Sunday, July 10, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 5

4. கலி தெரெ ஸர்கு3
50 – த3தொ3 புஷ்கரொ அவி தா3யம் களன் பொ3வெஸி
ஹிதொ3 நீ:த்தக் கெரெஸ் ஹெச்சு – கெ2தொ
கிஸொதி நஸத்தக் ஸெனி கெரெ தந்தூர், மர்சன்
அஸொதி3 ஹோய்கீ3 அமி?

51 – மாருக் கோன் பொவெதி3னு மல்லத்தேஸ் தீ3ரம் மெனி
ஹோருக் நளுடு3 ஹுப்3பெ3ஸ் – ஸேருக்
பி3ஸி ஹொதெ3 மந்தி3ரி பி3ர்ஸொ அட்3ட3ம் பொடெ3ஸ்
நஸி கெருங்கொ3 மெனி நமி

52 – வாக்கும் கொப3டூ3ஸ் வவ்ராய், வரமுன் மிஞ்செய மஹான்னு
மார்கு3ன் சலானா ம:த்தானுக் மர்க்3யாத் தெ3வானா, மர்சிலி
மூர்கு3னு ஜோள்ரீ: முது3ல்லொ மொன்னு கப3ள்ளன் முஸுனா,
தீர்க3மு ஆயுஸ் திஜய்யாய், தெ3ல்லுங்கொ3 தா3யம் தி3ல்லொ

53 – க3வ்னம் விஸுரய்யாய், கா2ல்ஜாத் ஹொவய்யாய்
ஸொவ்னொ நிஜம் ஹோனா ஸொட்3டெ3 – ஜிவ்னமு
சொ2ட்3ட3ப்பன் ஹொட3யி, சொகட்யொ நஜ்ஜாயி
மொ:ட்3ட3ப்பன் ஜேட3யி முடி3

54 – தா3யம் களத்தெ த3ல்லப்பன் நா:, விதி3கெ
மாயம் களல்லெ ம:ரஜா. – பாயிம்
பவ்கள் ஸோன் தி3ஜயி பரதே3ஸி ஹோஸ்திஸா
அவ்க3ள் அவய், பு4லோக் அஸய்

55 – “சலத்தெ அம்ரெ ஹாது3ம் நீ: சலந்த3க்” நளு மெனெஸி. – “அவி
மிளத்தெ மிளயீஸ், நொக்கொ மெனத்தக் கொங்கி3ஹால் ஹோனா
களத்தக் மீ தயார் ந:ன்த3தா3, காய் பந்தெ3ம்? நிஷத3ம் ராஜ்
ஜலத்தக் அவெத்தெகீ? போடும் ஜாள் இக்கெயொ ரா:ன் ஹோனா”

56 – முது3லொ தொர் கெ3ளா மொதி3ஹாருக் அபு3ல்
பொது3லொ தொ2வெஸ் மீ பொந்தெ3ம் – வெது3ரும்
தா3யம் ஸீலே மெல்லேத் த3தொ3 கொவ்டொ3 தயெஸி
தா3யம் பொடெ3ஸ் து3ளி த3மி

57 – ஸொம்முன் ஒடெ3ஸி, நளு ஸோவு கோடி3 ஹைஸ்து
கொம்முன் ஒடெ3ஸி, கு3ங்கெ3ஸி – ரொம்முன்
காளும் ரவுளவாரு கா2ந்து3னுக் ஒடெ3ஸி, த்யெ
வேளும் ரொஸம் அவெஸ் வேன்

58 – தா3ன் தே3த்தெ ரஜொ, காம் தா3யம்மு ஒட்3ஜேஸ்! விதி3க் மிஞ்சி
கோன் ஜிவன் முஸய் புலகு3ர்? கொம்பு3ள பெ3ய்ல் – நு:ருன் ஸெர
ஹூன் வரொ ஸானாத்தக் மொன்னு ஹுளள்ளி வீது3ம் நளு ஜியெஸி
மான் ஒங்க3ள்ளி, ஸீ ரொடா3ஸ், மாவிந்த3 ஜெனுலஸ்கின் புஸ்கிட்டி

59 – ஹிந்தொ3 ஒண்டெ3 தீ3தி3 ஹிதவ்க யேட் ரீ:டி3
ஸொந்தொ3 ஜவாய் ஸொளபா3ர் – மொந்தொ
நமஸ்கார் கெர்லி ரீ:யெஸ் நளு, நொக்கொ மெனிஸ்
த3மயந்தி3 அவ்ஸர்க த4க்கி

60 – ஒண்டெ3தி3 ரி:யஹால் உன்ன பொட3ய்கீ து4க்கு?
த3ண்ட3னொ தீ3ட3ய் த3தொ3 – தொ3ண்டொ3
தெட்டரியொ அய்கொ, ஸெனி தெர்மிலி அவத்தெ வேள்
ஸுட்டரியொ கொங்க3க் ஸோக்?

4. கலி தெ3ரெ ஸர்கு3 - கலி தொடர் படலம்

50 – த3தொ3 புஷ்கரொ அவி தா3யம் களன் பொ3வெஸி
ஹிதொ3 நீ:த்தக் கெரெஸ் ஹெச்சு – கெ2தொ
கிஸொதி நஸத்தக் ஸெனி கெரெ தந்தூர், மர்சன்
அஸொதி3 ஹோய்கீ3 அமி?

அண்ணன் புட்கரன் வந்து சூதாட்டாம் ஆட அழைக்க
நலமொன்றும் அறியாமல் வரவேற்றான் - கதை
எவ்வாறேனும் அழிக்க சனி செய்யும் தந்திரம், மாற்றம்
சிலவாக முடியுமோ நாம்!

போர் என அழைத்தால் செல்வதே வீரம் என சொல்லி
வந்த அண்ணனிடம் வெகுண்டான் – உடன்
அமர் அமைச்சு மக்கள் இடைமறித்து வேண்டாமென
நற்சொல் சொல்லலானர் மன்னனனை வணங்கி

52 – வாக்கும் கொப3டூ3ஸ் வவ்ராய், வரமுன் மிஞ்செய மஹான்னு
மார்கு3ன் சலானா ம:ட்டானுக் மர்க்3யாத் தெ3வானா, மர்சிலி
மூர்கு3னு ஜோள்ரீ: முது3ல்லொ மொன்னு கப3ள்ளன் முஸுனா,
தீர்க3மு ஆயுஸ் திஜய்யாய், தெ3ல்லுங்கொ3 தா3யம் தி3ல்லொ

வாக்கிலே பொய்யே மெலோங்கும், வரதையே மிஞ்சும் மகான்களின்
வழிதவரும்; பெரியோரை மதிக்கும் குணமறுக்கும், மாற்றி
மூடர்களின் பேச்சுகளிலிருந்து மனம் காக்க முடியாது
ஆயுளும் குறையும்; சூதாட்டம் வேண்டாம் வேந்தே

53 – க3வ்னம் விஸுரய்யாய், கா2ல்ஜாத் ஹொவய்யாய்
ஸொவ்னொ நிஜம் ஹோனா ஸொட்3டெ3 – ஜிவ்னமு
சொ2ட்3ட3ப்பன் ஹொட3யி, சொகட்யொ நஜ்ஜாயி
மொ:ட்3ட3ப்பன் ஜேட3யி முடி3

கவனம் மாறிவிடும்; கீழ் சாதியாய் மாறிடுவர்
கனவு நினைவாகாதே விட்டுவிடு – வாழ்வில்
திருட்டுதனம் வளரும், நல்லவை குறையும்
பெருந்தன்மை போய்விடுமே மன்னா!

