Thursday, April 10, 2008

சித்திரை திருவிழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்। நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் அழைப்பிதழ் நேற்று கண்ணில் பட்டது।

யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்।

அனைவரும் வருக !
அருளாசி பெருக !




















திருக்கல்யாணத்தை http://www.maduraimeenakshi.org/ என்ற தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடாகியுள்ளது। நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிற்க்கு இந்த இணைய தளம் மூலம் வந்து காட்சியளிக்க உள்ளனர் அம்மையும் அப்பனும்.

3 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்//

அழைப்பைப் பெற்றோம்! பெற்றோம்! உவகை உற்றோம்! உற்றோம்!

அழைப்பிதழ் முழுதும் நீங்க ஸ்கேன் செஞ்சீங்களா சிவா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்//

அழைப்பைப் பெற்றோம்! பெற்றோம்! உவகை உற்றோம்! உற்றோம்!

அழைப்பிதழ் முழுதும் நீங்க ஸ்கேன் செஞ்சீங்களா சிவா?

சிவமுருகன் said...

////யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்//

அழைப்பைப் பெற்றோம்! பெற்றோம்! உவகை உற்றோம்! உற்றோம்!

அழைப்பிதழ் முழுதும் நீங்க ஸ்கேன் செஞ்சீங்களா சிவா?//

ஸ்கேனா அப்பீடினா? :)

PDF கோப்பு கிடைத்தது, அதிலிருந்து வெட்டி ஒட்டியாச்சு. அப்பறம் பார்த்தா நம்ம மௌலியும்(பெங்களூரம்பதி உங்களோட சேர்ந்து எனக்கும் தொத்திக்கிச்சு, மதுரையம்பதி) போட்டுருக்கார்.