Wednesday, May 10, 2006
127: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்
இன்று(10.05.2006) காலை சுவாமியும், பிரியாவிடையும் பெரிய தேரிலும் அம்மன் மற்றொரு தேரிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருளினர். அடுத்த படம் தேரில் வீற்றிருந்த அம்மை மீனாட்சி.
வகைகள்
சிவமுருகன்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஆகா ஆகா...
அருமையான படங்கள். இவற்றைப் பார்க்கும்போது சிறு வயதில் பார்த்த திருக்கல்யாணமும், தல்லாகுளம் பொட்டலில் வந்திறங்கும் சர்க்கஸ், மரணப்பள்ளத்தாக்கு விளையாட்டுகளும், என்ன நிறப் பட்டு உடுத்தி வருகிறார் அழகர் என்று பார்க்க இரவு முழுதும் விழித்திருந்ததும், இன்னும் என்ன என்னவோ நினைவுக்கு வந்து அலை மோதுகிறது.
வாழ்க உம் பணி!
வருகைக்கு நன்றி பிரதீப். நாளை மறுநாள் அழகர் மலையிலிருந்து கிளம்புகிறார். சனிக்கிழமை ஆற்றில் இறங்குகிறார். அதை பதிக்கவுள்ளேன். தவறவிடாதீர்கள்.
கண்கொள்ளா காட்சி.அளித்தமைக்கு நன்றி சிவமுருகன்
நன்றி செல்வன் சார்.
கண்கொள்ளா காட்சி.அளித்தமைக்கு நன்றி சிவமுருகன்
குமரன் அண்ணா,
சில புதிய படங்களையும் இணைத்துள்ளேன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
அருமை அருமையினும் அருமை என்னப்பினின் திருவிழா
//நாளை மறுநாள் அழகர் மலையிலிருந்து கிளம்புகிறார். சனிக்கிழமை ஆற்றில்//
அதை போடுங்கள் அன்னை என்ன கேட்கிறார் ஏன் அழகர் கொடுக்க வில்லை அந்த பாத்திரத்தின் பெயர் என்ன? அதையும் எழுதுங்கள்

//அந்த பாத்திரத்தின் பெயர் என்ன? அதையும் எழுதுங்கள் //
புரியவில்லையே என்னார் சார். என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.
சற்று விளக்கமாக சொன்னால் நல்லது.
Post a Comment