Sunday, July 10, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 5

4. கலி தெரெ ஸர்கு3
50 – த3தொ3 புஷ்கரொ அவி தா3யம் களன் பொ3வெஸி
ஹிதொ3 நீ:த்தக் கெரெஸ் ஹெச்சு – கெ2தொ
கிஸொதி நஸத்தக் ஸெனி கெரெ தந்தூர், மர்சன்
அஸொதி3 ஹோய்கீ3 அமி?

51 – மாருக் கோன் பொவெதி3னு மல்லத்தேஸ் தீ3ரம் மெனி
ஹோருக் நளுடு3 ஹுப்3பெ3ஸ் – ஸேருக்
பி3ஸி ஹொதெ3 மந்தி3ரி பி3ர்ஸொ அட்3ட3ம் பொடெ3ஸ்
நஸி கெருங்கொ3 மெனி நமி

52 – வாக்கும் கொப3டூ3ஸ் வவ்ராய், வரமுன் மிஞ்செய மஹான்னு
மார்கு3ன் சலானா ம:த்தானுக் மர்க்3யாத் தெ3வானா, மர்சிலி
மூர்கு3னு ஜோள்ரீ: முது3ல்லொ மொன்னு கப3ள்ளன் முஸுனா,
தீர்க3மு ஆயுஸ் திஜய்யாய், தெ3ல்லுங்கொ3 தா3யம் தி3ல்லொ

53 – க3வ்னம் விஸுரய்யாய், கா2ல்ஜாத் ஹொவய்யாய்
ஸொவ்னொ நிஜம் ஹோனா ஸொட்3டெ3 – ஜிவ்னமு
சொ2ட்3ட3ப்பன் ஹொட3யி, சொகட்யொ நஜ்ஜாயி
மொ:ட்3ட3ப்பன் ஜேட3யி முடி3

54 – தா3யம் களத்தெ த3ல்லப்பன் நா:, விதி3கெ
மாயம் களல்லெ ம:ரஜா. – பாயிம்
பவ்கள் ஸோன் தி3ஜயி பரதே3ஸி ஹோஸ்திஸா
அவ்க3ள் அவய், பு4லோக் அஸய்

55 – “சலத்தெ அம்ரெ ஹாது3ம் நீ: சலந்த3க்” நளு மெனெஸி. – “அவி
மிளத்தெ மிளயீஸ், நொக்கொ மெனத்தக் கொங்கி3ஹால் ஹோனா
களத்தக் மீ தயார் ந:ன்த3தா3, காய் பந்தெ3ம்? நிஷத3ம் ராஜ்
ஜலத்தக் அவெத்தெகீ? போடும் ஜாள் இக்கெயொ ரா:ன் ஹோனா”

56 – முது3லொ தொர் கெ3ளா மொதி3ஹாருக் அபு3ல்
பொது3லொ தொ2வெஸ் மீ பொந்தெ3ம் – வெது3ரும்
தா3யம் ஸீலே மெல்லேத் த3தொ3 கொவ்டொ3 தயெஸி
தா3யம் பொடெ3ஸ் து3ளி த3மி

57 – ஸொம்முன் ஒடெ3ஸி, நளு ஸோவு கோடி3 ஹைஸ்து
கொம்முன் ஒடெ3ஸி, கு3ங்கெ3ஸி – ரொம்முன்
காளும் ரவுளவாரு கா2ந்து3னுக் ஒடெ3ஸி, த்யெ
வேளும் ரொஸம் அவெஸ் வேன்

58 – தா3ன் தே3த்தெ ரஜொ, காம் தா3யம்மு ஒட்3ஜேஸ்! விதி3க் மிஞ்சி
கோன் ஜிவன் முஸய் புலகு3ர்? கொம்பு3ள பெ3ய்ல் – நு:ருன் ஸெர
ஹூன் வரொ ஸானாத்தக் மொன்னு ஹுளள்ளி வீது3ம் நளு ஜியெஸி
மான் ஒங்க3ள்ளி, ஸீ ரொடா3ஸ், மாவிந்த3 ஜெனுலஸ்கின் புஸ்கிட்டி

59 – ஹிந்தொ3 ஒண்டெ3 தீ3தி3 ஹிதவ்க யேட் ரீ:டி3
ஸொந்தொ3 ஜவாய் ஸொளபா3ர் – மொந்தொ
நமஸ்கார் கெர்லி ரீ:யெஸ் நளு, நொக்கொ மெனிஸ்
த3மயந்தி3 அவ்ஸர்க த4க்கி