54 – தா3யம் களத்தெ த3ல்லப்பன் நா:, விதி3கெ
மாயம் களல்லெ ம:ரஜா. – பாயிம்
பவ்கள் ஸோன் தி3ஜயி பரதே3ஸி ஹோஸ்திஸா
அவ்க3ள் அவய், பு4லோக் அஸய்

சூதாடுவது ஆண்மையல்ல விதியின்
மாயையை அறிவாய் மாமன்னா – காலின்
பாதுகையாய் தேய்ந்து பரதேசியாய் மாறும்படி
துன்பம் வரும்; உலகம் சிரிக்கும்

55 – “சலத்தெ அம்ரெ ஹாது3ம் நீ: சலந்த3க்” நளு மெனெஸி. – “அவி
மிளத்தெ மிளயீஸ், நொக்கொ மெனத்தக் கொங்கி3ஹால் ஹோனா
களத்தக் மீ தயார் ந:ன்த3தா3, காய் பந்தெ3ம்? நிஷத3ம் ராஜ்
ஜலத்தக் அவெத்தெகீ? போடும் ஜாள் இக்கெயொ ரா:ன் ஹோனா”

நடப்பவை நம் கையில் இல்லை – நளன் சொன்னான் – “வந்து
கிடைப்பவை கிடைக்கும், வேண்டாம் என்று யாரையும் மறுக்க முடியாது
விளையாட நான் தயார் அண்ணா, என்ன பந்தையம்? நிடதை ஆட்சி
செய்ய வந்தாயோ? இத்தனை வயிற்றெறிச்சல் கூடாது”

56 – முது3லொ தொர் கெ3ளா மொதி3ஹாருக் அபு3ல்
பொது3லொ தொ2வெஸ் மீ பொந்தெ3ம் – வெது3ரும்
தா3யம் ஸீலே மெல்லேத் த3தொ3 கொவ்டொ3 தயெஸி
தா3யம் பொடெ3ஸ் து3ளி த3மி

முதலில் உன் கழுத்து முத்து மாலையை என்(பங்குக்கு)
பந்தைய பொருளாய் நான் வைக்கிறேன் – முன்னால்
தாயம் பார் என்றபடியே! அண்ணன் சோளிகளை உருட்ட
உருண்டோடி தாயம் விழுந்த்து

57 – ஸொம்முன் ஒடெ3ஸி, நளு ஸோவு கோடி3 ஹைஸ்து
கொம்முன் ஒடெ3ஸி, கு3ங்கெ3ஸி – ரொம்முன்
காளும் ரவுளவாரு கா2ந்து3னுக் ஒடெ3ஸி, த்யெ
வேளும் ரொஸம் அவெஸ் வேன்

அணிகலன் தேற்றான், நளன் நூறு கோடி யானைகளின்
நட்பை தோற்றான்; குமுறினான் – இன்னும்
எத்தனையோ அரண்மனை பொருட்களை இழந்தான் அதே
வேளையில் உணர்ச்சி பெருக்கெடுதான்

58 – தா3ன் தே3த்தெ ரஜொ, காம் தா3யம்மு ஒட்3ஜேஸ்! விதி3க் மிஞ்சி
கோன் ஜிவன் முஸய் புலகு3ர்? கொம்பு3ள பெ3ய்ல் – நு:ருன் ஸெர
ஹூன் வரொ ஸானாத்தக் மொன்னு ஹுளள்ளி வீது3ம் நளு ஜியெஸி
மான் ஒங்க3ள்ளி, ஸீ ரொடா3ஸ், மாவிந்த3 ஜெனுலஸ்கின் புஸ்கிட்டி

தானம் தரும் மன்னன் தாயத்தில் தோற்றான்! விதியை மீரி
யாரால் உலகில் வாழ முடியும்? இளம் மனைவி – குழந்தைகளுடன்
வெயில் – காற்று என்று பாராமல் மனம் ததும்பி தெருவழியே நளன் சென்றான்
தலைகுனிந்து, கதறி அழுதனர் மாவிந்தத்தில் வாழும் குடிமக்கள்

59 – ஹிந்தொ3 ஒண்டெ3 தீ3தி3 ஹிதவ்க யேட் ரீ:டி3
ஸொந்தொ3 ஜவாய் ஸொளபா3ர் – மொந்தொ
நமஸ்கார் கெர்லி ரீ:யெஸ் நளு, நொக்கொ மெனிஸ்
த3மயந்தி3 அவ்ஸர்க த4க்கி

இன்றொரு நாளாவது நன்றாய் இங்கு இருந்து
நாளை காலையில் போவோம் என்றார் – மனதால்
வணங்கம் செலுத்தி இருந்தான் நளன், வேண்டாமென
தமயந்தி அவசரமாய் தடுத்தாள்

60 – ஒண்டெ3தி3 ரி:யஹால் உன்ன பொட3ய்கீ து4க்கு?
த3ண்ட3னொ தீ3ட3ய் த3தொ3 – தொ3ண்டொ3
தெட்டரியொ அய்கொ, ஸெனி தெர்மிலி அவத்தெ வேள்
ஸுட்டரியொ கொங்க3க் ஸோக்?

ஒருநாள் இருப்பதால் சோகம் குறைந்துவிடுமோ?
அண்ணன் தண்டித்து விடுவான் – முரசு
அறிவிப்4பதை கேளுங்கள், சனி ஏற்ப்படுத்திய தாகம்
அவன் விரட்டி வரும்வேளையில் எப்படி தீரும்

Friday, April 29, 2011

கண்ணீர் அஞ்சலி

ꢦꢶꢬꢿꢮ꣄ ꢥꢴꢷꢡ꣄ꢡꢾꢥ꣄ ꢂꢱ꣄ꢒꢶ ꢱ꣄ꢮꢫꢒꢵꢪꢶꢥ꣄ ꢦ꣄ꢬꢿꢪꢶꢥꢸꢒ꣄
பிரேவ்நீ:த்தெந் அஸ்கி ஸ்வயகாமிந் ப்ரேமிநுக்

ꢲꢜ꣄ꢒꢪꢾꢳ꣄ ꢱꣁꢥ꣄ꢡꢪ꣄ ꢦꢬꢸꢒ꣄
ஹட்கமெள் ஸொந்தம் பருக்.
(ꢱ꣄ꢬꢷꢣ꣄ꢮꢶꢥ꣄ - ஸ்ரீத்3வின் -சௌராஷ்ட்ரா திருக்குறள்)
(குறள் - 72 - அறத்துப்பால் - இல்லறவியல் - அன்புடைமை)

அர்து2:

ப்ரேவ் நீ:த்தெநு அபுல் ஸுக2முஸ் ஹட்வந்.ப்ரேவ் ஸேத்தெநு ஆங்கு3 ஹட்கொ மெள்ளி து3ஸ்தெங்க ஸுக2முக் தே3ந்.

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல் பொருள் ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

Saturday, April 02, 2011

முன்னோர் மொழி

எண்ணெய் உள்ள வரை தீபம்
வினை உள்ள வரை தேகம்

கோபத்திற்க்கு மிஞ்சின பாபமில்லை
சாந்தத்திற்க்கு மிஞ்சின ஞானமில்லை

தன்னலமுற்றவனுக்கு (அவ்)உலகம் சொந்தம்
தன்னலமுள்ளவனுக்கு நரகம் சொந்தம்

சுத்தத்திற்க்கு மிஞ்சின செல்வமில்லை
சோம்பலுக்கு மிஞ்சின தரித்திரமில்லை

பொறாமைக்காரனை விட்டு வறுமை நீங்காது
பொறுமைக்காரனை விட்டு பெருமை நீங்காது

பெண்ணுக்கு கற்புக்கு மிஞ்சின ஆபரணமில்லை
அறிவு மலரட்டும் ஆசை சுருங்கட்டும்

கடவுள் எல்லாரிடமும் இருக்கிறார்
ஆனால் எல்லாரும் கடவுளிடத்தில் இல்லை

Sunday, March 27, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 4

3. ஸாந்தி முஹூர்த ஸர்கு3

38 – மொ:ட்டான் நிச்சயு கெரெ முஹூர்தும் ஸாந்தி
கொ:ட்டாம் துராஸ் குஷாலும் – தெட்டாம்
பொ4ண்ணமுன் பொழ்ழான் போ3ர் ரி:யெதினு ஆங்கு3
பொ4ண்ணமுன் ஸீலியாஸ் போ3ர்

39 – நிளா ஸவ்லொ கேடு3ர் நிள்சத்தக் ஒட்3டி3யாணம்
கெ3ளாம் நவரத்ன கெ2ஜ்ஜல் – தொ3ளாம்
லாஸ் மிஞ்செ ஆஸ்தாம் லாவண்யு களெ த3மயந்திக்
தா3ஸ் ஹொய்யெஸ் நளரஜொ த3ன்யு

40 – ஹாது3 மிவ்ளி மொயுலு பூ2லு ஹாரம் கெரிகி3னு பதி3 தே3வு
பாத3முக் க3லிஸி த3மயந்தி பட பட கெரி ஆங்கு3 போ3ர்
நாத3ம் பொ3ரி நொவ்வக3னு நளுடு3க் குலுகுலயெஸ் தெவள்
ஹேது3க ஸிரஸ் நி:ளடி3 ஹுட்3டி3 ஹெதொ3 திர்னாத்தக் ஸியெஸ்

41 – ஸொம்முன் ஹெடி தொவ்தி ஸுந்தரிக் அண்செத் ஹேமு
கொம்முன் மெத்தன்க குஸ்காஸ் – உம்முன்
தொரரேஸ் ஹோடு3ஹோரு, தோணு பொழ்ழொ ரெஸ்ஸு
உரரேஸ் பொடரெனி உன்னொ

42 – பஷுது3 கேஸு மேகு3ம் பரிபூரண செ3ந்தாம் அவி
நிஷத3 ரஜொ ஆங்கு3 நி:ளடிஸ் – இஸதொ3
தெ3ரி ஸியெத் வீணொ! தே3ஹ ஸுக3ம்மு திஸதொ3
பி2ரி ஸியெத் ரெத்து பிள்டி2

43 – காய் கெர்னொ மெனி களயெதினு கா2ய் கெரராத்தெ, களாரனி!
பாஞ்ய் பூ4ஞ்யிர் நிள்சரெனி, ப2ராது3 ஹட்வனுஸ் தெ3க்கானி
ஸாய் ஸொகன் நா:ன் பஷுது ஸவ்லொ வெக்ள ஹொயெஸி, நளுடு3
ஹாய் எல்லேஸ் பஜெ மெல்லேத் ஹள்ளு தெரி க2ளத்தக் நிளெஸ்

44 – ஆங்கு3ன் செரி க2ள்தொ ஆஸ்தொ தெரி பிள்தொ
ஹோங்கு3ம் தீ3ஸ்-ராத் ஹோட்தொ – போ3ங்கும்
அட்டி நீ:த்தக் தீ3 தெனு ஆட் தின்னு பொந்த்யாஸ்
ஸுட்டுனாத்தக் தா3ம்பத்யு ஸொம்பு

45 – அஸ்வகந்தாதி3 லெ:யம், அம்பு3ளா லெ:யம், அபுரஞ்சி
பஸ்பம், தூ3ப், தூ3த், பாத் – தி3ஸ்வந்தி
ஜொமன் முஸள்ளி அஸ்கின் ஜொவள் புஸிலி நிளாஸ்
நமன் கெர்லி த3மயந்தி நளு

46 – ரெத்தும் ஹிங்க்யாஸ் தீ3 தெனு ரேவதி அஸ்வபதி கொ3டா3ன்
சித்தும் ஹட்வனுன் ஸொக3ன் செரிகி3ன் தமாஸி; பாடாம்
ஹத்3து3ம் தெ3க்கயெ காக்ஷினும் ஹஸாஸ், ஹவ்ளார் தமரிய
நெத்3தி3ம் ஹுதிராஸ், க2ளாஸ் நீடா3ம் ஸல்லாப3க நிஞ்ஜ்யாஸ்

47 – ஸிங்கா3ரிபுரி ஸொக3ன் ஸே மாவிந்த3ம், ஜெனுலுக்
ஹங்கா3ர் மெனெத்தெ ஹடுனாத்தெ – லெங்கால்!
வித3ர்ப ராஜகுமாரிக் விஷேஸ் ஸ்வாக௩த் கெராஸ்
ஸுக3ர்ப ஆஸீர்வாத் ஸோவு

48 – பா3ர் ஒர்ஸு ஸுக3முன் ப2ரிதுக அனுப3விஞ்சி
சார்காலும் ஜிவ்னம் சல்வ்யாஸ் – தோ3ர்
தொ3ரத்தக் வா ஹொயெஸ், சூருமூஸ் த3மயந்தி
ஜிக3த்தக் தீ3 நுஹுன்னு ஜெனிஸ்

49 – வீள் ஹொயி பாஞ்ய் து3வத்தக் விஸுரயி ஸந்தி3யா கெரெ நளுடு3
போ2ள் பஸ்கட் பி2ல்லிடி3யோ. பு2ள்ளா போட்ஜாள் திரள்ளத்தக்
வேள் அப்3ப3ரெனினா மெனி வெகு3ஞ்சிலி ஹொதெ3 களஸெனி
தீள்திக்க தா2ம்மு துல்லியெஸ் தெக3 கா ஹர்ம்ப3ம் கெ2ல்லியெஸ்

