Saturday, October 05, 2013

ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸுப்ரபா4தம்

ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸுப்ரபா4தம் - (நாட்டாமை)N.S.விஸ்வநாதன்

கௌஸல்யாக் ஸுப்ரஜா ராமா!
களஹந்தா3ரு த3மேஸி பூ4மா!
ஸௌந்த3ர்யமூர்தி! ஸாரங்க பாணி!
ஸந்த்3யா கர்‍னொ தூ ஹூடி!

ஹூடி ஹூடி ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி!
ஹூடி ஹூடி செங்கு செக்ரதாரி!
ஹூடி ஹூடி ப்ரஸன்ன வெங்கடேஸ்வரு!
வொஸ்தின் கரஸ்தக் ஹூடி தூ!

சந்த3ர பிம்பமு முக2 விலாஸினி!
ஸாஸ்தக் ஸ்ருங்கா3ரு தி3வ்ய ரூபிணி!
இந்த்3ராணி தே3வின் வந்த3ன் லெக்ஷ்மி!
இன்பு ஸொளொ ஹொயேஸி ஹூடி!

ஸமஸ்த ஜெக3துர் பொ4ரெ வைஷ்ணவீ
ஜெக3த் ரக்ஷகி! ஸ்ரீ லெக்ஷ்மி தே3வி!
ஹுட3ஸ்தக் வேளு ஹொயேஸி மெனி
ஹொல்ல தே3வுக் ஸங்கி3 மாயி

கபுஸ் மேகு4ன் களதொ3ங்க3ரு ஸொட்டி3
ஹிமுஸ்பனி ஏட் சிலிஞ்சி லேதவேஸி
ஸோகு3ஸ் தொ3ங்க3ரும் ஹிப்பெ தே3வு
சொக்கட் ஹொயேஸி ஸொளிபா2ரு!

வஸந்த ம்ருது3 வரான் கு3வ்ணிலி
வஸுனா ஜாடுன் வவ்ரேஸி ஹிப்3பி3லி
பஸந்து3 தொ3ங்க3ர் ஹிப்3பெ3 தே3வு
பா4லா ஹொயேஸி ஸொளிபா2ரு!

ராத் மெனஸ்தெ கள ராக்ஷஸு
தா4க் தெ4ரி த4மெஸி ஹூடி தூ
ஸாத் தொ3ங்க3ரு ஹெப்3பெ3 தே3வு
ஸலீஸ் ஹொயேஸி ஸொளிபா2ரு

ஸொன்னா கொ3புருக் சுரும் தி4க்கிலேது
ஸுர்ய தா4ரான் ஜொலுஞ்சேஸ் யேடு
பொன்னா ஜா2டும் ஹிங்கெ தே3வு
பொள்ளா ஹொயேஸி ஸொளிபா2ரு

தி3ன்னு - கரனுக் வெது3ர் ஸீலி
தெ3மர் பூ2லுன் விகஸிஞ்சேஸி
ஸொந்து தொ3ங்க3ர் வெங்கடஸ்வரு
ஸ்வர்ணம் ஹொயேஸி ஸொளிபா2ரு

ரம்ய நாம கீ3துன் க3வ்லேதுன்
ரமான் ஹுடி அவரேஸி தே3வூ!
தி3வ்ய ப்ரஸன்ன வேங்கடேஸ்வரு
தி3வ்யம் ஹொயேஸி ஸொளிபா2ரு!

ஸேவார்த்தின்

ப்3ரஹ்ம சிவ இந்த்3ரு தே3வாதி3ன்
பிரேம ஹோரும் ஸேவ மைலேது
ப்3ரஹ்ம முஹூர்த்தும் அவிகின் ரீ:லீ
ப்ரிய தெ3ரிஸந ஸீல் ரி:யாஸி.

சதுர் வேதி3ன் ஸனகாதி3 ரிஷின்
ஜபதஸுன் முஸள்ளெ ஹாதுர்
வெது3ர் அவிகின் ஸேவ மைலி
விஸி நீ:ஸ்தக் நமி ரி:யாஸி.

பைந்தர் பொடிகின் பஞ்ச பூ4துன்
பரம பத3 சேவொ மைலேதுன்
சிந்தாம் ஹட்வன் ஸொண்ணாஸ்தக்
ஸீன் லைனா நமி ரி:யாஸி

பத்ரி ஸம்பங்கி3 வன மல்லின்
பாரிஜாத பூ2லுன் தொ2ள்சின் க2ள்ளி
அத்ரி கௌ3தம ஸப்த ரிஷின்
ஆஸோ ஹோரும் ஸேவொ மைலியாஸி.

ஆட் அக்ஷர் மொந்துர் மெல்லேது
அபுரஞ்ஜி கவாட்3 ஒர்த்தாமு
ஆட் தி3க்கு பா3லுன் அவி ரி:யாஸி
அபூர்வ ஸேவ மைல் ஸியாஸி

ஸொப்நாம்தி ஹட்வன் ஸொண்ணாஸ்தக்
ஸோ தொ3ங்க3ர் தடி3 ஸேவ மைலேது
சந்த்3ர ஸுர்ய நவக்3ரஹாதி தே3வுன்
ஸதா3 நமி யேட் ரி:யாஸி

பு2லெ த3மரு மது4 போ3தா3ம்
பு3டி அவெ நிள வொண்டு3 நுன்
புலெ பத3மு ஸெவ மைலி
புஜெ கரன் ஸொக பி2ரேஸி

ஜா2ட் ஸொடி3 சிடி3ன் ஹுடே3ஸி
ஜல்லி கிசு கிசு மென் க3வேஸி
வாட் ப4ந்தி3 ஸேவ மைலி
வைகுண்டு2 கவாட்3 ஸீலி அவேஸி

ஸொம்பு கீ3துன் வீணாம் பிட்டிலேதி
ஸ்வர்ண க3வாட் ஹூட் மெல்லேது
து3ம்புரு நாரத3 கின்னருன் தோர்
தி3வ்ய ஸேவ மைல் ரி:யாஸி

