Saturday, August 23, 2008
நிகழ்வுகளில் நூறாவது பதிவு - சிவமுருகன் பயோடேட்டா
இப்போ புதுஸ்ஸா ஒரு சிலரின் பயோடேட்டா தட்டி வருகிறேன் என்னோட பயோடேட்டா யாரும் போட்ற கூடாது அதனாலே நானே தட்டிட்டேன்!
பெயர்:சிவமுருகன்
வயது:பிரம்மச்சாரிதான்
தொழில்:ப்ரோகிராமிங்க்
உபதொழில்:பதிவது
நண்பர்கள்:ஆன்மீக பதிவர்கள்
எதிரிகள்:போலிகள்
பிடித்த வேலை:கோவில் சுற்றுவது
பிடித்த பொருள்:பயோடேட்டா, ரெஸும் (என்னோடத மட்டுமல்ல பலரோடது)
அடைந்தது:பெங்களூரில் வேலை
அடையாதது:ஐடி துறையில் வேலை
மறப்பது:2006ல் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பு
மறக்காதது:2006ல் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பு
மறுப்பது:கடவுள் மறுப்பும், மதமாற்றமும்
பதிவில் நம்புவது:சொல்லிதருபவர்களை
பதிவில் நம்பாதது:போலிகளின் பின்னூட்டம்
நம்புவது:ஆன்மீக கலந்த அறிவியல்
நம்பாதது:தெளிவற்ற ஆன்மீகம்
சமிபத்திய சாதனை:பதிவர்களின் பயோடேட்டா
நீண்டகால சாதனை:மீனாட்சி அம்மன் கோவில் பதிவு
சமிபத்திய மகிழ்ச்சி:வலைச்சரத்தில் ஆசிரியர்
நீண்டகால மகிழ்ச்சி:எல்லோருக்கும் பிடித்த பதிவர் (பிடிக்காதவங்க வாங்க ரவுண்டு கட்டி அடிக்கலாம், பின்னூட்டத்தை சொன்னேன் :-).)
டிஸ்கி: கூட்டி கழிச்சி பார்க்கும் பொது நூறாவது பதிவாம் ப்ளாகர் சொல்லிச்சு. சரின்னு ஒத்துக்கிட்டேன்!
வகைகள்
சிவமுருகன்,
பயோடேட்டா
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அட என் கூட ஏறக்குறைய ஒத்துப்போகிறிர்களா...
பரவாயில்லை...
எது எதுன்னு சொல்லுங்க உங்களோட பயோடேட்டா போடும் போது சேர்த்து விடுகிறேன் :-).
அட அதுவேறயா....
முதல் மூன்றும் வேறு...
அடைந்தது
அடையாதது
நீண்டகால சாதனை: சுப்பையா வாத்தியாரின் பதிவுக்கு அட்டவணை
சமீப கால சாதனை: கூடுதுறை கோவில் பற்றிய
இதுபோல ஈமெயில் கொடுங்கள் அனுப்பிவைக்கிரேன்
வாழ்த்துகள் & வாழ்த்துகள்!
பயோடேட்டாவிற்கும் நூறாவது இடுகைக்கும்!
:-)
தகவல்கள் சேகரிக்கப்பட்டது :-).
//வாழ்த்துகள் & வாழ்த்துகள்!
பயோடேட்டாவிற்கும் நூறாவது இடுகைக்கும்!
:-)//
அண்ணா,
மிக்க நன்றி.
Post a Comment