ஸாந்தி முஹூர்த ஸர்கு3 முஸேஸ்

3. ஸாந்தி முஹூர்த ஸர்கு3 - சாந்தி முஹர்த்த படலம்

38 – மொ:ட்டான் நிச்சயு கெரெ முஹூர்தும் ஸாந்தி
கொ:ட்டாம் துராஸ் குஷாலும் – தெட்டாம்
பொ4ண்ணமுன் பொழ்ழான் போ3ர் ரி:யெதினு ஆங்கு3
பொ4ண்ணமுன் ஸீலியாஸ் போ3ர்

பெரியோர் நிர்னயித்த நன்நேரத்தில் சாந்தி
மண்டபத்தில் புகுந்தனர் மகிழ்ச்சியாய் - தட்டில்
பண்டங்கள், பழங்கள் நிறம்பி இருந்தும் உடல்
பாகங்களை கண்டு நிறம்பினர்

39 – நிளா ஸவ்லொ கேடு3ர் நிள்சத்தக் ஒட்3டி3யாணம்
கெ3ளாம் நவரத்ன கெ2ஜ்ஜல் – தொ3ளாம்
லாஸ் மிஞ்செ ஆஸ்தாம் லாவண்யு க2ளெ த3மயந்திக்
தா3ஸ் ஹொய்யெஸ் நளரஜொ த3ன்யு

நீல சேலைஇடுப்பில் நிற்க ஒட்டியாணம்
கழுத்தில் நவரத்தின மாலை - கண்களில்
வெட்கத்தை விஞ்சும் ஆசையுடன் விளையாடிய தமயந்தி
தொண்டன் ஆனான் நளராஜன்

40 – ஹாது3 மிவ்ளி மொயுலு பூ2லு ஹாரம் கெரிகி3னு பதி3 தே3வு
பாத3முக் க3லிஸி த3மயந்தி பட பட கெரி ஆங்கு3 போ3ர்
நாத3ம் பொ3ரி நொவ்வக3னு நளுடு3க் குலுகுலயெஸ் தெவள்
ஹேது3க ஸிரஸ் நி:ளடி3 ஹுட்3டி3 ஹெதொ3 திர்னாத்தக் ஸியெஸ்

கையில் கலந்திருக்கும் மெல்லிய மலர்சரம் தொடுத்து கணவனின்
பாதத்திற்க்கு சாற்றி தமயந்தியின் உடல் படபடத்து
நாதம் நிறம்பி புதியதாய் நளன் கிளுகிளுத்தான் அப்போது
தோதாக சிரமும் இவளுக்கு உதவி செய்தது

41 – ஸொம்முன் ஹெடி தொவ்தி ஸுந்தரிக் அண்செத் ஹேமு
கொம்முன் மெத்தன்க குஸ்காஸ் – உம்முன்
தொரரேஸ் ஹோடு3ஹோரு, தோணு பொழ்ழொ ரெஸ்ஸு
உரரேஸ் பொடரெனி உன்னொ

நகைகளை களைந்தான்; சுந்தரியை அணைத்தான் மார்
கொங்கைகள் இலவமாக அழுத்தியது - முத்தமிட்டனர்
இருவரின் உதட்டின் மேல், இதழ்ரசம் ஊர ஊர அருந்தினர்
அது ஊரிகொண்டே சென்றது குறைவில்லை

42 – பஷுது3 கேஸு மேகு3ம் பரிபூரண செ3ந்தாம் அவி
நிஷத3 ரஜொ ஆங்கு3 நி:ளடிஸ் – இஸதொ3
தெ3ரி ஸியெத் வீணொ! தே3ஹ ஸுக3ம்மு திஸதொ3
பி2ரி ஸியெத் ரெத்து பிள்டி2

பட்டு கார்குழலில், பூரண நிலவு முகம் வந்து
நிடத மன்னனுக்கு தன்னை தந்தாள் - இப்படி
தொட்டுப் பார்த்தால் வீணை! தேக சுகத்தில் அப்படி
திருப்பி பார்த்தாள் தேர் பொம்மை

43 – காய் கெர்னொ மெனி களயெதினு கா2ய் கெரராத்தெ, களாரனி!
பாஞ்ய் பூ4ஞ்யிர் நிள்சரெனி, ப2ராது3 ஹட்வனுஸ் தெ3க்கானி
ஸாய் ஸொகன் நா:ன் பஷுது ஸவ்லொ வெக்ள ஹொயெஸி, நளுடு3
ஹாய் எல்லேஸ் பஜெ மெல்லேத் ஹள்ளு தெரி க2ளத்தக் நிளெஸ்

என்ன செய்யவேண்டும் என்று தெரிந்தும்! எவ்வாறு தெரியவில்லை
நிலத்தில் கால்கள் தங்கவில்லை! பிறகு நடந்த எதுவும் நினவில்லை
பாலாடை போல் மெல்லிய சேலை! வெளிரினாள்! நளனும்
ஆம் இதை தான் கேட்டேன் என்றபடி ஆரம்பித்தான் (தொட்டு விளையாட)

44 – ஆங்கு3ன் செரி க2ள்தொ ஆஸ்தொ தெரி பிள்தொ
ஹோங்கு3ம் தீ3ஸ்-ராத் ஹோட்தொ – போ3ங்கும்
அட்டி நீ:த்தக் தீ3 தெனு ஆட் தின்னு பொந்த்யாஸ்
ஸுட்டுனாத்தக் தா3ம்பத்யு ஸொம்பு

உடல் இணைந்து விளையாடும் வேளையில் ஆசை அரைக்க
உறக்கத்தில் இரவு-பகல் நீண்ட - போகத்தில்
இடைவிடாது இருவரும் எட்டுதினம் அடைந்தனர்
இடைவிடாது தாம்பத்ய சுகம்

45 – அஸ்வகந்தாதி3 லெ:யம், அம்பு3ளா லெ:யம், அபுரஞ்சி
பஸ்பம், தூ3ப், தூ3த், பாத் – தி3ஸ்வந்தி
ஜொமன் முஸள்ளி அஸ்கின் ஜொவள் புஸிலி நிளாஸ்
நமன் கெர்லி த3மயந்தி நளு

அஸ்வகந்தாதி, நெல்லி லேக்கியம், தங்க
பஸ்பம், நெய், பால், அன்னம் - என முப்பதாவதுநாள்
விருந்தை முடித்து எல்லோரிடமும் சொல்லிக் கிளம்பினர்
வணக்கம் சொல்லி நளதமயந்தி

46 – ரெத்தும் ஹிங்க்யாஸ் தீ3 தெனு ரேவதி அஸ்வபதி கொ3டா3ன்
சித்தும் ஹட்வனுன் ஸொக3ன் செரிகி3ன் தமாஸி; பாடாம்
ஹத்3து3ம் தெ3க்கயெ காக்ஷினும் ஹஸாஸ், ஹவ்ளார் தமரிய
நெத்3தி3ம் ஹுதிராஸ், க2ளாஸ் நீடா3ம் ஸல்லாப3க நிஞ்ஜ்யாஸ்

இருவரும் தேரிலேரினர் ரேவதி, அஸ்வினி என்ற பரிகளை
தெருவழியாகவும், மனவழியாகவும் சேர்ந்து ஓடினர்; வழி
நெடுகிலும் கண்ட காட்சியில் நகைத்தனர், இலகுவாக ஆடிய
நதிகளில் இறங்கினர்; தருநிழலில் சல்லாபித்தனர், விளையாடினர்

