நேற்று(03-05-2006) அம்மனும், சுவாமியும் பல்லாக்கில் வில்லாபுரத்திலிருக்கும் பாகற்காய் மண்டபத்தில் மண்டகபடி செய்து பக்தர்களுக்கு அருளினர்.இன்று (04-05-2006) குதிரை வாகனத்தில் எழுந்தருள்வர்.
நித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...
நேற்று(03-05-2006) அம்மனும், சுவாமியும் பல்லாக்கில் வில்லாபுரத்திலிருக்கும் பாகற்காய் மண்டபத்தில் மண்டகபடி செய்து பக்தர்களுக்கு அருளினர்.
2 comments:
வரும் 13ம் தேதிதானே அழகர் ஆற்றில் இறங்குவார் அந்த நிகழ்ச்சியை பதியுங்கள் சிவா
ஆம் என்னார் ஐயா,
13 தேதி தான் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அச்சமயம் இதை பதிக்கிறேன்.
Post a Comment