Friday, May 12, 2006

132: சித்திரை திருவிழா பதிநான்காவது நாள்

கோவிந்தோ... கோவிந்தோ...

சேஷாயுவாகனத்தில் கள்ளழகர் காட்சியளித்தார்.


பக்தர்களின் 'கோவிந்தோ' கோஷத்திற்க்கிடையில் ராமராய் மண்டபத்திலிருந்து வெளியவந்த போது.

மன்டூக மகரிஷிக்கு மோக்ஷமளித்த போது

அனுமார் மற்றும் கருடன் வேடமனிந்தவர்கள் நடனமாடியபடி கள்ளழகருக்கு முன்னால் வருவதை காணலாம்

15 comments:

குமரன் (Kumaran) said...

thinnaaLuk jiye jokan laidaras sivamurugan. jukku sonthos.

திருவிழாவிற்கு சென்றது போல் இருக்கிறது சிவமுருகன். மிக்க மகிழ்ச்சி.

VSK said...

மன்னா!
மறக்க முடியாத பயணம்!
மனமார்ந்த நன்றி!

"கோயிந்தோ, கோயிந்தோ!"

இந்த வெள்ளந்தித்தனமான கோஷம், அந்த 'சேஷாயு' வையும் மறக்கடித்து விட்டது!
[சேஷ சாயி= சேஷாயு!!]

Prabu Raja said...

//thinnaaLuk jiye jokan laidaras sivamurugan. jukku sonthos.//

Ithu enna sourashtra vaa?

Sivamurugan,

Romba naala enakku Sithirai thiruvizha puraanam therinjikkanumnu aasai.

will you give me any link with that?

Thanks

மணியன் said...

நன்றி சிவமுருகன்.

சிவமுருகன் said...

நன்றி குமரன் அண்ணா.

சிவமுருகன் said...

கோயிந்தோ கோயிந்தோ.

நன்றி SK சார்.

சிவமுருகன் said...

//Ithu enna sourashtra vaa?//

ஆமாம் சௌராஷ்ட்ராவே தான்.

மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து திருவிழாகளும்

http://www.maduraimeenakshi.org/festivals.php

மேலும் சித்திரை திருவிழா பற்றி
http://www.amutha.net/madurai/thiruvizha/01siththiraithiruvizha.htm

சிவமுருகன் said...

நன்றி பிரபு ராஜா.

சிவமுருகன் said...

நன்றி மணியன்.

பிரதீப் said...

சிவா,
நான் ஊருக்குப் போகாத குறையை உங்கள் பதிவுகள்தான் போக்கின...
மனதில் பழைய நினைவுகள் அலைமோத நன்றிகள் உங்களுக்கு மீண்டும்.

சிவமுருகன் said...

பிரதீப்,
//நான் ஊருக்குப் போகாத குறையை உங்கள் பதிவுகள்தான் போக்கின//

எனக்கும் அந்த குறை தெரியாமல் இருக்கவே இந்த தொடரை ஆரம்பித்தேன். தற்போது முழு திருவிழாவையும் வலம் வந்து விட்டோம். இன்னும் இரண்டு நாள் திருவிழா உள்ளது.

மிக்க நன்றி.

Unknown said...

கோபுர தரிசினம் கோடி புண்ணீயம் என்பார்கள்.எங்களுக்கு அந்த புண்ணீயத்தை தந்த சிவமுருகனுக்கு நன்றி

சிவமுருகன் said...

நன்றி செல்வன் சார்.

ENNAR said...

சிவா நேரில் கூட இப்படி பார்க்கமுடியாது அவ்வளவு நன்றாக உள்ளது.
நீங்கள் ஒரு சின்ன காரியம் செய்யுங்களேன்
///மன்டூக மகரிஷிக்கு மோக்ஷமளித்த போது//
அந்த மண்பத்தில் பாருங்கள் செடி, மரங்கள் வளர்ந்துள்ளன ஒருவருக்கு சிறு தொகையைதாங்களே கொடுத்து அதை சுத்தம் செய்யச் சொல்லுங்களேன். அது இன்னமும் அதேநிலையில் இருந்தால்? தாங்கள் அங்கு சென்றால்

சிவமுருகன் said...

என்னார் ஐயா,
//அந்த மண்பத்தில் பாருங்கள் செடி, மரங்கள் வளர்ந்துள்ளன//

இந்த வருட காட்சியை பாருங்கள், கொஞ்சம் குறைந்துள்ளது.