47 – ஸிங்கா3ரிபுரி ஸொக3ன் ஸே மாவிந்த3ம், ஜெனுலுக்
ஹங்கா3ர் மெனெத்தெ ஹடுனாத்தெ – லெங்கால்!
வித3ர்ப ராஜகுமாரிக் விஷேஸ் ஸ்வாக3த் கெராஸ்
ஸுக3ர்ப ஆஸீர்வாத் ஸோவு

அழகியபுரியாகி இருந்தது மாவிந்தபுரி, இழகிய
பழக்கத்தை வழக்கமாகிய மக்களும் - வழியெங்கும்
விதர்ப இளவரசியை உற்ச்சாகமாக வரவேற்றனர்
பல நூறு பல்லாண்டு பாடி

48 – பா3ர் ஒர்ஸு ஸுக3முன் ப2ரிதுக அனுப3விஞ்சி
சார்காலும் ஜிவ்னம் சல்வ்யாஸ் – தோ3ர்
தொ3ரத்தக் வா ஹொயெஸ், சூருமூஸ் த3மயந்தி
ஜிக3த்தக் தீ3 நுஹுன்னு ஜெனிஸ்

பன்னிரு ஆண்டுகள் சுகமான சம்பத்துக்களை அனுபவித்து
நால்வேளை வாழ்க்கை நடத்தினர் - வழிமுறை
தலைமுறை தழைக்கும் வண்ணம், விரைவிலேயே தமயந்தி
இரு மக்களை ஈன்றெடுத்தாள் (பிறவி) பயனைடைந்தாள்

49 – வீள் ஹொயி பாஞ்ய் து3வத்தக் விஸுரயி ஸந்தி3யா கெரெ நளுடு3
போ2ள் பஸ்கட் பி2ல்லிடி3யோ. பு2ள்ளா போட்ஜாள் திரள்ளத்தக்
வேள் அப்3ப3ரெனினா மெனி வெகு3ஞ்சிலி ஹொதெ3 களஸெனி
தீள்திக்க தா2ம்மு துல்லியெஸ் தெக3 காம் ஹர்ம்ப3ம் கெ2ல்லியெஸ்

மாலை நேரத்தில் உடல்சுத்தம் செய்ய மறந்து சந்தி செய்த நளனின்
விதி வலியதாக திரும்பியது, முன்னொரு வஞ்சத்தை (வயிற்றெரிச்சல்) தீர்க்க
கரிய சனி நாள்பார்த்திருந்த சமயம் வர, வெகுண்டு வந்தான்
எள்ளளவு இடத்தில் நுழைந்தான், தன் வேலை துவங்கினான்.

ஸாந்தி முஹூர்த ஸர்கு3 முஸேஸ் - சாந்தி முஹர்த்த படலம் சுபம்

Saturday, March 26, 2011

சிரிப்பு

பெ3ய் : ப3பு3 தொரஜோள் நொவ்ரா களெ அவ்ரஸ்.
பபு: கோனோ?!?
பெ3ய் : முந்தடி தொக காய்தீ கா2த்தொ தி3யேத் பூரா கை2தி அங்கு3ன் மக3ய், அத்தொ ருவ்வயொ தி3யேத் காய் மெல்லி உராவ் தொவ்ரஸ் !?!

அக்கா: தம்பி! உனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறேன்!
தம்பி: ஏன்?!?
அக்கா: முன்னெல்லாம் எவ்ளோ குடுத்தாலும் தின்னு தீத்துட்டு இன்னும் வேணும்னு கேப்ப! இப்ப கொஞ்சமா கொடுத்தாலும் மிச்சம் வைக்கிற!

Elder Sister : Dear Bro! I think its time to you become as groom!
Younger Brother : Why so?
Elder Sister : Well, once before whenever I offer plenty thing to you to have, you use to finish and demand for more! But now though I offered very less thing to have you haven’t finished

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 3

2. ஸ்வயம்வர ஸர்கு
18 – மஞ்ஜிரிகி3ன் ரமொ தோபு ம:த்3தி3ம் ஸெங்கு3க செரி
ஸஞ்சலனொ கெர்ரியொ ஸவொ – பஞ்ஜரொ
பஜெநீ:த்தக் குடி குடான் பக்ஷிரஜான் ஸெராபடி
ஸெஜெபஜெக வித3ர்பும் ஸே

19 – ஜாடுபனி கெளிகின் கா2ல் த3மரிய ஜரினிம் கவ்லயி
கூடு3தேனெ கெரரேஸ் கு3ள்ளே – தேடு
அவேய க2வ்ளான் பிதி ஆரோஹண அவரோஹணும்
கவெய ஸொக3ன் கோன் க3வன்

20 – ஸொர்கலோகு3க் நாரது இயெ ஸ்வய்ம்வர ஸந்தே3ஷ் ஸங்கெ3ஸ்
பொர்குல் துட்டெ ஸொக3னு போடு3ம் பொஸுலொ ஒண்கே3ஸ்
ஸர்கு3ம் பாஷா வத்தாம் ஸாலிஸ்க ஸங்க3ன் முஸரனி
பர்க3வ பக3வான் ஒஸ்தாம் பாட் பிவ்ரிலி ஜீ துங்கெ3ஸ்

21 – ஸமசார் அய்கினி பொடி3 ஸதூ3 லோகு தேவுன்
த3மயந்தி ஆஸெம் த3மி அவாஸ் – அமரபதி
வாடும் நளுடு3க் தெக்கெஸ் வஞ்சனா ஹட்வனும் முர்கே3ஸ்
ஓடு3ம் தேவுனுக் ஒங்க3டி

22 – ஸூருடு3ன் அவி செராஸ், ஸ்வயம்வர விஸேஷுக்
தீருடுன் அவ்யாஸ் தெ3ஸ்ஸார் – பூருனும்
கெ2ர்ரிய புண்யுஹால் மீ கெ2தொ லிகி ஸங்க3ரெஸ்
பொ3ர்ரிய ஸபா3ம் கான் போ3ர்

23 – பலிஷ்டுன் ஸே ஸ்யம்வர மண்டபும் பவண்ணு ஸே மஹான்னு ஸே
வரிஷ்ட தபஸ்வின், பண்டிதுன் ஸே மந்த்ரின் மஹாவித்வான்னு ஸே
வஸிஷ்ட மேதாவின் ஸே, ஸகல வேதுன் இகெ புரோஹிதுன் ஸே
அதுஷ்டு கொங்கக்கீ ஓ! தேவுன் அஸ்கினு நளுடு ஸோன்னு ஸே!

