Saturday, August 19, 2006

மருத # 1. (மதுரை

மருத.

இதை கொஞ்சம் விஜய் பட பெயர் பாணியில் சொல்லி பாருங்க. பிறகே பதிவை தொடரவும். அப்போது தான் இப்பதிவின் சுவாரசியம், இதிலிருக்கும் படங்களை பார்க்கும் போது ஒரு தனி கிக் நமக்கு வரும்.




















மதுரை சென்ட்ரல் மார்கெட்டில் உள்ள பூ மார்கெட், காய்கறி மார்கெட், தெருவில் ஓடும் மாட்டு வண்டி.


அடுத்த பதிவில் கீழவாசலுக்கு அடுத்திருக்கும் அரசமரம் பிள்ளயார் கோவிலும், கூடலழகர் கோவிலருகில் இருக்கும் ஹயகிரீவர் கோவிலும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளம் மற்றும் வடக்கு வெளிவீதிக்கு அடுத்திருக்கும் பேச்சியம்மன் கோவில் படங்கள்.

14 comments:

குமரன் (Kumaran) said...

:-)

சிவமுருகன் said...

நன்றி :) அண்ணா,

ENNAR said...

சிவா
ஆமாம் எங்கே வண்டி? எனக்குத் தெரிய வில்லையே!!!

ENNAR said...

இதில் தெரிகிறது

Boston Bala said...

அருமை. அடுத்த பதிவுக்கு அருமையுடன் காத்திருக்கிறேன்

G.Ragavan said...

அப்பிடியே ஊருக்கு ஒரு எட்டு போயிட்டு வந்தாப்புல இருக்கு. படங்கள்ளாம் பாத்தா எனக்குத் தூத்துக்குடி மார்க்கெட் ஞாபகம் வருது. கரூர் மார்க்கெட் ஞாபகம் வருது. கோயில்பட்டி மார்க்கெட் ஞாபகம் வருது. டீ.ஆர்.ஓ காலனியில இருந்தப்ப புதூர் மார்க்கெட் ஞாபகம் வருது. சென்னையில...பழைய கொத்தவால்சாவடி எனக்குத் தெரியாது. கோயம்பேடு மார்க்கெட் ஞாபகம் வருது. பெங்களூரின் சிறந்த பகுதியான திப்பசந்திரா மார்க்கெட் ஞாபகம் வருது.

மருதநாயகம் said...

எங்க ஊர பத்தி எழுதனதுக்கு ரொம்ப நன்றி தம்பி

சிவமுருகன் said...

என்னார் சார்,
படம் தெரிந்து விட்டதா, முதலில் வலையிலிருந்து இறங்க நேரமாகி இருந்துருக்கும்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

தினேஷ், மிக்க நன்றி.

சிவமுருகன் said...

வாங்க வாங்க பாலா சார்,
அடுத்த பதிவு பதிச்சாசி.

சிவமுருகன் said...

என்ன இராகவன் ஊர்ஞாபகம் வந்திருச்சா. நான் மதுரை மார்க்கெட் தான் பார்த்துள்ளேன், அப்புறம் நேரா தில்லி மார்க்கெட் தான் அதுவும் வார சந்தை தான் அதிகம் பார்த்துள்ளேன். ஒரிரு முறை பெரிய மார்க்கெட் சென்றுள்ளேன். மதுரையில இந்த சென்ட்ரல் மார்கெட்டுல தான் எங்க வீட்டுக்கு காய்கறி வாங்குவோம். பாருங்க அந்த தக்காளி விக்ற அம்மாகிட்டே தான் நாங்க தக்காளி வாங்குவோம் இவங்களையெல்லாம் இணையத்துல பாத்த உடனே இதை எல்லாம் ஒரு தொடராக பதிப்பது என்று எண்ணினேன். ஆறு மாசம் கழித்து இப்போது தான் சமயமும், வழியும் கிடைத்தது.

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

நன்றி மருதநாயகம்.

மருதநாயகம் said...

தம்பி நீங்க மதுர பக்கம் வந்தா கண்டிப்பா நம்ம வீட்டுல ஒரு தடவ சாப்பிட்டு போவணும்

சிவமுருகன் said...

நன்றி மருதநாயகம்.