Sunday, June 18, 2006

இன்று தந்தையர் தினம்

தரணி எங்கும் வாழ்கின்ற தங்கமான தந்தையர்களே! அனைவருக்கும் தந்தையர் தின வாழ்க்த்துக்கள்

அன்புடன்
சிவமுருகன்

2 comments:

துளசி கோபால் said...

தந்தையர் தின வாழ்த்து(க்)கள்.

எங்கபக்கம் செப்டம்பர் முதல் ஞாயிறுதான் தந்தையர் தினம்.

சிவமுருகன் said...

அம்மா,
அப்படியா, இங்கே ஜூன் மூன்றாவது ஞாயிறு. வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி.