Thursday, May 15, 2008

வித்யசமாய்


விரைவில் வித்யசமாய் மாறுபட்ட கோணத்தில்!


9 comments:

SP.VR. SUBBIAH said...

படத்தைப் பார்த்தால்....பயமாக இருக்கிறதே...சிவமுருகன்!
க்ரைம் நாவல் எழுதப்போகிறீர்களா?

மெளலி (மதுரையம்பதி) said...

என்னாச்சுங்க...இப்படி :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அலோ...யாருங்க இது? பச்சைத் துண்டு எல்லாம் போட்டிருக்காரு! பெங்களூரு விமான நிலையத்தில் இவரைத் துண்டு போட்டு நான் பாக்கலையே! :-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அலோ...யாருங்க இது? பச்சைத் துண்டு எல்லாம் போட்டிருக்காரு! பெங்களூரு விமான நிலையத்தில் இவரைத் துண்டு போட்டு நான் பாக்கலையே! :-))))

Sivamurugan said...

வாத்தியாரையா,
நாவலா! நானா! அதையும் ஒரு கைப்பாத்துரலாம்! ஆனா இப்போதைக்கு நாவல் இல்லை.

Sivamurugan said...

மௌலி அண்ணா,
கொஞ்சம் சஸ்பென்ஸ்.

இப்போதைக்கு வலையில் உடைக்கிறத இல்லை.

Sivamurugan said...

KRS,
பச்சை துண்டு அது இதுன்னு சொல்லி, இந்த ஆன்மீகவாதியை அரசியல்வாதி ஆக்கிடாதீங்கோ! அது ஒரு பச்சை நிற ஓவர் கோட் (ஜாக்கெட்) ஹரியானவில் எடுத்தது.

cheena (சீனா) said...

சிவ முருகன்,

வித்தியாசமாய் விரைவில் இல்லற வாழ்வினில் இன்பம் காண நல்வாழ்த்துகள்

Sivamurugan said...

//வித்தியாசமாய் விரைவில் இல்லற வாழ்வினில் இன்பம் காண நல்வாழ்த்துகள்//

"அனால் இப்போதைக்கு இல்லறம் இல்லை வலைச்சரம்!"

("பெரியவங்க உங்க வாய் மூஹுர்த்தம் நல்ல படிய நடந்தா சரி.")