Saturday, March 19, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 1





நளதமயந்தி

நிடதநாட்டு மன்னன் நளனின் சரிதத்தை தமிழில் புலவர் புகழாந்தி நளவெண்பா என்ற பெயரில் - 405 வெண்பாக்களில் எழுதியுள்ளார்.

இச்சரிதத்தை 130 வெண்பாக்களில் சௌந்தர்ய ஸௌராஷ்ட்ரத்தில் தாடா. ஸுப்ரமண்யம் அவர்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய நளதமயந்தி கவ்யத்தை இப்பதிவிலும் அடுத்து வரும் பதிவுகளிலும்!

நளத3மயந்திகாவ்யு

ஆசிரியர் : ஸௌராஷ்ட்ர கம்பர் - தாடாஸுப்ரமண்யம்


நளத3மயந்தி – காவ்யு
தாடா – ஸுப்ரமண்யம்
1. ஹம்ஸ தூது ஸர்கு


1 – வேத3வ்யாஸ மஹரிஷி விஸ்தார்க யுதிஷ்டிருக்
ஆதி3ம் ஸங்கெ3ய கெ2தொ3 அய்குவொ- கீ3தும்
வாணிதி3யெ ஸிங்கா3ர் வத்தான் கப3டய் த3ண்ட
பாணிகு த3தொ3 அவி பல்சொ

2 – நளத3மயந்தி பொடெ3 நரஜெலுமு கெஷ்டமுன்
ஒளதிளொயா? கயி நீ: உராவ்! – களஸெனி
கல்லொ ஜவட3ய், பிர் காலு செக்குர் பிவ்ரி
ஹொல்லொ அவட3ய் ஹுப்பி

3 – பூ3க்நீ: துர்ப3ள் நீ:, கயி பொ3ண்ணம் விர்தாக் கெர்னார் நீ:
சூக் ஸங்கி3 ஜெடொ கவ்லி ஸொன்னார் நீ:, நீஷத3 தே3ஷும்
தா4க் நீ:. விரோதி3ன் நீ:, த3ர்மு, ஜாது3 மெனத்தெ பே3து3
ரோக் நீ: தம்பதி3னு ம:த்3தி3ம் ரூஸ் நீ: துகா2ள் கய் நீ:னா

4 – நெத்3தி3, தொங்க3ர் அங்கு3ன் நிஷத3 தே3ஷு ஜெனுலுக்
புத்தி தே3வு க்ருபொ போ3ர்ஸே – அத்3தி3கு
மாவிந்த3புரிம் ஸவ்ர மஹான்னு ஜொவள் ஞான்
ராலெந்தும் பொந்தெ3 நள ரஜொ

5 – வஸந்தகாலும் யோக்தி வனுக் உலாஸுக் ஜியெஸி
ஸுகந்து பொ3ரெ த்யெ தோபும் – பஸந்துஹொயெ
பள்ளான் காத்தக் ஹம்ஸபக்ஷி ஒண்டெ அவெஸி, எனொ
பு2ள்ளாம் நீ:ஸ்த அதெஸ்ம் பொடெஸ்

6 – நமஸ்கார் மெனெஸ் ஹம்ஸு நளுடுக் ஸீதி த4க்கிலேத்
து3தூ3ர் ஹொதாஸ் ஸொவ்கல்னு தொ3ளான் பிர்ஸொ மிஸ்கிலேத்
தூ3து3 ஸெந்தூரும் ஆங்கு3 து3வெயெ ஸொக3ன் ஸிங்கா3ரு
ரெக்கென் விஸர்கலி ஹம்ஸு ரி:யெஸி சொரான் வெக்கிலேத்

7 – ஹம்ஸு ஸேத்தாம் லெக்தொ ஹள்ளு ஜீகின் நளுடு
கம்சி புஸெஸ் திகா காம்தா4ம் – வம்ஸும்
ஸர்வஸ்ரேஷ்ட விதர்ப ஸம்ராடு பெடி3 த3மயந்திக்
தெ3ர்ஸுஸகி மெனிஸ் தினொ

