வாராரு வாராரு அழகர் வாராரு.
அழகர்மலையிலிருந்து சுவாமி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் இன்று(12-05-2006) காலையில் கிளம்புகிறார். தொள்ளாயிரத்திர்க்கும் அதிகமான மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களை ஆனந்த கடலில் ஆழ்த்த உள்ளார்.
கள்ளழகர் மலையிலிருந்து புறப்படுகிறார்
இன்று(12-05-2006) மாலை தல்லாகுளத்தில் எதிர்சேவை.
6 comments:
Thanks for the photos sivamurukan
மிக்க நன்றி சிவமுருகன். அழகர் ஒவ்வொரு மண்டகப்படியாக தல்லாகுளம் வரும்போது மாலையாகிவிடும். நாளை சித்ரா பௌர்ணமியன்று விடியற்காலை ஆற்றில் இறங்கப் போகிறாரா ? அலுவலகம் வந்தவுடன் உங்கள் தயவால் பெருமாள் தரிசனம்.
நன்றி செல்வன் சார்.
ஆமாம் மணியன் சார், நாளை விடியற்காலையிலேயே ஆற்றில் இறங்கப் போகிறார்.
நன்றி மணியன்.
சுந்தர ராஜப் பெருமாள் (வரதராஜர் இல்லை) கள்ளழகராய் கோலம் கொண்டு வரும் காட்சி கண்கொள்ளா காட்சி. மிக்க நன்றி சிவமுருகன். சுந்தரத் தோளுடையான், திருமாலிருஞ்சோலை அழகன், அழகிய தோளுடையான், பக்தர்களைக் காக்க ஐந்து ஆயுதங்களையும் தாங்கியவன், உடனே சென்று காப்பதற்காக சக்கரத்தைப் ப்ரயோகச் சக்கரமாக வைத்திருப்பவன் - அவன் அருள் இருந்தால் எல்லாம் நலமே.
நன்றி குமரன் அண்ணா,
சுந்தரனாக யமனுக்கு காட்சி அளித்ததால் சுந்தர ராஜப் பெருமாள் என்று பெயர் என்பது இப்போது தான் நினைவுக்கு வந்தது வரதராஜ பெருமாள் என்பது கூடலழகரை.
Post a Comment