Can't view this greeting ? Download Flash Player ! |
என் அண்ணன்(இதில் படத்தில் இருப்பவர்) செய்த இந்த அனிமேஷன் வாழ்த்து அட்டை உங்கள் பார்வைக்காக.
கடவுள் நம்பிக்கை ஒன்றே உய்விற்க்கு வழி
Faith on God is the only way to Free.
நித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...
Can't view this greeting ? Download Flash Player ! |
13 comments:
அனிமேசன் அழகாக இருக்கிறது !
சிவமுருகன் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !
எங்கே போனிங்க நீண்ட நாளாக காணவில்லையே !
//அனிமேசன் அழகாக இருக்கிறது !
சிவமுருகன் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !//
நன்றி கோவி சார். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
//எங்கே போனிங்க நீண்ட நாளாக காணவில்லையே ! //
அஞ்ஞாத வாசமல்ல சென்னைவாசம் தான் :).
தீபாவளி வாழ்த்துகள் சிவமுருகன். சென்னையில் தீபாவளி இப்போதே வந்துவிட்டதா? 21ம் தேதி தானே தீபாவளி?
என்ன செய்வது அண்ணா ரெங்கநாதன் தெருவிற்கருகில் அல்லவா இருக்கிறேன் பல நாட்களுக்கு முன்னரே தீபாவளி வந்து விட்டது.
மேலும் பலர் தங்களது சொந்த ஊர் சென்றுவிடுவார்களே அதனால் தான் சீக்கிறமே சொல்லிவிட்டேன்.
வாழ்த்துக்கள்.
புதுத்துணி வாங்கிவிட்டீர்களா?
(தமிழ் மணத்தில் பதிவு பதித்து பலநாட்கள் இருக்கும், மனம் நிறைந்தது).
எப்போதோ வாங்கிய புதுத்துணி இருக்கிறது. அதனை உடுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த வருடம் சனிக்கிழமையாய் அமைந்ததால் வேலைக்குப் போகத் தேவையில்லை. :-)
தீபாவளி வாழ்த்துக்கள் சிவமுருகன்!
ரங்கநாதன் தெருவை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்! எல்லா நாளுமே இங்கே ஏதாவது திருவிழாதானே!. ஹூம் "சென்னை ஹோம்சிக்"
நல்லா வெடி வெடிங்க! தீபாவளிக்கு!
அன்புடன்,
ஹரிஹரன்
கட்டாயமாக.
நன்றி திரு. ஹரிஹரன்.
அண்ணா,
ஜலே கங்கா, தைலே லக்ஷுமி என்று சொல்லி ஸ்நானம் செய்து, அந்த துணி மீது மஞ்சள் இட்டு அணிந்து விட்டால் அந்த நாள் தீபாவளி தானே?
வாழ்த்துக்கள் சிவமுருகன். அருமையான அனிமேஷன்.
ரங்கனாதன் தெருவா. என்னாளும் திருநாள் தான்.
தீபாவளி நாளூம் வரும் எல்லா நாட்களும் மகிழ்ச்சியோடு இருக்க நல் வாழ்த்துக்கள்.
நன்றி வல்லிசிம்ஹன்.
உங்களுக்கும் என் இனிய தீபாவளி தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நன்றி குமரன் (எண்ணம்).
நன்றி தினேஷ்,
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Post a Comment