8 – த3மயந்தி மெனத்திக்காம் த3ரணி ஜெகிஞ்செ நளுடு
ஸமரந்தி தின்னாளு ஸாகு3ம் – த3மயந்திக்
ஸாத்தக் ஜியெய கெ2னி ஸங்கி3லேத் பக்ஷிக் தி3யெஸ்
கா2த்தக் பொழ்ழம்பொ கடி

9 – ஹோடுன் பொன்னீஸு பொழ்ழொ ஹுடரிய ஒண்டுன் தொளான்
கேடுர் பொல்லமு, ஈதொ3 கெரிகின் க2ளத்தெ தளான்
ஜாடுரு ஸவ்னல் கோனக் ஜவ்ணிகு3 ஹேமுர் அவெஸ்கி
பாடுர் பங்கி3ரெ ஜொடொ பஷுது சபொகீ களான்

10 – ஹத்3தெ3 பொடுங்க3ன், து3ம்ரெ ஹட்வன் க2ளெய்யொ மொகொ3
பெ3த்3தெ3 பெ3ட்கி நா: பிஸி நா: நித்தெ
தினொ மெள்ளி ஹோங்கு3 தெள்செத் புரெ, துர்ஜோள்
ஜெனொ மெனய் ஜீவ் ஸொடி


11 comments:

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன். வெண்பா இலக்கணத்துடன் சௌராஷ்ட்ர கம்பர் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. பொருளைத் தமிழிலும் சொன்னால் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன் (என்ன செய்வது என் நிலைமை அப்படியிருக்கிறது! சௌராஷ்ட்ரமும் புரியவில்லை).

முதல் பாடல் கடவுள் வாழ்த்து புரிந்தது. இரண்டாவது பாடல் பாதி தான் புரிந்தது.

சிவமுருகன் said...

அண்ணா,

//(என்ன செய்வது என் நிலைமை அப்படியிருக்கிறது! சௌராஷ்ட்ரமும் புரியவில்லை)//

அடடா இதுல இப்படி ஒரு நிலை உள்ளதா!

இங்கேயும் அதே கதை தான் என்று சொல்லி தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை! முயல்கிறேன்!

அடுத்த மூன்று பதிவுகளை தட்டியாகிவிட்டது, அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு ஷெட்யுல் செய்து வைத்து விட்டேன். கடைசி 60 வெண்பாக்களை மட்டுமே தட்டச்ச வேண்டும்.

என்னிடம் உள்ள புத்தகத்தில் வல்லின எழுத்துக்களுக்கு 2,3,4 எண்களும் கிடையாது! அதையும் தோராயமாக படித்து தான் செய்கிறேன்.

அடுத்த பதிவிலிருந்து உரை நிச்சயம் எழுதுகிறேன்.

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

ஒண்டெ சொக்கட் யத்னோ| துமி தமிழ் லிபி ஸெராடி3 சங்க்2யோ லிக்கி தே3ரியெ சொக்கட் ஸே||

துமி லிக்கெ ப2ல்சொ மீ எல்லெ சௌராஷ்ட்ரமும் (லிபி) மர்சுவாய் மெனி ஹவ்டரெத்தே. சியென் மொய்ரெ ஹால் முஸரேஸ் கா மெனி||

சுப4 நந்தி3னின்||

ப்ரேவ்கன்
பிரபு3 (பரமக்குடி3)

pathykv said...

It is great that Mr.Thada Subramanian has started adding 2,3,4 numbers which make the pronunciation unambiguous.
K.V.Pathy

சிவமுருகன் said...

@ பிரபி

//ஒண்டெ சொக்கட் யத்னோ| துமி தமிழ் லிபி ஸெராடி3 சங்க்2யோ லிக்கி தே3ரியெ சொக்கட் ஸே||

துமி லிக்கெ ப2ல்சொ மீ எல்லெ சௌராஷ்ட்ரமும் (லிபி) மர்சுவாய் மெனி ஹவ்டரெத்தே. சியென் மொய்ரெ ஹால் முஸரேஸ் கா மெனி||//

துர அவ்ணிக் ஜுக்கு விஸ்வாஸ் களல்லரஸ்!