நாயகி3 பா4வும் நடன கோ3பாலுக்
நசி க3வெ கு3ருவுநுக் வந்தி3லி
மாத4வ கோ3விந்த3 வெங்கடேஸ்வரு
மகரேஸ் ஸேவ தோர் தாஸு

சரணாகெ3தி

ஆதி3மூலா மெனெ ஐஸ்து வெது3ர்
கெ3ருடோ4ர் அவிகின் ரக்ஷெ ஸ்ரீஹரி!
வேதி3ன் ஸங்கெ வாடுர் சலிகி3ன்
விமல பத3மும் சரண் பொடே3ஸி

து4ருவுகு காக்ஷி தி3யெ தே3வூ
தி3வ்ய த3ரிஸந ஸாஸ்தக் ஹோரு
பு4ருமு ஜா2டும் ரக்2கெ ரமகன்
பூ2லு பத3மும் சரண் பொடே3ஸி

சராசர்மும் பொ4ரெ ஜெக3ன்னாது2
ஸ‌னிம் ஆவ் மெனெ ப்ரஹாலாது3கு
நரஸிம்ஹ ரூபுமு அவெ ஸ்ரீ ஹரி
நளின பத3மும் சரண் பொடே3ஸி

பா3பு வத்தொ மொந்தூர் கர்லேஸி
பரசுராம அவ்தார் லியே ஸ்ரீ ஹரி!
ஸாபு தொ3ங்க3ர் நிள்செ மூர்த்தி
ஸத்ய பத3மும் சரண் பொடே3ஸி

ப3ளபூ2ல் பதா3ல் லகி3கின்
பத்தினி அஹல்ய ஹுடி நமிஸி
கள தெ3ய்டா3க் ஜீவ் க4லெ ஸ்ரீஹரி
கமல பத3மும் சரன் பொடே3ஸி

ரெத்துமு தெ2ப்பொ3 அர்ஜுனுகு தெ4ரி
நித்த கரெ ஸ்ரீனிவாஸா ஹரி
ஸெத்துமு வத்தாம் பொ4ரெ ஸ்ரீ ஹரி!
ஸ்ருங்கா3ர் பத3மும் சரண் பொடே3ஸி!

குசேலு தி3யெ அட்குல் கை2லி
குபே3ர நிதி4ன் லுச்சேஸி ஹட்வி
கேசவா! மாதவா! கோ3விந்தா3
கொம்பு3ள பத3மும் சரண் பொடே3ஸி

ஸெகுன் ஸீலி க்ருப கரயி
ஸெத்து பி4த்தரும் பொ4ரிகின் ரா:யி
லெகு3ன் தொப்புனா ரக்ஷன் ஸ்ரீஹரி
லலித பத3மும் சரன் பொடே3ஸி

வீஸுன் சார் தத்வம் தூ
விலாஸ் ஜெக3துர் பொ4ரெ தே3வூ
தீஸுன் கோடி ஸுர்ய ப்ரகாஷு
தி3வ்ய பத3மும் சரண் பொடே3ஸி

தூ ஜதொ து3ஸர் கோன் தே3வு
தி3வ்ய பத3மூஸ் போக்ஷி கே4ரு
பூ4 லோகுக் ரக்ஷெ வராஹ ஹரி
பூ2லு பத3மும் சரண் பொடே3ஸி

மங்களமு
நித்ய பரிபூர்னூகு நிச்சு மங்களம்
நிர்மல ஸ்வரூபுகு அத்த மங்களம்
ஸத்ய நாரயாணகு ஸதா3 மங்களம்
ஸௌராஷ்ட்ர வெங்கடேஸ்வருக் ஸுப4மங்களம்

சார் - ஹாத் ஸிங்கா3ர் ஸெரீருக் மங்களம்
சங்கு சக்ரதா4ரிகு ஜெய மங்களம் - தீ3
சார் அக்ஷர் தே3வுகு மங்களம்
தே3வுடு வெங்கடேஸ்வருக் தி3வ்ய மங்களம்

தொ3ங்க3ர் ஸதிக தெ4ரெ அங்கிளிக் மங்களம்
தொ3ள ஹுடி ரக்ஷெ ஸ்ரீ கோ3பாலுக் மங்களம்
கொங்கிடிம் பொ4ரெ ஸ்ரீ கோ3விந்தா3க் மங்களம்
கு3ள்ளெ வெங்கடேஸ்வருக் கொ2ப்3பு3ம் மங்களம்

சரணும் போட் மெனெ ஹாதுக் மங்களம்
ஸலீஸ்க மோக்ஷி தே3ஸ்தெக மங்களம்
மொரன் உஜ்வாவுக் ஹெட3ஸ்தக மங்களம்
மோஹன வெங்கடேஸ்வருக் மொ:ட்ட மங்களம்

பூ2லு வஸுநக பொ4ரிஸேஸ்தக மங்களம்
புன்னு பாபுன் நீ:ஸ்தெக மங்களம்
கீ2ளு மொன்னு ஹுடி க3வடெஸ்த மங்களம்
க்ருப கரெ வெங்கடேஸ்வருக் கெ4ட்டி மங்களம்

தீ2ன் பதாலும் மொவ்ஜெ தே3வுகு மங்களம்
தி3வ்ய முனின் ஹ்ருத3ய வாஸிகு மங்களம்
ஸீன் திர்ச்சன் ஸ்ரீனிவாஸுகு மங்களம்
ஸ்ரீமன் ப்ரஸன்ன வேங்கடேஸ்வருக் ஜெய‌மங்களம்

பூர்ணமும் பூர்ணு ஹொயஸ்தக மங்களம்
புள்ளொ கருமுநுக் பொஸஸ்தக மங்களம்
ஸுர்ணமும் ஜொலுஞ்சி ராஸ்த மங்களம்
சொக்கட் வெங்கடேஸ்வருக் ஸுப‌மங்களம்

கருணகன் தொ3ளர் க3வுஞ்சஸ்தக் மங்களம்
க‌2னி பெனின் வரிகின் தே3ஸ்தக மங்களம்
அருண பா4ஸ்கருகன் நிக்ளி அவத்தக‌ மங்களம்
அபுரஞ்ஜி வெங்கடேஸ்வருக் அஸ்கிமங்களம்

