Monday, August 28, 2006

திரும்பி பார்க்கிறேன் / மதுரை செல்கிறேன்



எத்தனையோ பதிவுகள், எத்தனையோ வேலைகளுக்கிடையில் செய்துள்ளேன். ஆனாலும் என் மனம் ஏனோ மதுரை சுற்றி சுற்றி தான் வரும். எதாவது ஒரு பக்கம் என் மதுரை பற்றிய செய்தி எப்போதும் இல்லாமல் இருக்காது.

அப்படிப்பட்டவனை தூக்கி வீசி எறிந்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆனது.

நான் தமிழகம் விட்டு வராதவன், தென்னகம் விட்டு வந்து தில்லியில் இருந்த சூழ்நிலை. எப்படியோ அம்மனின் அருளுடன் வெற்றியுடன் எந்த வித தீங்கும் இல்லாமல், எந்தவித துர் சம்பவங்கள் ஏற்படாமல் வீடு திரும்புகிறேன்.

விரைவில மதுரையில் சந்திப்போம் பிறகு, சென்னையில் வேலை தேடி பயணம் தொடரும்....

பலவிஷயங்களை கற்றேன், வலையகம் புகுந்தேன், உங்கள் மூலமும் பல விஷயங்களை கற்றேன், கற்று வருகிறேன். கற்ப்பதும், கேட்பதும் உள்ளவரை இந்த உடல் யாருக்கும் வளைய தேவையில்லை என்ற விஷயத்தில் என் தந்தையிடமிருந்து கற்றேன். அதுவே ஒரு தீயாக என்னை பின் தொடர்கிறது.


விரைவு இரயில் போக்குவரத்து மூலம் மதுரை வருகிறேன் அட்டவனை கீழே உள்ளது.

















































































































































































SNoStn CodeStn NameRoute No.Arrival TimeDep. TimeDistanceDayRemark
1NZM நிஜாமுதின்1Source07:250129/Aug/2006
2JHS ஜான்சி சந்திப்பு113:5014:00415129/Aug/2006
3BPL போபால் சந்திப்பு118:3018:40705129/Aug/2006
4NGP நாக்பூர் 100:5501:051094230/Aug/2006
5BZA விஜயவாடா சந்திப்பு111:2011:3517592Train doesn't halt at this station, presently
6MSB சென்னை கடற்கரை118:1018:122178230/Aug/2006
7MS சென்னை எழும்பூர் 118:3519:002183230/Aug/2006
8TBM தாம்பரம்119:2319:252207230/Aug/2006
9CGL செங்கல்பட்டு 120:0520:0722382Train doesn't halt at this station, presently
10VM விழுப்புரம் சந்திப்பு121:3521:402341230/Aug/2006
11VRT விருதாச்சலம்122:2022:222395230/Aug/2006
12ALU அரியலூர்123:0123:032449230/Aug/2006
13TPJ திருச்சிராப்பள்ளி100:3500:402519331/Aug/2006
14DG திண்டுக்கல் சந்திப்பு 102:2302:252614331/Aug/2006
15MDU மதுரை சந்திப்பு103:4500:002680331/Aug/2006

நன்றி: இந்தியன் இரயில் போக்குவரத்து துறை

6 comments:

குமரன் (Kumaran) said...

Safe Journey

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மதுரை பென்சில் ஸ்கெட்ச் அருமை!
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்குப் பின்னே உள்ள, கட்டடங்கள் என்ன சிவமுருகன்? வண்டியூர்?? or Court Buildings???

தலைநகரில் இருந்து தமிழ் நகருக்கு வருகிறீர்கள். சென்னையில், புதிய பணியில், சிறக்க வாழ்த்துக்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மதுரை பென்சில் ஸ்கெட்ச் அருமை!
மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்குப் பின்னே உள்ள, கட்டடங்கள் என்ன சிவமுருகன்? வண்டியூர்?? or Court Buildings???

தலைநகரில் இருந்து தமிழ் நகருக்கு வருகிறீர்கள். சென்னையில், புதிய பணியில், சிறக்க வாழ்த்துக்கள்!

சிவமுருகன் said...

நன்றி அண்ணா.

சிவமுருகன் said...

நன்றி KRS,
//மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்குப் பின்னே உள்ள, கட்டடங்கள் என்ன சிவமுருகன்? வண்டியூர்?? or Court Buildings???//

அந்தக் கட்டிடம் மகால் ஆக தான் இருக்கக்கூடும்.

//தலைநகரில் இருந்து தமிழ் நகருக்கு வருகிறீர்கள். சென்னையில், புதிய பணியில், சிறக்க வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி

சிவமுருகன் said...

Dear Mouls,
//happy journey Siva...//

Thank you

//BTW, where did you get that Meenakshi Kalyanam picture....That looks like Tanjur type?.... //
got from internet only

//Also, all the best for the new job....if you are interested towards Bangalore and also a s/w guy, let me know.//
Yes very much intrested. Kindly let me know the details. Thank you in advance.