Saturday, June 28, 2008

என்னவளே! உன் பெயர்!

என்னவளே!

உன் பெயரை
மறந்து விட்டதாக
சொல்லிக்கொள்கிறேன்!

மறக்கவும் முடியவில்லை!
மறைக்கவும் முடியவில்லை!

என் கணினியோ உன் பெயரில்லாமல்
இயங்க மறுக்கிறது!
உன்னை போல்!

2 comments:

சின்னப் பையன் said...

அவ்வ்வ்... எல்லாருக்கும் 'கடவுச்சொல்' அப்படித்தானா!!!!

சிவமுருகன் said...

வாங்க சின்னப்பையன்!

//அவ்வ்வ்... எல்லாருக்கும் 'கடவுச்சொல்' அப்படித்தானா!!!!//

அப்போ "அங்கேயும்" அப்படி தானா?