கீ3தும் அர்ஜுனக் கெர்ங்கடஸ்தக மங்களம்
ப4க3வத் கீ3தா வசெ பொம்ளொ தோணுக் மங்களம்
வேது3ம் பொ4ரெ விவேக த3ர்ஸிகு மங்களம்
விஸ்வனாது2க் ப்ரிய வெங்கடேஸ்வருக் சுப4மங்களம்

ஸுபா4ஷண யே ஸுப்ர பா4தமு
ஸொள் பா2ரும் நிச்சு க3வஸ்தெனுன்
சொக்கட் ஞான தீ3பும் மிளன்
ஸோதனான் தடி3கின் ஜிவன்


ꢯ꣄ꢬꢷꢪꢡ꣄ ꢱꣃꢬꢵꢯ꣄ꢜ꣄ꢬ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬ ꢱꢸꢦ꣄ꢬꢩꢵꢡꢪ꣄

ꢒꣃꢱꢭ꣄ꢫꢵꢒ꣄ ꢱꢸꢦ꣄ꢬꢙꢵ ꢬꢵꢪꢵ
ꢒꢳꢲꢥ꣄ꢣꢵꢬꢸ ꢣꢪꢿꢱꢶ ꢩꢹꢪꢵ
ꢱꣃꢥ꣄ꢣꢬ꣄ꢫꢪꢹꢬ꣄ꢡꢶ ꢱꢵꢬꢖ꣄ꢒ ꢦꢵꢠꢶ
ꢱꢥ꣄ꢣ꣄ꢫꢵ ꢒꢬ꣄ꢥꣁ ꢡꢹ ꢲꢹꢜꢶ

ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢯ꣄ꢬꢷ ꢒꣂꢮꢶꢥ꣄ꢡ ꢱ꣄ꢮꢵꢪꢶ
ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢖꢾꢖ꣄ꢒꢸ ꢖꢾꢒ꣄ꢬꢡꢵꢬꢶ
ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢮꣁꢱ꣄ꢡꢶꢥ꣄ ꢒꢬꢱ꣄ꢡꢒ꣄ ꢲꢹꢜꢶ ꢡꢹ

ꢗꢥ꣄ꢣꢬ ꢦꢶꢪ꣄ꢦꢪꢸ ꢪꢸꢓ ꢮꢶꢭꢵꢱꢶꢥꢶ
ꢱꢵꢱ꣄ꢡꢒ꣄ ꢱ꣄ꢬꢸꢖ꣄ꢔꢵꢬꢸ ꢣꢶꢮ꣄ꢫ ꢬꢹꢦꢶꢠꢶ
ꢄꢥ꣄ꢣ꣄ꢬꢵꢠꢶ ꢣꢿꢮꢶꢥ꣄ ꢮꢥ꣄ꢣꢥ꣄ ꢭꢾꢒ꣄ꢰ꣄ꢪꢶ
ꢄꢥ꣄ꢦꢸ ꢱꣁꢳꣁ ꢲꣁꢫꢿꢱꢶ ꢲꢹꢜꢶ

ꢱꢪꢱ꣄ꢡ ꢘꢾꢔꢡꢸꢬ꣄ ꢩꣁꢬꢾ ꢮꣀꢯ꣄ꢠꢮꢷ
ꢘꢾꢔꢡ꣄ ꢬꢒ꣄ꢰꢒꢶ ꢯ꣄ꢬꢷ ꢭꢾꢒ꣄ꢰ꣄ꢪꢶ ꢣꢿꢮꢶ
ꢲꢸꢞꢱ꣄ꢡꢒ꣄ ꢮꢿꢳꢸ ꢲꣁꢫꢿꢱꢶ ꢪꢾꢥꢶ
ꢲꣁꢭ꣄ꢭ ꢣꢿꢮꢸꢒ꣄ ꢱꢖ꣄ꢔꢶ ꢪꢵꢫꢶ

ꢒꢦꢸꢱ꣄ ꢪꢿꢕꢸꢥ꣄ ꢒꢳꢣꣁꢖ꣄ꢔꢬꢸ ꢱꣁꢜ꣄ꢞꢶ
ꢲꢶꢪꢸꢱ꣄ꢦꢥꢶ ꢍꢜ꣄ ꢗꢶꢭꢶꢛ꣄ꢗꢶ ꢭꢿꢡꢮꢿꢱꢶ
ꢱꣂꢔꢸꢱ꣄ ꢣꣁꢖ꣄ꢔꢬꢸꢪ꣄ ꢲꢶꢦ꣄ꢦꢾ ꢣꢿꢮꢸ
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢮꢱꢥ꣄ꢡ ꢪ꣄ꢬꢸꢣꢸ ꢮꢬꢵꢥ꣄ ꢔꢸꢮ꣄ꢠꢶꢭꢶ
ꢮꢱꢸꢥꢵ ꢙꢵꢜꢸꢥ꣄ ꢮꢮ꣄ꢬꢿꢱꢶ ꢲꢶꢨ꣄ꢨꢶꢭꢶ
ꢦꢱꢥ꣄ꢣꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢲꢶꢨ꣄ꢨꢾ ꢣꢿꢮꢸ
ꢩꢵꢭꢵ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢬꢵꢡ꣄ ꢪꢾꢥꢱ꣄ꢡꢾ ꢒꢳ ꢬꢵꢒ꣄ꢰꢱꢸ
ꢤꢵꢒ꣄ ꢤꢾꢬꢶ ꢤꢪꢾꢱꢶ ꢲꢹꢜꢶ ꢡꢹ
ꢱꢵꢡ꣄ ꢣꣁꢖ꣄ꢔꢬꢸ ꢲꢾꢨ꣄ꢨꢾ ꢣꢿꢮꢸ
ꢱꢭꢷꢱ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢱꣁꢥ꣄ꢥꢵ ꢔꣁꢦꢸꢬꢸꢒ꣄ ꢗꢸꢬꢸꢪ꣄ ꢤꢶꢒ꣄ꢒꢶꢭꢿꢡꢸ
ꢱꢸꢬ꣄ꢫ ꢤꢵꢬꢵꢥ꣄ ꢙꣁꢭꢸꢛ꣄ꢗꢿꢱ꣄ ꢫꢿꢜꢸ
ꢦꣁꢥ꣄ꢥꢵ ꢚꢵꢜꢸꢪ꣄ ꢲꢶꢖ꣄ꢒꢾ ꢣꢿꢮꢸ
ꢦꣁꢳ꣄ꢳꢵ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢣꢶꢥ꣄ꢥꢸ - ꢒꢬꢥꢸꢒ꣄ ꢮꢾꢣꢸꢬ꣄ ꢱꢷꢭꢶ
ꢣꢾꢪꢬ꣄ ꢧꢹꢭꢸꢥ꣄ ꢮꢶꢒꢱꢶꢛ꣄ꢗꢿꢱꢶ
ꢱꣁꢥ꣄ꢡꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢮꢾꢖ꣄ꢒꢜꢱ꣄ꢮꢬꢸ
ꢱ꣄ꢮꢬ꣄ꢠꢪ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢬꢪ꣄ꢫ ꢥꢵꢪ ꢔꢷꢡꢸꢥ꣄ ꢔꢮ꣄ꢭꢿꢡꢸꢥ꣄
ꢬꢪꢵꢥ꣄ ꢲꢸꢜꢶ ꢂꢮꢬꢿꢱꢶ ꢣꢿꢮꢹ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢿꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢣꢶꢮ꣄ꢫꢪ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢱꢿꢮꢵꢬ꣄ꢡ꣄ꢡꢶꢥ꣄

