Sunday, August 27, 2006

விநாயகர் சதுர்த்தி



















































9 comments:

rnatesan said...

fantastic sivan!!vaazththukkaL!!

குமரன் (Kumaran) said...

கணானாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆனஸ்ருண்வன் ஸீதஸாதனம்

ஓம் கணேசாய நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ச்ரி குருப்யோ நம:

ஹரி: ஓம்

குமரன் (Kumaran) said...

திருவாக்கும் கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.

நாகை சிவா said...

Dont Publish:::::தேன்கூடு போட்டியில் கடுமையான போட்டியாளரான உங்களுக்கு:
சிரிப்பு சங்கம் நடத்தும் முதல் கவிதைப்போட்டி. கவிதை எழுதுகிறவர்களை உற்சாகப்படுத்தவே இந்த முயற்சி.

* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"

* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)

* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல - kavithai.tsangam@gmail.com

மேலும் விவரங்களுக்கு
http://vavaasangam.blogspot.com/2006/08/1_115579619975562434.html

நாகை சிவா said...

ஆனை முகத்தானே போற்றி!

மிக அருமையான படங்களை தந்து உள்ளீர்கள். நன்றி

Sivamurugan said...

நன்றி நடேசன் சார்.

Sivamurugan said...

நன்றி நடேசன் சார்.

Sivamurugan said...

அண்ணா நன்றி,

ஒரு வார்த்தை இல்லாமல் ஒரு பதிவிட முடியுமா என தில்லி நன்பர் கேட்டார்,இதோ பதிது விட்டேன்.

ஆகவே தான் எந்த வித விளக்கமோ, எந்த மந்திரங்களோ பதிக்கவில்லை.

பிறகு, உங்களது பின்னூட்டத்தை இந்தியில் தந்தேன் நன்பர் அசந்து விட்டார்.

Sivamurugan said...

நன்றி நாகை சிவா,
5 பிள்ளையாரை தரிசித்தால் அதிக நன்மை என்று சொல்வார்கள்,
அனைவருக்கும் அதிலூம் 6 மடங்கு அதிக நன்மை வரவேண்டி 30 படங்களை வலையேற்றம் செய்துள்ளேன். ஒரே பதிவில் இத்தனை படங்களை வலையேற்றம் செய்தது முதல் முறை. அதுவும் விநாயகனை துதித்து.