24 – நா:ன்வராம் ஹல்லரிய நரெளு ஜாடும் லம்பு
பான்ஸொகன் ஹேமுர் பலாபொட்டொ – காந்துர்
ஜரிணிக லொம்புத, ஜுங்கல் ஜல்கெரி கம்புத, த3மயந்தி
ஹரிணிக சலி அவிஸ் ஹள்ளு

25 – தொளாம் வஸுனா கஜள்; தொஸ்காம் பூல்; கொம்புள
கெளாம் அபுரஞ்சி கெஜ்ஜ்சல் – நிளாம்
கெம்பு கொட்டடி தயெ கெஞ்சி ஸவ்லொ, த3மயந்தி
ரம்பொ ஸொகன் அவிஸ் ரவளும்

26 – போடு உஞ்சாம் பிக்கிரிய பொழ்ழா பார் ஸெக்குனா
கேடும் பொல்லம் பொடரியொ கிஸொ மெனி ரதி ஸிக்குனா
லாடும் ஸம்டிலியெ தோணி ல:குவ்க புடெ ஸோன் ஹொதெய
ராடுன் வெதுரவிஸ் த3மயந்தி ரத்க கொங்கி தொளொ மிஸ்குனா

27 – பூலு ஹாருன் ஸோன் ஹாதும் பூலு ஹாரம் கள்ளி ஒக
பூலு ஜாட்ஸோன் பூல் கல்லி – பூலு வாடும்
பூல் விஸிஞ்சரிய ஸோன் பூலு பகுல் தொவ்லி அவிஸி
பூல் வஸுஞ்சரிய போகும்

28 – நகலு பணாலு பொஞ்சு, ந:ன்ன பாங்கும் மொண்ணின்
கொம்ட்யாவ் வஸுனொ வராம் குவ்ணயு அவ்தொ அஸ்கின்
ஸ்ம்ட்யாஸ் த3மயந்திக் ஸனிம்

29 – மொயிலு பூல் ஸிவெய வெனி மொக்குளொக மடி கல்லொ
திஷாம் ஹுஜாள் பெர்பரிய தெய்டொ தொவெ ஜெடுபில்லொ
அத்தரும் ஹுளெய ஸிர்கண் ஆங்குர் கமழ்சுத த3மயந்தி
நளுடுக் வெக்கிலி அவிஸி ந:ன்னக ஆஸிலேத் முல்லொ

30 – வதுனு செந்தாமு பிம்பம், வ்யரமு பிலாகு கால்
பொதனு ஹோடு பொழ்ழொ – மதனு
பாணொ ரஜான் ஆஸ்கினாக் பாதொ கல்தொ த3மயந்தி
வெணொ ஸொகன் அவிஸ் வெதுர்

31 – தின்னாளும் ஸியெய ஹட்வி ஸீலி ஸபாம் ஸியெவேள்
உன்னா ஹிப்பி ரீ:டி ஓக்கெடி – பன்னாஸும்
பாஞ்செனு ஒண்டே ரூபும் பங்திம் பிஸிராஸ்! பெதிரிஸ்
கோன் தெமொ நளொ மெனி குகில்

32 – வேதுன், யர்திம் இகெய வியான் புத்திம் ர:வள்ளி
தேவுக் தினொ நமிஸி தெய்ரியம் மொன்னும் அவள்ளி
“கயி சூக் மீ கெர்ரினி கபாட் மொகொ மாயி”
ர:த்த நளுக் தெக்காட் ரவ்வடிம் ஸெந்தெவ் ஜவள்ளி

33 – தில்ல வேளும் சொகட்வேள் தீ கெடி அவெ ஸொகன்
ஒல்ல பூஞ்யிம் பிக்கெ ஒடொ ஸொகன் – பில்லொ ஹோர்
அத்திகு மாயிக் ப்ரேவ் அவெ ஸொகன் பெட்கிகு
புத்திமு ஹுஜாள் அவெஸ் போர்

34 – தேவுதான் பகுல் கால் தெஸுனா தொளொ மிஸுனா
ஸாவதான் ஹொய்யி த3மயந்தி – தேவுதான்
கெர்ரிய பரீக்ஷெ எமொ கிஸொதி ஜிகுனொ மெல்லிஸி
உரரிய தெய்ரியம்மு உனி

35 – பாஞ்சு தெங்காம் ஓண்டெகா பகுலூஸ் பூஞ்யிர் தெஸரேஸ்
கல்லிரிய பூல் வடரேஸ், கவ்ஞ்செதி தொளொ மிஸரேஸ்
த3மயந்தி நளுடு கெளாம் தமி ஜீ மாலெ கலிஸி
திக்ப்ரமொ பொடி ஸிலேத் தேவுனு மூகொ பிஸிரேஸ்

36 – ராகும் ஹுப்பெ துஸ்ர ரஜான் ஸோன் தேவுன்
வேகும் நிளாஸ் ஹாத் விஸிர்லி – தோகும்
வெதுரவெ ஸெனீஸ்புருக் விஷயு களடாஸ், புட்டி
செதுரொ:யெ நளெர்ஸோன் தெவள்

37 – ஜிவன் தீடுகீ? தீதெனு ஜிவ்தன்கீ? ஸொம்மர்தி
அவன் தீடுகீ அத்தெங்குட்? – புவனும்
துக்கு, அபமான் ஸெந்த துகாள் பிக்கடுஸ் மெனெஸ்
விக்கு துள்கெஸ் ஸெனி வேன்

ஸ்வயம்வர ஸர்கு முஸேஸ்

மெகலு கானுனும் மிர்க்யான் - பகுலு
கொம்ட்யாவ் வஸுனொ வராம் குவ்ணயி அவ்தொ அஸ்கின்

2. ஸ்வயம்வர ஸர்கு3 - சுயம்வர படலம்
18 – மஞ்ஜிரிகி3ன் ரமொ தோபு ம:த்3தி3ம் ஸெங்கு3க செரி
ஸஞ்சலனொ கெர்ரியொ ஸவொ – பஞ்ஜரொ
பஜெநீ:த்தக் குடி குடான் பக்ஷிரஜான் ஸெராபடி
ஸெஜெபஜெக வித3ர்பும் ஸே

பூனையும், கிளியும் வனத்தின் இடையில் நட்புடன்
உலவும் விந்தையை காணீர் - கூடு
வேண்டிய வேண்டாவன பறவையினங்கள் வேற்றுமையின்றி
அண்டை அயலாராய் விதர்ப (தசத்தில்) வழுகின்றனர்

19 – ஜாடுபனி கெளிகின் கா2ல் த3மரிய ஜரினிம் கவ்லயி
கூடு3தேனெ கெரரேஸ் கு3ள்ளே – தேடு
அவேய க2வ்ளான் பிதி ஆரோஹண அவரோஹணும்
கவெய ஸொக3ன் கோன் க3வன்

ஊற்றெடுத்து ஓடிவந்து கீழ்நோக்கி வரும் அருவியில் கலந்து
சாற்றெடுத்து இனிமை சேர்க்கும் - அங்கு
வந்த காக்கையினங்கள் அருந்தி பாடி ஆடும்
அலாபனை போல் யார் படி ஆடிட கூடும்

20 – ஸொர்கலோகு3க் நாரது இயெ ஸ்வய்ம்வர ஸந்தே3ஷ் ஸங்கெ3ஸ்
பொர்குல் துட்டெ ஸொக3னு போடு3ம் பொஸுலொ ஒண்கே3ஸ்
ஸர்கு3ம் பாஷா வத்தாம் ஸாலிஸ்க ஸங்க3ன் முஸரனி
பர்க3வ பக3வான் ஒஸ்தாம் பாட் பிவ்ரிலி ஜீ துங்கெ3ஸ்