ꢨ꣄ꢬ
ꢦꢶꢬꢿꢪ ꢲꣂꢬꢸꢪ꣄ ꢱꢿꢮ ꢪꣀꢭꢿꢡꢸ
ꢨ꣄ꢬ
ꢦ꣄ꢬꢶꢫ ꢣꢾꢬꢶꢱꢥ ꢱꢷꢭ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ꣎

ꢗꢡꢸꢬ꣄ ꢮꢿꢣꢶꢥ꣄ ꢱꢥꢒꢵꢣꢶ ꢬꢶꢰꢶꢥ꣄
ꢙꢦꢡꢱꢸꢥ꣄ ꢪꢸꢱꢳ꣄ꢳꢾ ꢲꢵꢡꢸꢬ꣄
ꢮꢾꢣꢸꢬ꣄ ꢂꢮꢶꢒꢶꢥ꣄ ꢱꢿꢮ ꢪꣀꢭꢶ
ꢮꢶꢱꢶ ꢥꢷ:ꢱ꣄ꢡꢒ꣄ ꢥꢪꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ꣎

ꢦꣀꢥ꣄ꢡꢬ꣄ ꢦꣁꢜꢶꢒꢶꢥ꣄ ꢦꢛ꣄ꢗ ꢩꢹꢡꢸꢥ꣄
ꢦꢬꢪ ꢦꢣ ꢗꢿꢮꣁ ꢪꣀꢭꢿꢡꢸꢥ꣄
ꢗꢶꢥ꣄ꢡꢵꢪ꣄ ꢲꢜ꣄ꢮꢥ꣄ ꢱꣁꢠ꣄ꢠꢵꢱ꣄ꢡꢒ꣄
ꢱꢷꢥ꣄ ꢭꣀꢥꢵ ꢥꢪꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢦꢡ꣄ꢬꢶ ꢱꢪ꣄ꢦꢖ꣄ꢔꢶ ꢮꢥ ꢪꢭ꣄ꢭꢶꢥ꣄
ꢦꢵꢬꢶꢙꢵꢡ ꢧꢹꢭꢸꢥ꣄ ꢢꣁꢳ꣄ꢗꢶꢥ꣄ ꢓꢳ꣄ꢳꢶ
ꢂꢡ꣄ꢬꢶ ꢔꣃꢡꢪ ꢱꢦ꣄ꢡ ꢬꢶꢰꢶꢥ꣄
ꢃꢱꣂ ꢲꣂꢬꢸꢪ꣄ ꢱꢿꢮꣁ ꢪꣀꢭꢶꢫꢵꢱꢶ꣎

ꢃꢜ꣄ ꢂꢒ꣄ꢰꢬ꣄ ꢪꣁꢥ꣄ꢡꢸꢬ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢿꢡꢸ
ꢂꢦꢸꢬꢛ꣄ꢙꢶ ꢒꢮꢵꢞ꣄ ꢏꢬ꣄ꢡ꣄ꢡꢵꢪꢸ
ꢃꢜ꣄ ꢣꢶꢒ꣄ꢒꢸ ꢨꢵꢭꢸꢥ꣄ ꢂꢮꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ
ꢂꢦꢹꢬ꣄ꢮ ꢱꢿꢮ ꢪꣀꢭ꣄ ꢱꢶꢫꢵꢱꢶ

ꢱꣁꢦ꣄ꢥꢵꢪ꣄ꢡꢶ ꢲꢜ꣄ꢮꢥ꣄ ꢱꣁꢠ꣄ꢠꢵꢱ꣄ꢡꢒ꣄
ꢱꣂ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢡꢞꢶ ꢱꢿꢮ ꢪꣀꢭꢿꢡꢸ
ꢗꢥ꣄ꢣ꣄ꢬ ꢱꢸꢬ꣄ꢫ ꢥꢮꢔ꣄ꢬꢲꢵꢡꢶ ꢣꢿꢮꢸꢥ꣄
ꢱꢣꢵ ꢥꢪꢶ ꢫꢿꢜ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢧꢸꢭꢾ ꢣꢪꢬꢸ ꢪꢤꢸ ꢨꣂꢣꢵꢪ꣄
ꢨꢸꢜꢶ ꢂꢮꢾ ꢥꢶꢳ ꢮꣁꢠ꣄ꢞꢸ ꢥꢸꢥ꣄
ꢦꢸꢭꢾ ꢦꢣꢪꢸ ꢱꢾꢮ ꢪꣀꢭꢶ
ꢦꢸꢘꢾ ꢒꢬꢥ꣄ ꢱꣁꢒ ꢧꢶꢬꢿꢱꢶ

