நித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...
படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர், பல நாட்களாக தொகுத்து வைத்தவை.
மிக மிக அருமையான படங்கள் சிவமுருகன். மிக்க நன்றி.
நன்றி அண்ணா,//மிக மிக அருமையான படங்கள் சிவமுருகன். மிக்க நன்றி.//படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர், இடையில் சில சொந்த சரக்கும் உள்ளன அது எப்படி உள்ளது?
சிவமுருகன் ... படங்கள் மிக அழகாக தெய்விகமாக இருக்கிறது !போட்டதற்கு நன்றி !
நன்றி Mouls.
//சிவமுருகன் ... படங்கள் மிக அழகாக தெய்விகமாக இருக்கிறது !போட்டதற்கு நன்றி//நன்றி கோவி.கண்ணன் சார்.
கூகிளாக இருந்தாலும்கண்ணன் கண்ணன்தான்.எத்தனை அழகு.மதுராவோ பிருந்தாவனமோ போகாமல்,வீட்டுக்கெ கூப்பிட்டு வந்து விட்டீர்கள்.நன்றி.தொகுத்து பாதம் வைத்து வந்து விட்டார்.
நன்றி வல்லி,ஏதோ என்னால் முடிந்தது செய்து விட்டேன்.
நன்றி தினேஷ்.
ஆடாது அசங்காது வா கண்ணாஉன் ஆடலில் ஈரேழுபுவனமும்அசைந்து அசைந்து ஆடுதேஉன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும்தன் ஆடலை விட்டு இங்கு கொகுலம் வந்தான்என்று ஊத்துக்காடு கவியின் பாடலை நினைக்கத்தோன்றும் படங்கள். அருமை.
கண்ணனும் முக்கண்ணனும் ஒன்று தானே.நன்றி தி.ரா.ச.
பக்கத்து வீட்டில் வெண்ணெய் சாப்பிட்டு வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது! சாரி! :))சூப்பர் படங்கள் சிவா!//கண்ணன் என் எதிரி//கண்ணன் எதிரில் நிற்பதால் எதிரி தான்! :)
அவசியமாக எதிரில் நின்றால் எதிரி தான். ஆனால் படம் தான் சற்று வித்யாசமாக அமைந்தது.
அற்புத தொகுப்பு, நன்றி
நன்றி கைலாஷி
Post a Comment
15 comments:
படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர், பல நாட்களாக தொகுத்து வைத்தவை.
மிக மிக அருமையான படங்கள் சிவமுருகன். மிக்க நன்றி.
நன்றி அண்ணா,
//மிக மிக அருமையான படங்கள் சிவமுருகன். மிக்க நன்றி.//
படங்கள் உபயம் கூகுள் ஆண்டவர், இடையில் சில சொந்த சரக்கும் உள்ளன அது எப்படி உள்ளது?
சிவமுருகன் ... படங்கள் மிக அழகாக தெய்விகமாக இருக்கிறது !
போட்டதற்கு நன்றி !
நன்றி Mouls.
//சிவமுருகன் ... படங்கள் மிக அழகாக தெய்விகமாக இருக்கிறது !
போட்டதற்கு நன்றி//
நன்றி கோவி.கண்ணன் சார்.
கூகிளாக இருந்தாலும்
கண்ணன் கண்ணன்தான்.
எத்தனை அழகு.
மதுராவோ பிருந்தாவனமோ போகாமல்,
வீட்டுக்கெ கூப்பிட்டு வந்து விட்டீர்கள்.
நன்றி.
தொகுத்து பாதம் வைத்து வந்து விட்டார்.
நன்றி வல்லி,
ஏதோ என்னால் முடிந்தது செய்து விட்டேன்.
நன்றி தினேஷ்.
ஆடாது அசங்காது வா கண்ணா
உன் ஆடலில் ஈரேழுபுவனமும்
அசைந்து அசைந்து ஆடுதே
உன் ஆடலைக்காண தில்லை அம்பலத்திறைவனும்
தன் ஆடலை விட்டு இங்கு கொகுலம் வந்தான்
என்று ஊத்துக்காடு கவியின் பாடலை நினைக்கத்தோன்றும் படங்கள். அருமை.
கண்ணனும் முக்கண்ணனும் ஒன்று தானே.
நன்றி தி.ரா.ச.
பக்கத்து வீட்டில் வெண்ணெய் சாப்பிட்டு வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகிவிட்டது! சாரி! :))
சூப்பர் படங்கள் சிவா!
//கண்ணன் என் எதிரி//
கண்ணன் எதிரில் நிற்பதால் எதிரி தான்! :)
அவசியமாக எதிரில் நின்றால் எதிரி தான். ஆனால் படம் தான் சற்று வித்யாசமாக அமைந்தது.
அற்புத தொகுப்பு, நன்றி
நன்றி கைலாஷி
Post a Comment