நான் கே.ஆர்.எஸ்ஸை அவரது வீட்டு போனில் அழைக்கிறேன் (கற்பனை உரையாடல்)
நான் : ஹலோ! ஹலோ!
(எதிர் முனையில் ஒரு குழந்தை தன் காற்று குரலில் பேசுகிறது)
குழந்தை: ஹலோ!
நான்: (புரிந்து கொண்டு,) அப்பா இருகிறாரா?
குழ: இருக்கார், கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: அம்மா இருகிறாரா?
குழ: இருக்கார், கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: வேறயாராவது பெரியவங்க இருகிறாரா?
குழ: ஒரு போலிஸ்காரர் இருக்கார், அவரும் கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: வேறயாராவது பெரியவங்க இருகிறாரா?
குழ: இன்னொரு போலிஸ்காரர் இருக்கார், அவரும் கொஞ்சம் வேலையா இருக்கார்.
நான்: (பொருமையிழந்து) எல்லாரும் என்னாப்பா பண்றாங்க?
குழ: "என்னை தேடுகிறார்கள்" என்றபடி, தொலைபேசி இணைப்பை தூண்டிக்கிறது குழந்தை.
கொஞ்சநாளுக்கு முன்னால் கேட்ட ஒரு தமாஷை தமிழ் படுத்தி, பதிவு படுத்தி கொடுத்தாச்சு.
11 comments:
////நான்: (பொருமையிழந்து) எல்லாரும் என்னாப்பா பண்றாங்க?////
குழ: "பரந்தாமனைத் தேடி வந்திருக்கிறார்கள்!” என்றபடி, தொலைபேசி இணைப்பை தூண்டிக்கிறது குழந்தை.
இது எப்படி இருக்கு?
(ரஜினி வாய்ஸில் சொல்லிப் பார்த்துக் கொள்ளவும்)
வாத்தியாரையா,
//இது எப்படி இருக்கு?//
இது பழைய நடை (ஸ்டைல்)
ஹவ் இஸ் இட்? ஸூப்பர்!
மொத மொதல்ல இதுக்கு "தேடி தேடி தேவன் வந்தானா?" என்று தான் தலைப்பிடலாம்ன்னு இருந்தேன். ஆனால் கொஞ்சம் மாறுதலுக்கு இந்த தலைப்பிட்டேன்.
//இது எப்படி இருக்கு?//
இது பழைய நடை (ஸ்டைல்)///
அதென்னமோ சுவாமி, பழைய ஸ்டைல்கள் பழகிவிட்டன! நான் அவைகளை விட்டாலும், அவைகள் என்னை விட மாட்டேன் என்கின்றன!
எங்கோ படித்திருக்கிறேன்....
//அதென்னமோ சுவாமி, பழைய ஸ்டைல்கள் பழகிவிட்டன! நான் அவைகளை விட்டாலும், அவைகள் என்னை விட மாட்டேன் என்கின்றன!//
கரெக்ட் தான் Old is Gold!
//எங்கோ படித்திருக்கிறேன்....//
அதே தான் சார்! :)
//எங்கோ படித்திருக்கிறேன்....//
அதே தான் சார்! :)
சிவா,
தயவுசெயது 'சார்'ன்னு எல்லாம் சொல்ல வேண்டாம்....மெளலின்னு கூப்பிடுங்க. :)
//சிவா,
தயவுசெயது 'சார்'ன்னு எல்லாம் சொல்ல வேண்டாம்....மெளலின்னு கூப்பிடுங்க. :)//
சரிங்கண்ணா,
சொல்லலை!
அலோ...அந்தக் குழந்தையே நான் தானுங்கோ....:-))
//அலோ...அந்தக் குழந்தையே நான் தானுங்கோ....:-))//
நெனச்சேன்!
Post a Comment