ꢚꢵꢜ꣄ ꢱꣁꢞꢶ ꢗꢶꢞꢶꢥ꣄ ꢲꢸꢞꢿꢱꢶ
ꢙꢭ꣄ꢭꢶ ꢒꢶꢗꢸ ꢒꢶꢗꢸ ꢪꢾꢥ꣄ ꢔꢮꢿꢱꢶ
ꢮꢵꢜ꣄ ꢩꢥ꣄ꢣꢶ ꢱꢿꢮ ꢪꣀꢭꢶ
ꢮꣀꢒꢸꢠ꣄ꢝꢸ ꢒꢮꢵꢞ꣄ ꢱꢷꢭꢶ ꢂꢮꢿꢱꢶ

ꢱꣁꢪ꣄ꢦꢸ ꢔꢷꢡꢸꢥ꣄ ꢮꢷꢠꢵꢪ꣄ ꢦꢶꢜ꣄ꢜꢶꢭꢿꢡꢶ
ꢱ꣄ꢮꢬ꣄ꢠ ꢔꢮꢵꢜ꣄ ꢲꢹꢜ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢿꢡꢸ
ꢣꢸꢪ꣄ꢦꢸꢬꢸ ꢥꢵꢬꢣ ꢒꢶꢥ꣄ꢥꢬꢸꢥ꣄ ꢡꣂꢬ꣄
ꢣꢶꢮ꣄ꢫ ꢱꢿꢮ ꢪꣀꢭ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢥꢵꢫꢔꢶ ꢩꢵꢮꢸꢪ꣄ ꢥꢜꢥ ꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄
ꢥꢗꢶ ꢔꢮꢾ ꢔꢸꢬꢸꢮꢸꢥꢸꢒ꣄ ꢮꢥ꣄ꢣꢶꢭꢶ
ꢪꢵꢤꢮ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢪꢒꢬꢿꢱ꣄ ꢱꢿꢮ ꢡꣂꢬ꣄ ꢡꢵꢱꢸ

