Saturday, June 28, 2008

என்னவளே! உன் பெயர்!

என்னவளே!

உன் பெயரை
மறந்து விட்டதாக
சொல்லிக்கொள்கிறேன்!

மறக்கவும் முடியவில்லை!
மறைக்கவும் முடியவில்லை!

என் கணினியோ உன் பெயரில்லாமல்
இயங்க மறுக்கிறது!
உன்னை போல்!