Friday, August 22, 2008

பயோடேட்டா - கே.ஆர்.எஸ்.

பதிவு போட்ட கையும், சிரங்கு வந்த சிறிய திருவடி குலமும் சும்மா இருக்காது போலிருக்கு. என்னையும் ஆட்டி படைக்குது.
இன்னிக்கி கே.ஆர்.எஸ். மாட்டிக்கிட்டார்.
பெயர்
உண்மையை சொல்லவா, உண்மையை இல்லயென சொல்லவா?
சில இடங்களில் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். கே.ஆர்.எஸ் சரியா இருக்கா சொல்லுங்கோ!
பின்ன, வெளிநாட்ல இருந்து இந்தியா வந்து இங்க இருப்பவர்களில் சிலரை அறிமுகபடுத்தினவராச்சே ஒரு நன்றி கடன் தான். கொஞ்சம் கீழே இறங்கி போய் பாருங்கள் அவரோட பயோடேட்டா!









பெயர்:கே.ஆர்.எஸ்.
வயது:ஒரு குழந்தை தாம்பா! (அவரா? அவருக்கா?)
தொழில்:மாதவியை கவனிப்பது
உபதொழில்:புதிர் போட்டு புனிதமடையசெய்வது
நண்பர்கள்:660 கோடி ஆழ்வார்கள்
எதிரிகள்:இல்லை, அவன் இல்லை, வரமாட்டான்
பிடித்த வேலை:புல்லில் படுப்பது (நல்லா பாருங்க ஃ இல்லை)
பிடித்த பொருள்:கணினி
அடைந்தது:பல கூட்டு வலைபதிவில் ஆஸ்தான பதிவர்
அடையாதது:முக்கிய புள்ளிகளின் பின்னூட்டம்
மறப்பது:பதிவுலகில் விரைவில் வராதது
மறக்காதது:தினம் குறைந்த பட்சம் நூறு பின்னூட்டம்
மறுப்பது:தவறான பதில்களை
பதிவில் நம்புவது:புதி்ரா? புனிதமா?
பதிவில் நம்பாதது:போலிக்களின் பின்னூட்டம்
நம்புவது:மாதவியை
நம்பாதது:அனானிகளின் பின்னூட்டம்
சமிபத்திய சாதனை:இரட்டை சதம் (கண்ணன் பாட்டு, முருகனருள்)
நீண்டகால சாதனை:பல குழு பதிவகளின் சூப்பர் ஹீரோ
சமிபத்திய சந்தோசம்:புதி்ரா புனிதமாவில் குமரன் தீம்
நீண்டகால சந்தோசம்:குறைந்த காலத்தில் (200+ பதிவுகள்)

2 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இது போட்டதே தெரியாதே?...

எப்படியாகிலும், கே.ஆர்.எஸ் பற்றி தெரியாத பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி :))

சிவமுருகன் said...

//இது போட்டதே தெரியாதே?...//

ஒரு முறை நகைச்சுவை பதிவர் பிரதீப்! சொன்னார் - சூரியனின் வெளிச்சத்தில் நிலாக்கள் தெரிவதில்லை என அது தான் நினைவிற்க்கு வருகிறது! (அந்த வாரம் அண்ணன் குமரனின் நட்சத்திர வாரம்) :-)

//எப்படியாகிலும், கே.ஆர்.எஸ் பற்றி தெரியாத பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி :))//

நன்றி மௌலி அண்ணா!