துமி மொக3 ஒண்ட கணிலேக் (mail) _லிக்குவோ, துங்க3 எல்ல காவ்யு பூரா ஒண்டே3 பொக்3கு3க3ன் தமிழ் லிபிம் த3ட்டுஸ். துங்க ஜுக்கு ஹேதுகன் ரா:ய்.

@ பதிதா3!

//It is great that Mr.Thada Subramanian has started adding 2,3,4 numbers which make the pronunciation unambiguous.//

tenun likke bhoggum 2,3,4 nhI:
mIganUS serka uccarippu dhanu likkaraS.

tura avnik viSvaaS.

குமரன் (Kumaran) said...

Trying to understand these songs and writing the corresponding Tamil. :-)

வேத வியாஸ மகரிஷி விரிவாக யுதிஷ்டிரர்க்கு
ஆதியில் சொன்ன கதை கேளுங்கள் - கீதத்தில்
வாணி தந்த அழகான் பேச்சைக் காப்பாற்றுவான் தண்ட
பாணியின் அண்ணன் வந்து பின்.

நள தமயந்தி பட்ட நர ஜென்ம கஷ்டங்கள்
கொஞ்சமா? ஒன்றும் மிச்சமில்லை! - கரிய சனி
கீழே போகவைப்பான்; பின் கால சக்கரம் சுழற்றி
மேலே வரவைப்பான் பொங்கி.

பசியில்லை; ஏழையில்லை; எந்த பொருளும் வீணாக்குபவர் இல்லை;
கோள் சொல்லி சண்டை செய்து வைப்பார் இல்லை; நிடத நாட்டில்
பயமில்லை; பகையில்லை; தருமம்! ஜாதி என்னும் பேத
நோய் இல்லை; தம்பதியர் நடுவில் ஊடல் இல்லை; துக்கங்கள் எதுவும் இல்லையே!

சிவமுருகன் said...

அண்ணா,

நீங்கள் எழுதிய மொழிமாற்று அருமையாக உள்ளது, எல்லாவற்றிக்கும் எழுதுங்கள்!

நன்றி.

சிவமுருகன்

குமரன் (Kumaran) said...

நதி, மலை இன்னும் நிடத நாட்டு மக்களுக்கு
புத்தி, தெய்வ க்ருபை நிறைந்திருக்கும் - .....

வசந்த காலத்தில் ஒரு நாள் வன உலாவிற்குச் சென்றான்
சுகந்தம் நிறைந்த அந்த தோப்பில் - ஆசையான
பழங்கள் உண்ண அன்னப்பறவை ஒன்று வந்தது, ....

வணக்கம் என்றது அன்னம் நளனுக்கு பார்த்து பயந்துகொண்டே
... கண்களை வேகமாக இமைத்துக் கொண்டு
பாற்கடலில் குளித்தது போல் அழகு
இறகுகளை விரித்துக் கொண்டு அன்னம் இருந்தது இரை தேடிக் கொண்டு

அன்னம் இருக்குமிடம் அருகில் மெல்லச் சென்று நளன்
கவனமாகக் கேட்டான் அதன் ஊர் பேர் - வம்சத்தில்
மிகச் சிறந்த விதர்ப பேரரசன் மகள் தமயந்திக்கு
நெருங்கிய தோழி என்றாள் அவள் (என்றது அது).

தமயந்தி என்றவுடன் உலகம் வென்ற நளன்
சமரந்தி திருவிழா கூட்டத்தில் - தமயந்தியைப்
பார்க்கச் சென்ற கதை சொல்லிக்கொண்டே பறவைக்குத் தந்தான்
உண்ண மாம்பழம் வெட்டி.