60 – ஒண்டெ3தி3 ரி:யஹால் உன்ன பொட3ய்கீ து4க்கு?
த3ண்ட3னொ தீ3ட3ய் த3தொ3 – தொ3ண்டொ3
தெட்டரியொ அய்கொ, ஸெனி தெர்மிலி அவத்தெ வேள்
ஸுட்டரியொ கொங்க3க் ஸோக்?
4. கலி தெ3ரெ ஸர்கு3 - கலி தொடர் படலம்

50 – த3தொ3 புஷ்கரொ அவி தா3யம் களன் பொ3வெஸி
ஹிதொ3 நீ:த்தக் கெரெஸ் ஹெச்சு – கெ2தொ
கிஸொதி நஸத்தக் ஸெனி கெரெ தந்தூர், மர்சன்
அஸொதி3 ஹோய்கீ3 அமி?

அண்ணன் புட்கரன் வந்து சூதாட்டாம் ஆட அழைக்க
நலமொன்றும் அறியாமல் வரவேற்றான் - கதை
எவ்வாறேனும் அழிக்க சனி செய்யும் தந்திரம், மாற்றம்
சிலவாக முடியுமோ நாம்!

போர் என அழைத்தால் செல்வதே வீரம் என சொல்லி
வந்த அண்ணனிடம் வெகுண்டான் – உடன்
அமர் அமைச்சு மக்கள் இடைமறித்து வேண்டாமென
நற்சொல் சொல்லலானர் மன்னனனை வணங்கி

52 – வாக்கும் கொப3டூ3ஸ் வவ்ராய், வரமுன் மிஞ்செய மஹான்னு
மார்கு3ன் சலானா ம:ட்டானுக் மர்க்3யாத் தெ3வானா, மர்சிலி
மூர்கு3னு ஜோள்ரீ: முது3ல்லொ மொன்னு கப3ள்ளன் முஸுனா,
தீர்க3மு ஆயுஸ் திஜய்யாய், தெ3ல்லுங்கொ3 தா3யம் தி3ல்லொ

வாக்கிலே பொய்யே மெலோங்கும், வரதையே மிஞ்சும் மகான்களின்
வழிதவரும்; பெரியோரை மதிக்கும் குணமறுக்கும், மாற்றி
மூடர்களின் பேச்சுகளிலிருந்து மனம் காக்க முடியாது
ஆயுளும் குறையும்; சூதாட்டம் வேண்டாம் வேந்தே

53 – க3வ்னம் விஸுரய்யாய், கா2ல்ஜாத் ஹொவய்யாய்
ஸொவ்னொ நிஜம் ஹோனா ஸொட்3டெ3 – ஜிவ்னமு
சொ2ட்3ட3ப்பன் ஹொட3யி, சொகட்யொ நஜ்ஜாயி
மொ:ட்3ட3ப்பன் ஜேட3யி முடி3

கவனம் மாறிவிடும்; கீழ் சாதியாய் மாறிடுவர்
கனவு நினைவாகாதே விட்டுவிடு – வாழ்வில்
திருட்டுதனம் வளரும், நல்லவை குறையும்
பெருந்தன்மை போய்விடுமே மன்னா!

54 – தா3யம் களத்தெ த3ல்லப்பன் நா:, விதி3கெ
மாயம் களல்லெ ம:ரஜா. – பாயிம்
பவ்கள் ஸோன் தி3ஜயி பரதே3ஸி ஹோஸ்திஸா
அவ்க3ள் அவய், பு4லோக் அஸய்

சூதாடுவது ஆண்மையல்ல விதியின்
மாயையை அறிவாய் மாமன்னா – காலின்
பாதுகையாய் தேய்ந்து பரதேசியாய் மாறும்படி
துன்பம் வரும்; உலகம் சிரிக்கும்

55 – “சலத்தெ அம்ரெ ஹாது3ம் நீ: சலந்த3க்” நளு மெனெஸி. – “அவி
மிளத்தெ மிளயீஸ், நொக்கொ மெனத்தக் கொங்கி3ஹால் ஹோனா
களத்தக் மீ தயார் ந:ன்த3தா3, காய் பந்தெ3ம்? நிஷத3ம் ராஜ்
ஜலத்தக் அவெத்தெகீ? போடும் ஜாள் இக்கெயொ ரா:ன் ஹோனா”

