷ்ரத்தில் பாடி
காவியம் படைக்க வேண்டும் சேர்ந்து

99 – குள்ளு கானாத்தக் குள்ளெ லகய்கீ ஜீபுக்?
பொழ்ழொ மெனெவேங்கு புரய்கீ? ஹள்ளு
மடிம் நு:ருக் கள்ளீ மர்சி கொஞ்ஜத்தெ த்யே
கெடிம் ஸொர்கு ஹோய் கேர்

வெல்லம் உன்னாமல் நாவு இனிக்குமோ
பழம் என்ற சொல்லிவிட்டால் போதுமா? மெதுவாக
சேய்களை மடியில் அமர்த்தி அன்பை பொழிய
ஆவல் மேலோங்க சொர்கமானது வீடு

இந்த்ர மாயா ஸர்கு முஸேஸ்
இந்திர மாயா படலம் சுபம்

5 comments:

குமரன் (Kumaran) said...

சொக்கட் அர்த்து ஸெங்க ஸங்கரியோ ஹால்தி இவர் பொடி சொவ்தத்தக் முசரஸ். விஸ்வாஸ் சிவமுருகன்.

குமரன் (Kumaran) said...

சொக்கட் அர்த்து ஸெங்க ஸங்கரியோ ஹால்தி இவர் பொடி சொவ்தத்தக் முசரஸ். விஸ்வாஸ் சிவமுருகன்.

சாகம்பரி said...

hai professor, very good.

சிவமுருகன் said...

அண்ணா,

மிக்க நன்றி. இவ்வாறு எழுதுவதற்க்கு நீங்கள் தான் தூண்டுகோல்.

சிவமுருகன்.

சிவமுருகன் said...

வணக்கம் சாகம்பரி!

உங்களை அடையாளம் காண முடியவில்லை, என் கல்லூரி நாட்களில் நான் அழைக்கப்பட்ட பெயரை சொல்லி அழைத்துள்ளீர்கள், தயவு செய்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறீர்களா?

சிவமுருகன்