Wednesday, April 16, 2008

சித்திரை திருவிழாவிற்க்கு போகலாம் வர்ரீங்களா?

மக்களே! நன்பர்களே!

சித்திரை திருவிழாவை கடந்த ஐந்தாண்டுகளாக காணமுடியது இருந்தேன்! இவ்வருடம் அவள்(ன்) சித்தம் என்னை அழைக்கிறாள்(ன்)! உங்களையும் அழைப்பு விடுக்க வைத்து விட்டாள்(ன்).

அனைவரும் வருக॥ இறையருள் பெருக॥

திருக்கல்யாணத்தை http://www.maduraimeenakshi.org/ என்ற தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடாகியுள்ளது। நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிற்க்கு இந்த இணைய தளம் மூலம் வந்து காட்சியளிக்க உள்ளனர் அம்மையும் அப்பனும்.


















3 comments:

குமரன் (Kumaran) said...

சித்திரைத் திருவிழாவை எனக்காகவும் சேர்ந்து கண்டு களியுங்கள் சிவமுருகன். :-)

திருக்கல்யாண விருந்திற்கும் சென்று வாருங்கள். எத்தனை வருடங்களாக இந்த விருந்து நடந்து வருகிறது? இப்போது தான் எனக்கு இப்படி ஒரு விருந்து நடப்பதே தெரியும்.

சிவமுருகன் said...

//சித்திரைத் திருவிழாவை எனக்காகவும் சேர்ந்து கண்டு களியுங்கள் சிவமுருகன். :-) //

அவசியமாக சென்று வருகிறேன் - உங்களுக்காகவும்.

//திருக்கல்யாண விருந்திற்கும் சென்று வாருங்கள்.//

செல்வேனோ மாட்டேனோ தெரியவில்லை.

//எத்தனை வருடங்களாக இந்த விருந்து நடந்து வருகிறது? //

பல வருடங்களாக நடந்து வருகிறது. இடையில் 1990 களில் ஒரிரு வருடம் விடுப்பட்டதாக நினைவில் உள்ளது.


//இப்போது தான் எனக்கு இப்படி ஒரு விருந்து நடப்பதே தெரியும்.//
அப்படியா?

சிவமுருகன் said...

அண்ணா,

இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் 9:54 மணிக்குள், இத்திருக்கல்யாண வைபவத்தை இணையதளத்திலும் கண்டுகளிப்பீர்.