ꢗꢬꢠꢵꢔꢾꢡꢶ

ꢃꢣꢶꢪꢹꢭꢵ ꢪꢾꢥꢾ ꢎꢱ꣄ꢡꢸ ꢮꢾꢣꢸꢬ꣄
ꢔꢾꢬꢸꢟꣂꢬ꣄ ꢂꢮꢶꢒꢶꢥ꣄ ꢬꢒ꣄ꢰꢾ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢮꢿꢣꢶꢥ꣄ ꢱꢖ꣄ꢒꢾ ꢮꢵꢜꢸꢬ꣄ ꢗꢭꢶꢔꢶꢥ꣄
ꢮꢶꢪꢭ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢤꢸꢬꢸꢮꢸꢒꢸ ꢒꢵꢒ꣄ꢰꢶ ꢣꢶꢫꢾ ꢣꢿꢮꢹ
ꢣꢶꢮ꣄ꢫ ꢣꢬꢶꢱꢥ ꢱꢵꢱ꣄ꢡꢒ꣄ ꢲꣂꢬꢸ
ꢩꢸꢬꢸꢪꢸ ꢚꢵꢜꢸꢪ꣄ ꢬꢓ꣄ꢒꢾ ꢬꢪꢒꢥ꣄
ꢧꢹꢭꢸ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢗꢬꢵꢗꢬ꣄ꢪꢸꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢘꢾꢔꢥ꣄ꢥꢵꢢꢸ
ꢱꢥꢶꢪ꣄ ꢃꢮ꣄ ꢪꢾꢥꢾ ꢦ꣄ꢬꢲꢵꢭꢵꢣꢸꢒꢸ
ꢥꢬꢱꢶꢪ꣄ꢲ ꢬꢹꢦꢸꢪꢸ ꢂꢮꢾ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢥꢳꢶꢥ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢨꢵꢦꢸ ꢮꢡ꣄ꢡꣁ ꢪꣁꢥ꣄ꢡꢹꢬ꣄ ꢒꢬ꣄ꢭꢿꢱꢶ
ꢦꢬꢗꢸꢬꢵꢪ ꢂꢮ꣄ꢡꢵꢬ꣄ ꢭꢶꢫꢿ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢱꢵꢦꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢥꢶꢳ꣄ꢖꢾ ꢪꢹꢬ꣄ꢡ꣄ꢡꢶ
ꢱꢡ꣄ꢫ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢨꢳꢧꢹꢭ꣄ ꢦꢣꢵꢭ꣄ ꢭꢔꢶꢒꢶꢥ꣄
ꢦꢡ꣄ꢡꢶꢥꢶ ꢂꢲꢭ꣄ꢫ ꢲꢸꢜꢶ ꢥꢪꢶꢱꢶ
ꢒꢳ ꢣꢾꢫ꣄ꢞꢵꢒ꣄ ꢙꢷꢮ꣄ ꢕꢭꢾ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢒꢪꢭ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢥ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢬꢾꢡ꣄ꢡꢸꢪꢸ ꢢꢾꢦ꣄ꢨꣁ ꢂꢬ꣄ꢙꢸꢥꢸꢒꢸ ꢤꢾꢬꢶ
ꢥꢶꢡ꣄ꢡ ꢒꢬꢾ ꢯ꣄ꢬꢷꢥꢶꢮꢵꢱꢵ ꢲꢬꢶ
ꢱꢾꢡ꣄ꢡꢸꢪꢸ ꢮꢡ꣄ꢡꢵꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢱ꣄ꢬꢸꢖ꣄ꢔꢵꢬ꣄ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢒꢸꢗꢿꢭꢸ ꢣꢶꢫꢾ ꢂꢜ꣄ꢒꢸꢭ꣄ ꢓꣀꢭꢶ
ꢒꢸꢨꢿꢬ ꢥꢶꢤꢶꢥ꣄ ꢭꢸꢗ꣄ꢗꢿꢱꢶ ꢲꢜ꣄ꢮꢶ
ꢒꢿꢗꢮꢵ ꢪꢵꢡꢮꢵ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣꢵ
ꢒꣁꢪ꣄ꢨꢸꢳ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢱꢾꢒꢸꢥ꣄ ꢱꢷꢭꢶ ꢒ꣄ꢬꢸꢦ ꢒꢬꢫꢶ
ꢱꢾꢡ꣄ꢡꢸ ꢩꢶꢡ꣄ꢡꢬꢸꢪ꣄ ꢩꣁꢬꢶꢒꢶꢥ꣄ ꢬꢵ:ꢫꢶ
ꢭꢾꢔꢸꢥ꣄ ꢡꣁꢦ꣄ꢦꢸꢥꢵ ꢬꢒ꣄ꢰꢥ꣄ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢭꢭꢶꢡ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢥ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢮꢷꢱꢸꢥ꣄ ꢗꢵꢬ꣄ ꢡꢡ꣄ꢮꢪ꣄ ꢡꢹ
ꢮꢶꢭꢵꢱ꣄ ꢘꢾꢔꢡꢸꢬ꣄ ꢩꣁꢬꢾ ꢣꢿꢮꢹ
ꢡꢷꢱꢸꢥ꣄ ꢒꣂꢜꢶ ꢱꢸꢬ꣄ꢫ ꢦ꣄ꢬꢒꢵꢰꢸ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢡꢹ ꢙꢡꣁ ꢣꢸꢱꢬ꣄ ꢒꣂꢥ꣄ ꢣꢿꢮꢸ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦꢣꢪꢹꢱ꣄ ꢦꣂꢒ꣄ꢰꢶ ꢕꢿꢬꢸ
ꢩꢹ ꢭꣂꢒꢸꢒ꣄ ꢬꢒ꣄ꢰꢾ ꢮꢬꢵꢲ ꢲꢬꢶ
ꢧꢹꢭꢸ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢪꢖ꣄ꢒꢳꢪꢸ
ꢥꢶꢡ꣄ꢫ ꢦꢬꢶꢦꢹꢬ꣄ꢥꢹꢒꢸ ꢥꢶꢗ꣄ꢗꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢥꢶꢬ꣄ꢪꢭ ꢱ꣄ꢮꢬꢹꢦꢸꢒꢸ ꢂꢡ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢡ꣄ꢫ ꢥꢵꢬꢫꢵꢠꢒꢸ ꢱꢣꢵ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꣃꢬꢵꢯ꣄ꢜ꣄ꢬ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢱꢸꢩꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢗꢵꢬ꣄ - ꢲꢵꢡ꣄ ꢱꢶꢖ꣄ꢔꢵꢬ꣄ ꢱꢾꢬꢷꢬꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢗꢖ꣄ꢒꢸ ꢗꢒ꣄ꢬꢤꢵꢬꢶꢒꢸ ꢘꢾꢫ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄ - ꢣꢷ
ꢗꢵꢬ꣄ ꢂꢒ꣄ꢰꢬ꣄ ꢣꢿꢮꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꢿꢮꢸꢜꢸ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢣꢶꢮ꣄ꢫ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢱꢡꢶꢒ ꢤꢾꢬꢾ ꢂꢖ꣄ꢒꢶꢳꢶꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꣁꢳ ꢲꢸꢜꢶ ꢬꢒ꣄ꢰꢾ ꢯ꣄ꢬꢷ ꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢒꣁꢖ꣄ꢒꢶꢜꢶꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢯ꣄ꢬꢷ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣꢵꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢔꢸꢳ꣄ꢳꢾ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢓꣁꢨ꣄ꢨꢸꢪ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢗꢬꢠꢸꢪ꣄ ꢦꣂꢜ꣄ ꢪꢾꢥꢾ ꢲꢵꢡꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢭꢷꢱ꣄ꢒ ꢪꣂꢒ꣄ꢰꢶ ꢣꢿꢱ꣄ꢡꢾꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢪꣁꢬꢥ꣄ ꢆꢙ꣄ꢮꢵꢮꢸꢒ꣄ ꢲꢾꢞꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢪꣂꢲꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢪꣁ:ꢜ꣄ꢜ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢧꢹꢭꢸ ꢮꢱꢸꢥꢒ ꢩꣁꢬꢶꢱꢿꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢦꢸꢥ꣄ꢥꢸ ꢦꢵꢦꢸꢥ꣄ ꢥꢷ:ꢱ꣄ꢡꢾꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢓꢷꢳꢸ ꢪꣁꢥ꣄ꢥꢸ ꢲꢸꢜꢶ ꢔꢮꢜꢾꢱ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢒ꣄ꢬꢸꢦ ꢒꢬꢾ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢕꢾꢜ꣄ꢜꢶ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢢꢷꢥ꣄ ꢦꢡꢵꢭꢸꢪ꣄ ꢪꣁꢮ꣄ꢘꢾ ꢣꢿꢮꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꢶꢮ꣄ꢫ ꢪꢸꢥꢶꢥ꣄
ꢱꢷꢥ꣄ ꢡꢶꢬ꣄ꢗ꣄ꢗꢥ꣄ ꢯ꣄ꢬꢷꢥꢶꢮꢵꢱꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢯ꣄ꢬꢷꢪꢥ꣄ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢿꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢘꢾꢫꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢦꢹꢬ꣄ꢠꢪꢸꢪ꣄ ꢦꢹꢬ꣄ꢠꢸ ꢲꣁꢫꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢦꢸꢳ꣄ꢳꣁ ꢒꢬꢸꢪꢸꢥꢸꢒ꣄ ꢦꣁꢱꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢸꢬ꣄ꢠꢪꢸꢪ꣄ ꢙꣁꢭꢸꢛ꣄ꢗꢶ ꢬꢵꢱ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢱꢸꢦꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢒꢬꢸꢠꢒꢥ꣄ ꢣꣁꢳꢬ꣄ ꢔꢮꢸꢛ꣄ꢗꢱ꣄ꢡꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢓꢥꢶ ꢦꢾꢥꢶꢥ꣄ ꢮꢬꢶꢒꢶꢥ꣄ ꢣꢿꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢂꢬꢸꢠ ꢩꢵꢱ꣄ꢒꢬꢸꢒꢥ꣄ ꢥꢶꢒ꣄ꢳꢶ ꢂꢮꢡ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢂꢦꢸꢬꢛ꣄ꢙꢶ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢂꢱ꣄ꢒꢶꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢔꢷꢡꢸꢪ꣄ ꢂꢬ꣄ꢙꢸꢥꢒ꣄ ꢒꢾꢬ꣄ꢖ꣄ꢒꢜꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢩꢔꢮꢡ꣄ ꢔꢷꢡꢵ ꢮꢖꢾ ꢦꣁꢪ꣄ꢳꣁ ꢡꣂꢠꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢮꢿꢣꢸꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢮꢶꢮꢿꢒ ꢣꢬ꣄ꢱꢶꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢮꢶꢱ꣄ꢮꢥꢵꢢꢸꢒ꣄ ꢦ꣄ꢬꢶꢫ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢗꢸꢩꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢱꢸꢩꢵꢰꢠ ꢫꢿ ꢱꢸꢦ꣄ꢬ ꢩꢵꢡꢪꢸ
ꢱꣁꢳ꣄ ꢧꢵꢬꢸꢪ꣄ ꢥꢶꢗ꣄ꢗꢸ ꢔꢮꢱ꣄ꢡꢾꢥꢸꢥ꣄
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢛꢵꢥ ꢣꢷꢦꢸꢪ꣄ ꢪꢶꢳꢥ꣄
ꢱꣂꢡꢥꢵꢥ꣄ ꢡꢞꢶꢒꢶꢥ꣄ ꢙꢶꢮꢥ꣄



