Wednesday, August 31, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8

7. பாகஸாலா ஸர்கு

100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களத்த்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நதெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு

110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அகர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்

115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

பாகஸாலா ஸர்கு முஸேஸ்

7. பாகஸாலா ஸர்கு
7. சமயலறை படலம்
100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

நடு நசி மனைவின் சேலை நடுவை பிரித்து உடுத்தியவன்
நடு வனத்தில் விட்டு வெட்கி, தலைகவிழ்ந்து செல்கிறான்
சுத்த வீரன் நிடத மன்னன்; கீழ்வானம் சிவக்கும் முன்
நித்திய வனத்தில் பற்றிய தீ வான் முட்டுவதை கண்டான்

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

காப்பாற்று! காப்பாற்று! என கருநாகம் ஒன்று
கூச்சலிட்டது தன் படத்தை உயர்த்தி – அவ்வழியே
சென்ற நளன் மனதில் முன்னம் பெற்ற அக்னி வரம்
ஞாபகபடுத்தினான் தம் அறம் வளர்க்க

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

நெருப்பிலிருந்து பாம்பினை தம் மீது அமர்த்தி வேறு
பகுதியில் எடுத்துசென்றான் பிறகு – குளத்தில்
தசம் என்றபடியே என்னை சேர்ப்பாய் என்றது நாகம்
செய்தான் அப்படியே நளனும் அப்போது

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

துன்பகாலத்திலும் கடவுள் கருணை இருந்துவிட்டால்
பிற்குவரும் துன்பங்கள், பனி போல் ஓடிடுமே
ஈரதுணியுடன் கழுத்தை சனி அறுத்தாலும்
முன் செய்த நல்வினைகள் முற்றி வந்து காலில் விழும்

104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களடத்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

(தசம் என்றால் வடமொழியில் கடி என பொருள்)
கடித்தது பாம்பு அஞ்ஞனமே தமயந்தியின் பதியின் அழகு
கருத்தது உடல் சிறுத்து விட்டது – கேட்கலானான்
“அபயம் அளித்தவனுக்கு தெரிவிக்கும் நன்றி இப்படியா?
புண்ணியம் அளிப்பது எவ்வாறு இனி?

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

உருவம் மாற்றி நீ சில நாட்கள் இருக்க வேண்டியதால்
நாவினால் சற்றே தொட்டேன் – நாகம்
உரைத்தது “ருது பர்ணனின் தேரோட்டியாக இருந்துவர
நன்மை என்றது வாக்களித்து

106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

காணதகுந்த ஒரு ஆடையை தந்து நாகம் கூறியது
உன்மெல் வைத்து கொண்டு; தின்னமாய் அணிந்து கொள்ள
பகல் வெயில் போல் உடல் வெளிறும், அதன் பின்
இன்பம் பெறலாமே, என் உரைபடி நடந்து கொண்டால்

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

நாகராஜன் கூற்றுப்படி நளன் அயோத்தி புறபட்டான்
சமயலறையில் சேர்ந்தான் பிறகு – உலகில்
கடவுளை நம்பினால் வந்த வினை தீர்ந்திடுமே
உயிருக்கு வாழ்க்கையில் வெற்றி

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நந்தெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

அன்ன பதார்த்தத்தின் ருசி தேவாமிருதமாக எண்ணி
கொண்டாடினான் மன்னன் பண்டிதனென்று – ஒருநாள்
தன் தேரோட்டியக இருந்தவனை காணாமல்
அதிக கவலையடைந்து இருந்தான்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு

செய்தி அறிந்த நலன் மன்ன்ன் முன் வந்து
வணக்கம் தெரிவித்தான் – “சிறு வேலை இதை நான் செய்கிறேன்
என் சொந்தம் வேறில்லை; இந்த மஹாராஜிய மக்கள் இருக்கும்
என் உறவாய் சாத்திரம் அறிந்தவன், கடிவாளத்தை ஏற்கிறேன்

110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அதர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”
விதர்பத்தின் வழி அவ்வேளையில் அங்கு ஓர் அந்தணன்
அதர்ம்ம் என்றபடி வந்தான் –தர்மத்தை
விட்டு தமயந்திக்கு இன்னுமோர் சுயம்வரம்
செய்வித்து அடைகிறான் இன்பம்

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

இதை கேட்ட மாத்திரமே நளனின் அடிவயிறு கலங்கியது
ஆக்கையை விட்டான், வெளிரினான் – இறைகருணை
பெரிதாகி உயிரை காத்து மயங்கி குதிரையை
பற்றி நின்றனன் விழாமல்

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

பீம ராஜானின் செல்வ மகளின் அழகில் பெருகி
ஞால ராஜிய மன்னர்கள் எல்லாம் விரைந்து வந்துவிடுவர்
காம வேகத்தில் அயோத்தி மன்னன் ஆணை பிறபித்தான் – தேரோட்டியே
நடுநிசிக்குள் அடைந்திடவேண்டும், விரைந்து தேரை செலுத்துவாய்”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

கோளோ எனக்கு வந்த விதியோ, தாங்க தகுந்த
விளையாட்டை சனி செய்கிறதோ – வினையோ
என்னை தேடுகின்ற பெரியவனொ, சுபாவமோ
சரி செல்வோம் விரைந்து.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்

மன்னனின் ஆணை கேட்கவில்லை, நளனுக்கு
தெரியவில்லை இணைந்துள்ள காட்சிகளை – காத்திருக்கவில்லை
கண்ணிமையாமல் தேரை செலுத்தினான், காலை
விடிவதை பின்னால் தள்ளி
115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

அட்ச ஹ்ருதய வித்தையை அயோத்தி மன்ன்ன் கற்றுக்கொடுத்தான்
பட்சி ரத பாண்டித்தியதை கற்றுணர்ந்து செய்துகாட்டினான் நளன்
துச்ச எண்ணங்கள் விட்டு தூர விலகியது சனி, பின்
உச்ச பலம் பெற்ற கோள்கள் எழுதியது நல் வாழ்க்கையை

பாகஸாலா ஸர்கு முஸேஸ்
சமயலறை படலம் சுபம்

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7

No comments: