Monday, August 14, 2006

கண்ணன் வந்தான்


கண்ணன் என் அழகன்

கண்ணன் என் ஆசான்

கண்ணன் என் இறைவன்


கண்ணன் என் ஈசன்

கண்ணன் என் உற்றான்

கண்ணன் என் ஊரான்

கண்ணன் என் எதிரி

கண்ணன் என் ஏகாந்தன்

கண்ணன் என் ஐயன்

கண்ணன் என் ஒளி


கண்ணன் என் ஓவியம்


கண்ணன் என் ஔஷதம்
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

15 comments:

சிவமுருகன் said...

படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர், பல நாட்களாக தொகுத்து வைத்தவை.

குமரன் (Kumaran) said...

மிக மிக அருமையான படங்கள் சிவமுருகன். மிக்க நன்றி.

சிவமுருகன் said...

நன்றி அண்ணா,

//மிக மிக அருமையான படங்கள் சிவமுருகன். மிக்க நன்றி.//

படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர், இடையில் சில சொந்த சரக்கும் உள்ளன அது எப்படி உள்ளது?

கோவி.கண்ணன் said...

சிவமுருகன் ... படங்கள் மிக அழகாக தெய்விகமாக இருக்கிறது !

போட்டதற்கு நன்றி !

சிவமுருகன் said...

நன்றி Mouls.

சிவமுருகன் said...

//சிவமுருகன் ... படங்கள் மிக அழகாக தெய்விகமாக இருக்கிறது !

போட்டதற்கு நன்றி//

நன்றி கோவி.கண்ணன் சார்.

வல்லிசிம்ஹன் said...

கூகிளாக இருந்தாலும்
கண்ணன் கண்ணன்தான்.

எத்தனை அழகு.
மதுராவோ பிருந்தாவனமோ போகாமல்,
வீட்டுக்கெ கூப்பிட்டு வந்து விட்டீர்கள்.
நன்றி.
தொகுத்து பாதம் வைத்து வந்து விட்டார்.

சிவமுருகன் said...

நன்றி வல்லி,
ஏதோ என்னால் முடிந்தது செய்து விட்டேன்.

சிவமுருகன் said...

நன்றி தினேஷ்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆடாது அசங்காது வா கண்ணா
உன் ஆடலில் ஈரேழுபுவனமும்
அசைந்து அசைந்து ஆடுதே
உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும்
தன் ஆடலை விட்டு இங்கு கொகுலம் வந்தான்
என்று ஊத்துக்காடு கவியின் பாடலை நினைக்கத்தோன்றும் படங்கள். அருமை.

சிவமுருகன் said...

கண்ணனும் முக்கண்ணனும் ஒன்று தானே.

நன்றி தி.ரா.ச.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பக்கத்து வீட்டில் வெண்ணெய் சாப்பிட்டு வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது! சாரி! :))

சூப்பர் படங்கள் சிவா!

//கண்ணன் என் எதிரி//

கண்ணன் எதிரில் நிற்பதால் எதிரி தான்! :)

சிவமுருகன் said...

அவசியமாக எதிரில் நின்றால் எதிரி தான். ஆனால் படம் தான் சற்று வித்யாசமாக அமைந்தது.

S.Muruganandam said...

அற்புத தொகுப்பு, நன்றி

சிவமுருகன் said...

நன்றி கைலாஷி