Sunday, July 14, 2013

கடவுள்களும் – ஆயுதங்களும்


கடவுள்களும் – ஆயுதங்களும்



ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென
சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்
பகைவரை அழித்து நிற்கும் பெருமான்
கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்


            விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய
          யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
          தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
          சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்
கோவைச் செவ்வாய் காற்றொலியால்
தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு
பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்


            ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
          கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
          வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்
          கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட
தைத்யர் தன் குலம் அழித்து நின்று
வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை
கௌமோதகீயைச் சரணடைவோம்


            ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட
          சேத க்ஷர சோணித திக்த தாராம்
          தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
          கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய
ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்
உதிரத்தில் குளித்த செவ்வாளாம்
நந்தகம் தன்னை சரணடைவோம்


யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

மின்னலாய் பயஇருள் போக்கி நின்று – பகைவர்
பின்னமாய் இடிந்திட நாணொலிக்க
சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்
சாரங்கத்தை என்றும் சரணடைவோம்


இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்
ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத
மாலையிதை ஓதி நின்றால்
துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு – நித்ய
தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு
இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா
ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட
பேரிடர் பொழுதின் பயங்களிலும்
தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்
மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

இப்படி ஆயுத பாமாலை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கடவுள்களுக்கு ஏன் ஆயுதங்கள் என்று பல நிலைகளில், பல பேருக்கு சந்தேகங்கள் எழுவதுண்டு. நான் பங்கெடுத்த ஒரு அலுவலக பயிற்ச்சியின் போது, பயிற்ச்சியின் இடையில் கடவுள்களின் ஆயுதங்களுக்கும், ஆளுமைத்திறங்களின் பிரிவில் இருக்கும் சிலவற்றிக்கு உள்ள ஒற்றுமைகளை காட்டினார் பேச்சாளர். எல்லா ஆயுதங்களையும் சற்றே உற்று நோக்கினால் வேற்றுமையில் ஒரு ஒற்றுமை தோன்றும், எடுத்து காட்டாக கடவுளர் கையில் ஆயுதங்கள், 2,4,6,8,10 … என, இரண்டும் அதன் மடங்காகவும் தான் வைத்திருப்பார், ஒன்று பிரிக்கும் விதமாகவும் மற்றொன்று சேர்க்கும் விதமாக இருக்கும்.

சங்கு - சக்கரம்
வில் - அம்பு
கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
அங்குசம் அல்லது கோடாலி - பாசம்
அபய அல்லது வரத ஹஸ்தம் – ஈட்டி
வாள் – கேடையம்
கும்பம் – தாமரை அல்லது அகப்பை

இப்படியாக ஆயுதங்கள் இரட்டையாகவும், அதை தாங்கிய கரங்கள் சற்றே தளர்வாக பிடிக்கப்பட்டும் இருப்பதை கவனிக்கலாம். இப்படியான ஆயுதங்கள் எதை சொல்கின்றன? எதை உணர்த்துகின்றன? எதை கற்பிக்கின்றன? என்று சிந்திக்க வைத்தார் பயிற்ச்சியாளர்.

பார்கடலில் இருந்து தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்படுகிறார், அவரை தேவர்களும் ரிஷிமுனிகளும் பலவாறு போற்றுகின்றனர். நாரயணனே தன்வந்திரியாக வருகின்றார் என்றும், எல்லா துன்பங்களையும் போக்குகிறார் என்றும் புகழ்கின்றனர். தான் வைத்திருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அமிர்தமாக்கி வந்துள்ளார் என்று போற்றுகிறார்கள். எனில் அத்தகைய ஆயுதங்கள் நேரம் வரும் போது அதுவே அமிர்தமாகி விடுகின்றது.

     மேலும் சில சிந்தனைகள் நினைவில் நின்றன, நித்ய பூஜைகளின் போது அபிஷேகம், ஆராதனை, சந்தனம், மஞ்சள் மற்றும் அட்சதை என்று பல மங்கள சமாச்சாரங்கள் அதிகமாகவே இந்துமதத்தில் உண்டு.


முதலில் அபிஷேகத்திற்க்கு வருவோம்!





அபிஷேகம் – அபிஷேகம் என்றவுடன் அனைவருக்கும் அபிஷேக பிரியரான சிவபெருமான் தான் ஞாபகத்திற்க்கு வருவார், பன்னீர், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் கரைசல், தண்ணீர் என பல அபிஷேகங்கள் சிவபெருமானுக்கு செய்வது உங்கள் ஞாபகத்திற்க்கு வரலாம். இது எப்படி ஆளுமை திறனில் ஒத்துப் போகும் என்று நினைக்கலார்ம், நாம் ஒவ்வொரு நாளும் பல விதமான சிந்தனைகளை கடந்து வருகிறோம், நேர்மறையான – எதிர்மறையான சிந்தனைகளை கடக்கிறோம், முதலில் அதை எல்லாம் ஒன்றுமற்ற ஒரு பொருளாக ஆக்கினால் தான் நற்சிந்தனைகளை எளிதில் கொண்டு வர இயலும், அதையே இந்த அபிஷேகத்திற்கான விளக்கம் என்றார் (அட சரிதான்). (Orientation).




