Wednesday, November 29, 2006

சிரிப்பதற்க்கு மட்டும்

சமீபத்தில் என்னுடைய நன்பன் கோவர்த்தனன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் அதை படித்து சிரிப்பு தான் வந்தது. அதை இந்த சிரி(ற)ப்பு நாளில் இடுகிறேன். சற்றே ஆங்கிலம் கலந்திருக்கும். சிரிக்க மொழி என்ன தடையா?

வீடு வரை உறவு என்ற பாடல் சற்று கணினியை கலந்து பாடினால் எப்படி இருக்கும்.

வீடு வரை windows
வீதி வரை NT
காடு வரை unix
கடைசி வரை யாரோ? (வீடு)

Deadline-ல் வரை ஆட்டம்
Document-ல் நாட்டம்
கூடிவரும் Junk Mail
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு Basic
கட்டிலுக்குக் Yahoo
பட்டினிக்குத் Popcorm
கெட்ட பின்பு U.S.! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ANSI
பட்டுவிடும் HOTMAIL
சுட்டுவிடும் Syntax
சூனியத்தில் Inbox! (வீடு)

11 comments:

குமரன் (Kumaran) said...

:-))

SP.VR. SUBBIAH said...

இதே போன்று முன்பு வார இதழ் ஒன்றில் படித்தேன்: கீழே கொடுத்துள்ளேன்

வீடு வரை லாண்ட் லைன்
வீதி வரை கார்ட்லெஸ்
காடு வரை செல்லு
கடைசி வரை பில்லு
SP.VR.Subbiah

சிவமுருகன் said...

அண்ணா,
நீங்க தான் போணி!

நன்றி.

சிவமுருகன் said...

வாங்க சுப்பையா சார்,

நீங்க சொன்ன பாடல் ரொம்ப நல்ல இருக்கு.

கோவி.கண்ணன் [GK] said...

:))

நன்மனம் said...

:-)))))))))))

சிவமுருகன் said...

நன்றி கோவி சார்
:-)

சிவமுருகன் said...

நன்றி நன்மனம்
:-)

சுந்தர் / Sundar said...

சூப்பரப்பு....

சீனு said...

//வீடு வரை லாண்ட் லைன்
வீதி வரை கார்ட்லெஸ்
காடு வரை செல்லு
கடைசி வரை பில்லு//

சூப்பரப்பு...

Aruna said...

Fantastic...I'll share it with my friends and students!!!
anbudan aruna