Friday, April 21, 2006

87: சிவமுருகன்

"சிவமுருகன்" என்ற என் பெயரை புதிதாக சிலமொழிகளில் எழுத கற்றேன். அதையே ஒர் பதிவாக போட்டால் என்ன என்று யோசித்தேன். அதன் விளைவு இதோ

1. Tamil - சிவமுருகன்
2. English - Sivamurugan
3. Sourashtra - Mvb cgjgiZB
3. Hindi - शिवमुरुगन
4. Sanskrit - शिवमुरुगन्
5. Kanada - ಶಿವಮುರುಗನ್
6. Telugu - శివమురుగన్
7. Oriya - ଶିବ ମୁରୁଗନ
8. Gujarati - શિવ મુરુગન
9. malayalam - ശിവമുരുഗന്
10.Punjabi - ਸ਼ਿਵਮੁਰੁਗਨ
11. Bengali - সিৱমুরুগন

குறிப்பு: சௌரஷ்ட்ர மொழியில் பெயரை காண font தேவை font இங்கே உள்ளது.

4 comments:

ENNAR said...

நானும் எழுதுகிறேன்
நன்றாக உள்ளது

தருமி said...

cஅத்தனை எழுத்துக்களுக்கும் fonts இருக்கிறதா?

சிவமுருகன் said...

என்னார் சார் எழுதுங்க. வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

தருமி சார்,
எல்லா எழுத்துக்கும் fonts -மட்டுமா? unicode -ம் இருக்கு.