அலங்காரம் – அலங்காரம் என்றவுடன் பெருமாள் மகாவிஷ்ணுவும், முருகனும் உங்கள் நினைவிற்க்கு வருவர், பல அவதார அலங்காரங்கள், பல படை வீடு அலங்காரங்கள் என்றும், பட்டு, பீதாம்பரன், விபூதி, சந்தனம், குங்குமம், திருமன், பூ, பழம், மஞ்சள் மற்றும் ஆபரணங்கள் போன்ற நற்பொருட்களும் அலங்காரத்திற்க்கு வக்காலத்து வாங்க தங்களின் நினைவிற்க்கு வரலாம், அலங்காரம் என்பது ஒவ்வொரு நாளும் மாறாது நடைபெற கூடியது, இறைவனாக எண்ணி வணங்கும் உருவிற்க்கு மந்திரம் ஓதி நித்தியமாக நடக்க ஏற்பாடுகள் செய்து மறைபொருளாக இன்றைய தலைமுறைக்கு காட்டியுள்ள ஆளுமை திறன் ஒன்றுமற்ற ஒரு பொருளின் மீது நற்சிந்தனைகளை - செயல்களை பழக்கி விட்டால் அது நல்ல படியாகவே முடியும் இதுவே அலங்காரத்தின் விளக்கம். (அப்படிதானே) (Presentation)

ஆயுதங்கள் – சரி தலைப்பிற்க்கு வருவோம்

ஆயுதங்கள் எல்லாம் ஒருசில உட்பொருளைகளை நிலை நிறுத்துகின்றன

சங்கு – சக்கரம்

 

சங்கு சக்கரம் என்றவுடன் நம் நினைவில் வருவது திருப்பதி பெருமானின் வலது தோளில் இருக்கும் சுதர்சனம் என்ற சக்கராயுதமும், இடது தோளில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கும் தான். அப்பேற்பட்ட சங்கும் சக்கரமும் சொல்வது என்ன?

சங்கு என்பது ஒருவர்க்கு ஒருவர் செய்துகொள்ளும் சங்கேதங்களாக – தொலைதொடர்புகளாக இருந்துள்ளது, அவ்வாறு சங்கேதங்கள் மறுபடி மறுபடி ஆய்வு செய்யவைக்க வேண்டும் என்பதை சங்கின் ஜோடியான சக்கரம் உணர்த்துகிறது. (Communication)

சக்கரம் என்பது சுழன்று கொண்டிருகக் கூடியது அவ்வாறாக நாமும் நம் செயல்களில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பது நாம் கற்கவேண்டிய பாடமாம். (Re-Visiting goal)

வில் – அம்பு




அம்பானது எவ்வளவு தான் கூர்மையானதாக் இருந்தாலும் அது தன் இலக்கை அடைய வில் என்ற சார்பு ஆயுதம் தேவைப்படுகிறது. அதே போல் எப்போதும் ஒரு சிறந்த இணை தேடி அடையவேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. (Getting perfect match)

அங்குசம் அல்லது கோடாலி – பாசம்




கோடலி என்பது - ஒரு பெரும் செயலை பல பிரிவாக கொண்டு செயல்படவேண்டி சிறு சிறு பிரிவாக பிரிக்க தயங்க கூடாது என்று சொல்கிறது. (Spliting the Mass-Task in to tasks)

அங்குசம் – அங்குசமானது ஒரு செயல் தன் இலக்கை மீறி செயல் படும் போது அதை அதன் இலக்கிற்க்கு நிலை நிறுத்துவதை குறிக்கிறது. (Control)

பாசம் (கயிறு) – கயிறானது எவ்வாறு வெட்டுப்பட்ட பொருட்களை இணைக்க பயன்படுகிறதோ அவ்வாறு வெட்டப்பட்ட செயல்களை இணைவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. (Merging the tasks)


அபய ஹஸ்தம்
எதேனும் தவறு நேரும் சமயம் நாமாக சென்று அதை வெளிபடுத்தி அதற்க்கான தீர்வை – அறிவுரையை எதிர்நோக்கும் சம்பவத்தை குறிப்பது. (Seeking for Approval/Advice)

வரத ஹஸ்தம்
எல்லாம் நலமாகும் தருணத்தில் அதை பரிசீலித்து அதற்க்கான நல்வினையை வரமாக வழங்குவது. (Appraising – rewarding)




ஈட்டி - சூலம் - வேல்
நலமாகத பட்சத்தில் கொடுக்கபடும் தண்டனையை வெளிபடுத்தும் பொருளாக காட்டுகிறது ஈட்டி. (Demoting)

வாள் – கேடையம்
வாள் கேடையம் இரண்டில் ஒன்று தாக்குவதற்க்கும் மற்றொன்று தடுப்பதற்க்கும் பயன்படுகிறது. (Attack & Defence)




கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
கதை – தண்டனையையும், தாமரை அன்னகின்னம் – வரத்தையும் காட்டுகிறது. ஒவ்வொரு செயல்களின் முடிவில் ஒரு நன்மையோ தீமையோ விளையும் என்பதன் வெளிபாடு தான் கதை – தாமரை அல்லது அன்னகின்னம் தெரிவிக்கிறது.

சரி எல்லாம் சரியாக இருந்து விட்டால் கிடைப்பது யாது என சிலருக்கு, குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கேள்வியாக இருக்கும். அதையும் பேச்சாளர் வெளிபட்டுத்தினார் அது தான் இலக்கு. (AIM for the task)
ஆக எம்மை இமைபொழுதும் நீங்காது காக்கும் ஆயுதங்களே – எண்ணங்களே – உம்மை போற்றுதலில் எம்மையே எண்ணுகிறோம் என்பது உணர்ந்தால் அதுவே திண்ணம்.


வணக்கங்களுடன்
சிவமுருகன்