உதடுகள் பலாப்பழம் பறக்கும் வண்டுகள் கண்கள்
இடுப்பின் பள்ளம் ... விளையாடும் குளம்
மரத்தின் .... எப்படி ... மார்பில் வந்ததோ
முதுகில் போர்த்திய கூந்தல் பட்டுப் பாயோ தெரியவில்லை

கவலைப் படாதீர்கள் உங்கள் எண்ணம் தெரிந்தது எனக்கு
... பெண் இல்லை பித்தில்லை தினமும்
அவள் கூட தூக்கம் கலைந்தது முதல் உங்களிடம்
போக வேண்டும் என்பாள் உயிரை விட்டு

தெத்தேட் இவர் பொடரனி.... துஸ்ர பூரா தமிழும் லிக்கிரஸ்.

சிவமுருகன் said...

அண்ணா,

விடுபட்டவைகளை இங்கே பின்னூட்டியுள்ளேன்

//
புத்தி, தெய்வ க்ருபை நிறைந்திருக்கும் – இதன்
மாவிந்த புரிவாழ் மேலோர்களின் வாழ்நாள்
முழூவதும் நளராஜன் பெற்ற ஞானம்
///


//பழங்கள் உண்ண அன்னப்பறவை ஒன்று வந்தது இவன்
முன்பு இல்லாத வியபடைந்தான் (நளன்) //


//
தூரத்தில் இருந்தும் அதன் கண்களை (பயத்தால்) வேகமாக இமைத்துக் கொண்டு
//

//
இடுப்பின் பள்ளம் நீச்சலடித்து விளையாடும் குளம்
மரத்தின் புடைப்பு எப்படி இளையவளின் மார்பில் வந்ததோ
//

//
(இதுவும் அறியா) சிறுமியல்ல இல்லை பித்தில்லை தினமும்
//

நன்றி.

UPAMANYUOSS said...

துமி தமிழ் லிபிம் நம்ப3ர் தகு3னாத்தக்
லிக்கத்தெ ஸெர்கொ லக3ரனி.

ஒகெ வேளும் க2, க3, க4 மெனெதி காயொ? தெல்யொ கோனக் உச்சரிப்பு
கெரத்தெ மெனத்தெ களானாத்தெங்கொ துமி லிக்கரியொ ஸெர்கொ லகு3வாயி.

தமிழ் ஸப்3து3 ‘ழ’ கோனக் அவரஸி?
ஸௌராஷ்ட்ர லிபிம் தெகொ அக்ஷர்
ஸே ஹா?

கொன்னி புரிஞ்ஜரின் (dialect variation) !

UPAMANYU.

சிவமுருகன் said...

ப்ரேவ் ஹொயெ மன்னேன் தா3!

//துமி தமிழ் லிபிம் நம்ப3ர் தகு3னாத்தக்
லிக்கத்தெ ஸெர்கொ லக3ரனி.//

துமி முதுல்ல காய் சங்கன் அவரியோ மெனி இவர் பொட3ரினி! 2,3,4 தகு3னாத்தக் லிக்கத்தெ ஸெர்கொ லகரனி மெனராஸ், திஸனி லிக்கேத் செவ்தர்யொ தெங்க இவர் பொடையா மெனி புஸராஸ்!

//ஒகெ வேளும் க2, க3, க4 மெனெதி காயொ? தெல்யொ கோனக் உச்சரிப்பு
கெரத்தெ மெனத்தெ களானாத்தெங்கொ துமி லிக்கரியொ ஸெர்கொ லகு3வாயி.//

எல்ல ஒண்ட காவ்யு தெல்ல இன்டர்நெட்டும் அவடத்த எல்ல கெரரியோ.

//தமிழ் ஸப்3து3 ‘ழ’ கோனக் அவரஸி?
ஸௌராஷ்ட்ர லிபிம் தெகொ அக்ஷர்
ஸே ஹா?

கொன்னி புரிஞ்ஜரின் (dialect variation) !//

லிகுனார் திஸனி லிக்கிராஸ் அமி மர்ச்சன் ஹோனா!

ஜுகு தி3ன்னு எல்ல லிக்குனோ மெனி மெல்லி "தமிழ் உரை"-ஸெராடி கெரரேஸ்.