நடப்பவை நம் கையில் இல்லை – நளன் சொன்னான் – “வந்து
கிடைப்பவை கிடைக்கும், வேண்டாம் என்று யாரையும் மறுக்க முடியாது
விளையாட நான் தயார் அண்ணா, என்ன பந்தையம்? நிடதை ஆட்சி
செய்ய வந்தாயோ? இத்தனை வயிற்றெறிச்சல் கூடாது”

56 – முது3லொ தொர் கெ3ளா மொதி3ஹாருக் அபு3ல்
பொது3லொ தொ2வெஸ் மீ பொந்தெ3ம் – வெது3ரும்
தா3யம் ஸீலே மெல்லேத் த3தொ3 கொவ்டொ3 தயெஸி
தா3யம் பொடெ3ஸ் து3ளி த3மி

முதலில் உன் கழுத்து முத்து மாலையை என்(பங்குக்கு)
பந்தைய பொருளாய் நான் வைக்கிறேன் – முன்னால்
தாயம் பார் என்றபடியே! அண்ணன் சோளிகளை உருட்ட
உருண்டோடி தாயம் விழுந்த்து

57 – ஸொம்முன் ஒடெ3ஸி, நளு ஸோவு கோடி3 ஹைஸ்து
கொம்முன் ஒடெ3ஸி, கு3ங்கெ3ஸி – ரொம்முன்
காளும் ரவுளவாரு கா2ந்து3னுக் ஒடெ3ஸி, த்யெ
வேளும் ரொஸம் அவெஸ் வேன்

அணிகலன் தேற்றான், நளன் நூறு கோடி யானைகளின்
நட்பை தோற்றான்; குமுறினான் – இன்னும்
எத்தனையோ அரண்மனை பொருட்களை இழந்தான் அதே
வேளையில் உணர்ச்சி பெருக்கெடுதான்

58 – தா3ன் தே3த்தெ ரஜொ, காம் தா3யம்மு ஒட்3ஜேஸ்! விதி3க் மிஞ்சி
கோன் ஜிவன் முஸய் புலகு3ர்? கொம்பு3ள பெ3ய்ல் – நு:ருன் ஸெர
ஹூன் வரொ ஸானாத்தக் மொன்னு ஹுளள்ளி வீது3ம் நளு ஜியெஸி
மான் ஒங்க3ள்ளி, ஸீ ரொடா3ஸ், மாவிந்த3 ஜெனுலஸ்கின் புஸ்கிட்டி

தானம் தரும் மன்னன் தாயத்தில் தோற்றான்! விதியை மீரி
யாரால் உலகில் வாழ முடியும்? இளம் மனைவி – குழந்தைகளுடன்
வெயில் – காற்று என்று பாராமல் மனம் ததும்பி தெருவழியே நளன் சென்றான்
தலைகுனிந்து, கதறி அழுதனர் மாவிந்தத்தில் வாழும் குடிமக்கள்

59 – ஹிந்தொ3 ஒண்டெ3 தீ3தி3 ஹிதவ்க யேட் ரீ:டி3
ஸொந்தொ3 ஜவாய் ஸொளபா3ர் – மொந்தொ
நமஸ்கார் கெர்லி ரீ:யெஸ் நளு, நொக்கொ மெனிஸ்
த3மயந்தி3 அவ்ஸர்க த4க்கி

இன்றொரு நாளாவது நன்றாய் இங்கு இருந்து
நாளை காலையில் போவோம் என்றார் – மனதால்
வணங்கம் செலுத்தி இருந்தான் நளன், வேண்டாமென
தமயந்தி அவசரமாய் தடுத்தாள்

60 – ஒண்டெ3தி3 ரி:யஹால் உன்ன பொட3ய்கீ து4க்கு?
த3ண்ட3னொ தீ3ட3ய் த3தொ3 – தொ3ண்டொ3
தெட்டரியொ அய்கொ, ஸெனி தெர்மிலி அவத்தெ வேள்
ஸுட்டரியொ கொங்க3க் ஸோக்?

ஒருநாள் இருப்பதால் சோகம் குறைந்துவிடுமோ?
அண்ணன் தண்டித்து விடுவான் – முரசு
அறிவிப்4பதை கேளுங்கள், சனி ஏற்ப்படுத்திய தாகம்
அவன் விரட்டி வரும்வேளையில் எப்படி தீரும்