சொர்கத்திலும் இச்சுயவர சேதியை நாரதர் தெரிவிக்க
இடிவிழுந்தார் போல் சிறுகுடல் நடுங்கியது
சரளமான வார்த்தையில் இதை சொல்ல முடியவில்லை
(தான் வந்த கலகபணி முடிவடைந்ததை எண்ணி)
பகவான் பார்கவர் உடனே திரும்பி சென்றார்

21 – ஸமசார் அய்கினி பொடி3 ஸதூ3 லோகு தேவுன்
த3மயந்தி ஆஸெம் த3மி அவாஸ் – அமரபதி
வாடும் நளுடு3க் தெக்கெஸ் வஞ்சனா ஹட்வனும் முர்கே3ஸ்
ஓடு3ம் தேவுனுக் ஒங்க3டி

சேதியை கேள்வியுற்ற ஏழுலக தேவர்களும்
தமயந்தியின் மீது ஆசையால் ஓடிவந்தனர் - அமராவதி
வழியில் நளனை சந்தித்தனர், வஞ்சனை முற்றிய (தேவர்கள்)
எண்ணவோட்டம் கொண்டது குனியவை ஏற்படுத்தியது

22 – ஸூருடு3ன் அவி செராஸ், ஸ்வயம்வர விஸேஷுக்
தீருடுன் அவ்யாஸ் தெ3ஸ்ஸார் – பூருனும்
கெ2ர்ரிய புண்யுஹால் மீ கெ2தொ லிகி ஸங்க3ரெஸ்
பொ3ர்ரிய ஸபா3ம் கான் போ3ர்

சூரர்கள் வந்துசேர்ந்தனர், சுயம்வர விசேடதிற்க்கு
தீரர்கள் வந்தனர் பத்தாயிரம் - முன்பு
செய்த புண்யத்தால் நான் இக்கதை சொல்லி எழுதுகிறேன்
நிறைந்த சபையினரின் செவி நிறப்பி

23 – பலிஷ்டுன் ஸே ஸ்யம்வர மண்டபு3ம் ப3வண்ணு ஸே மஹான்னு ஸே
வரிஷ்ட தபஸ்வின், பண்டிதுன் ஸே மந்த்ரின் மஹாவித்வான்னு ஸே
வஸிஷ்ட மேதா3வின் ஸே, ஸகல வேது3ன் இகெ3 புரோஹிதுன் ஸே
அது3ஷ்டு3 கொங்கக்கீ ஓ! தேவுன் அஸ்கினு நளுடு3 ஸோன்னு ஸே!

பல்தொழில் வித்தகர்கள், பார்ப்பனர்கள், விற்பன்னர்கள் மஹான்கள்
பெரிய தபஸ்விகள், பண்டிதர்கள் நிறைந்திறுந்தனர் - மஹாவித்வான்கள்
மெத்த மெதாவிகள், சகல வேதத்தை படித்த ப்ரோஹிதர்கள் இருந்தனர்
அதிட்டம் யாருக்கோ இறைவா! எல்லோரும் நளனை போல் இருக்கிறார்கள்!

24 – நா:ன்வராம் ஹல்லரிய நரெளு ஜா2டும் லம்பு3
பான்ஸொக3ன் ஹேமுர் பலாபொ3ட்டொ – கா2ந்து3ர்
ஜரிணிக3 லொம்பு3த3, ஜுங்க3ல் ஜல்கெரி கம்புத, த3மயந்தி
ஹரிணிக3 சலி அவிஸ் ஹள்ளு

மெல்லிய காற்றில் ஆடும் தென்னை மர நீள் பாளைபோல்
மெல்லிய மேலாடை மார்பில் - தோளிருந்து
விழும் அருவியை போல், ஆட்டல், மாட்டல் என அணிகலன்கள்
சின்னநடை நடந்து வந்தாள் மெதுவாக.

25 – தொ3ளாம் வஸுனா கஜள்; தொ3ஸ்காம் பூ2ல்; கொம்பு3ள
கெ3ளாம் அபுரஞ்சி கெ2ஜ்ஜல் – நிளாம்
கெம்பு கொட்ட3டி3 தயெ கெஞ்சி ஸவ்லொ, த3மயந்தி~
ரம்பொ3 ஸொக3ன் அவிஸ் ரவளும்

கண்களில் நறுமன மை; கூந்தலில் வண்ணமலர்; இளமைகொஞ்சும்
கழுத்தில் தங்க மாலை - நீலத்தில்
அரக்கு தலைப்பில் வேலைபாடு கொண்ட பட்டுசேலௌ, தமயந்தி
ரம்பையை போல் வந்தாள் அரண்மனையில்

26 – போடு உஞ்சாம் பிக்கிரிய பொழ்ழா பா4ர் ஸெக்குனா
கேடும் பொல்லம் பொடரியொ கிஸொ மெனி ரதி ஸிக்குனா
லாடும் ஸம்டிலியெ தோ3ணி ல:கு3வ்க பு3டெ ஸோன் ஹொதெய
ராடு3ன் வெது3ரவிஸ் த3மயந்தி ரத்க கொங்கி3 தொ3ளொ மிஸ்குனா

வயிற்றின் மேல் பழுத்திருக்கும் பழத்தில் சுமை தாங்காது
இடுப்பின் பள்ளத்தின் ரகசியத்தை ரதியின் மதி அறியாது
வெள்ளித்தில் கட்டுண்ட தோணியை, லாவகமாக மூழ்கியது போலிருந்த
மன்னர்கள் முன்னிலையில் தமயந்தி வந்திருக்க, (சபையோரின்) கண்கள் சிமிட்ட மறந்தது

27 – பூ2லு ஹாருன் ஸோன் ஹாது3ம் பூ2லு ஹாரம் க2ள்ளி ஒக3
பூ2லு ஜாட்ஸோன் பூ2ல் க3ல்லி – பூ2லு வாடும்
பூ2ல் விஸிஞ்சரிய ஸோன் பூ2லு பகு3ல் தொவ்லி அவிஸி
பூ2ல் வஸுஞ்சரிய போகு3ம்

மலராள் கரத்தில் மலர்சரம் ஏந்தியபடி ஒரு
மலர்செடி ஒரு மலரை ஏந்தி - மலர்வழியில்
மலர் விரிவதை போல்; மலரடி வைத்து வந்தாள்
மலர் மணம்கமழும் வழி

28 – நக3லு பணாலு பொஞ்சு, ந:ன்ன பா3ங்கும் மொண்ணின்
மெக3லு கானுனும் மிர்க்யான் - பகு3லு
கொ3ம்ட்யாவ் வஸுனொ வராம் கு3வ்ணயி அவ்தொ அஸ்கின்
ஸம்ட்யாஸ் த3மயந்திக் ஸனிம்

கைதறி வரித்த கொசுவம், சிற்றுவகிட்டில் முத்துக்கள்
கேள்வி குறி செவிகளில் குண்டலங்கள் - கால்
மருதாணி காற்றில் கலந்து வந்து அனைவரும்
சிக்கினர் சின்னவளின் (தமயந்தியின்) பார்வையில்

