


நேற்று (05-05-2006) அம்மனும், சொக்கநாதரும் ரிஷப (காளை) வாகனத்தில் எழுந்தருளினர்.இன்று (06-05-2006) அம்மன் யாளி வாகனத்திலும், சுவாமியும் பிரியாவிடையும் நந்தி வாகனத்திலும் வலம் வந்தருள்வர்.
நித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...



நேற்று (05-05-2006) அம்மனும், சொக்கநாதரும் ரிஷப (காளை) வாகனத்தில் எழுந்தருளினர்.
6 comments:
அம்மன் புகைப்படத்குக்கு நன்றி சிவமுருகன்
வாங்க செல்வன் அவர்களே.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
எப்படிங்க புகைப்படம் உடனுக்குடன் கிடைக்கிறது?பத்திரிக்கையில் வந்ததா என்ன?
//எப்படிங்க புகைப்படம் உடனுக்குடன் கிடைக்கிறது?//
இல்ல சார்...
அது... வந்து...
போன வருஷ படம், அப்டியே ஒவ்வொருநாளா பதிக்கிறேன்.
ஓ......கோ... அப்படியா!! நான்கூடா யாரவது எடுத்து தங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி பதிவீர்களாக்கும் என நினைத்தேன்.
நன்றாக உள்ளது
பாத்தீங்களா ஸஸ்பன்ஸ் கடேசி நாள்ல உடைக்கலாம்னு நினைத்தேன். இடைலயே இப்படி அச்சு.
Post a Comment