29 – மொயிலு பூ2ல் ஸிவெய வெனி மொக்குளொக மடி3 க2ல்லொ
தி3ஷாம் ஹுஜாள் பெர்பரிய தெய்டொ தொவெ ஜெடுபில்லொ
அத்தரும் ஹுளெய ஸிர்கண் ஆங்குர் கமழ்சுத த3மயந்தி
நளுடு3க் வெக்கிலி அவிஸி ந:ன்னக3 ஆஸிலேத் முல்லொ

30 – வதுனு செந்தாமு பிம்பம், வ்யரமு பிலாகு கால்
பொ3த3னு ஹோடு3 பொழ்ழொ – மதனு
பா3ணொ ரஜான் ஆஸ்கினாக் பாதொ கல்தொ த3மயந்தி
வெணொ ஸொகன் அவிஸ் வெதுர்

தமயந்தியின் அழகை வர்ணிக்கும் விதமாக எழுதப்பட்ட இவ்விரு வெண்பாவும் கவியின் சௌராஷ்ட்ர மொழி நிபுணத்துவத்தை காட்டுகிறது. அத்தனை அழகுகளை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. ஆகவே உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

31 – தின்னாளும் ஸியெய ஹட்வி ஸீலி ஸபா3ம் ஸியெவேள்
உன்னா ஹிப்3பி3 ரீ:டி3 ஓக்கெடி3 – பன்னாஸும்
பாஞ்செனு ஒண்டே3 ரூபு3ம் பங்தி3ம் பிஸிராஸ்! பெ3தி3ரிஸ்
கோன் தெமொ நளொ மெனி கு3கி3ல்

திருவிழாவில் கண்ட மன்னனை நினைத்து சபையளந்த
சமயத்தில் திடுக்கிட்டாள் ஒருவினாடி - ஐம்பத்தைந்து
பேர் ஒரே ஜாடையில் வரிசையாய் அமர்ந்துள்ளனர்! அதிர்ந்தாள்
இவர்களில் நளன் யாரென குழம்பினாள்.

32 – வேது3ன், யர்தி3ம் இகெ3ய வியான் புத்3தி3ம் ர:வள்ளி
தே3வுக் தினொ நமிஸி தெ3ய்ரியம் மொன்னும் அவள்ளி
“கயி சூக் மீ கெர்ரினி கபா3ட் மொகொ3 மாயி”
ர:த்த நளுக் தெக்காட் ரவ்வடிம் ஸெந்தெ3வ் ஜவள்ளி

இதுகாறும் தாம் படித்த வேதம், பெற்ற ஞானம் அனைத்தையும்
சிந்தையில் கொண்டு; இறைவனை துத்திதாள், இறைதுணை கொண்டு
"ஏதேம் தவறிழைக்கவில்லை, எமை காப்பாய் தாயே!
(என் மன்னவனை) சரியான நளனை காட்டுவாய் சந்தேகத்தை போக்கி!

33 – தி3ல்ல வேளும் சொகட்வேள் தீ3 கெ3டி அவெ ஸொக3ன்
ஒல்ல பூ3ஞ்யிம் பிக்கெ ஒடொ3 ஸொக3ன் – பில்லொ ஹோர்
அத்3தி3கு மாயிக் ப்ரேவ் அவெ ஸொக3ன் பெட்கி3கு3
புத்3தி3மு ஹுஜாள் அவெஸ் போ3ர்

கெட்ட நேரத்தில் இரு சமயம் நல்ல நேரம் வந்ததை போல்
ஈர நிலத்தில் விளைந்த சிறுகிரை போல் - குழந்தை மேல்
கணநேரத்தில் வந்த அன்பை போல் ; பெண்ணின் (தமயந்தியின்)
அறிவில் ஒளிபிறந்து நிறைந்தது

34 – தே3வுதா3ன் பகு3ல் கா2ல் தெ3ஸுனா தொ3ளொ மிஸுனா
ஸாவதா3ன் ஹொய்யி த3மயந்தி – தே3வுதா3ன்
கெர்ரிய பரீக்ஷெ எமொ கிஸொதி ஜிகு3னொ மெல்லிஸி
உரரிய தெ3ய்ரியம்மு உனி

தேவர்களின் மலரடி தரையில் படாது; கண்கள் சிமிட்டாது
எச்சரிக்கையானாள் தமயந்தி - தேவர்கள்
செய்யும் சோதனையிது; இதில் எவ்வாறேனும் வெற்றிபெறவேண்டுமென
வீறியம்கொண்டால் வந்த இறைதுணையின் துணைகொண்டு

35 – பாஞ்சு தெங்காம் ஓண்டெகா பகுலூஸ் பூஞ்யிர் தெ3ஸரேஸ்
க3ல்லிரிய பூ2ல் வட3ரேஸ், கவ்ஞ்செதி3 தொ3ளொ மிஸரேஸ்
த3மயந்தி நளுடு3 கெ3ளாம் த4மி ஜீ மாலெ க3லிஸி
திக்3ப்4ரமொ பொடி ஸிலேத் தே3வுனு மூகொ3 பிஸிரேஸ்

ஐவரில் ஒருவரின் கால் நிலத்தில் உள்ளது
அணிந்துள்ள மலர் வாடியுள்ளது, உண்ணித்தால் கண் சிமிட்டுகிறான்
தமயந்தி தாமதிக்காது நளனுக்கு மாலையணிவித்தாள்
திக்பிரம்மையடைந்த தேவர்கள் எல்லாம் கல்லாகி அமர்ந்தனர்

36 – ராகு3ம் ஹுப்பெ து3ஸ்ர ரஜான் ஸோன் தே3வுன்
வேகு3ம் நிளாஸ் ஹாத் விஸிர்லி – தோ2கும்
வெது3ரவெ ஸெனீஸ்புருக் விஷயு களடா3ஸ், பு2ட்டி
செது3ரொ:யெ நளெர்ஸோன் தெவள்

கோபத்தில் வெகுண்ட மற்ற அரசர்களை போல், தேவர்களும்
வேகமாய் கிளம்பினர் (வெறும்)கைவீசி - இந்நிலையில்
எதிர்ப்பட்ட சனீஸ்வரனிடம் சேதி சொன்னார்,உடைந்து
தெரித்த சூரக்காய்(தேங்காய்) போல்

37 – ஜிவன் தீடுகீ? தீதெனு ஜிவ்தன்கீ? ஸொம்மர்தி
அவன் தீடுகீ அத்தெங்குட்? – பு4வனும்
து3க்கு, அபமான் ஸெந்த து3காள் பிக்கடுஸ் மெனெஸ்
விக்கு துள்கெஸ் ஸெனி வேன்

வாழவிடுவேனோ! இருவரும் வாழ்ந்திடுவார்களோ முன்னோடியாக
வரவிடுவேனோ! இனிமேல் - உலகில்
துன்பம்;அவமானம் எனும் அனைத்தும் விளைவிப்பேன்
விஷத்தை கக்கினான் சனீஸ்வரன்

ஸ்வயம்வர ஸர்கு முஸேஸ் - சுயம்வர படலம் சுபம்