Friday, July 07, 2006

192: யார் இவர்?


யார் இவர்?

தமிழக பட்டிமண்டப பேச்சுகளுக்கு பெயர் போன ஒரு பேச்சளர், தன் பேச்சால் எதிர் பேச்சாளர்களை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர். இவருடைய வர்ணைனைகளை கேட்ப்போரும் தம் கண்களால் பார்க்கும் அதிசயத்தை தர வைப்பவர்.
இவர் யார்? கிட்டதட்ட 10 ஆண்டுகல் பழைய புகைபடம் இது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஒரு க்ளு,
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமண்டப குளுவில் இருப்பவர், மதுரை தமிழாசிரியர்.

(சமீபத்தில்கிடைத்த இப்படம் இப்பதிவில் இடுகிறேன்.)

10 comments:

ஜோ/Joe said...

விருமாண்டியில் நடித்தாரே...பெயர் சரியாக ஞாபகம் இல்லை .ஞானசேகரனா?

Sivamurugan said...

வாங்க ஜோ,
இவர் விருமாண்டியில் நடித்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் இவர் ஞானசெகரன் அல்ல.

G.Ragavan said...

இவர்தான் தாக்கு தாக்கு எனத் தாக்கும் தா.கு.சுப்பிரமணியன்.

Sivamurugan said...

கலக்கீட்டீங்க இராகவன்.

மத்தவங்களும் சொல்லட்டும்ன்னு பதிக்கவில்லை, பிறகு பதிக்கிறேன்

குமரன் (Kumaran) said...

தா.கு. சுப்ரமணியன் அவர்களோ என்ற ஐயம் இருக்கிறது. ஆனால் சரியாகத் தெரியவில்லை.

Sivamurugan said...

அண்ணா,

நீங்கள் சொல்வது சரியே, ஐயப்பட தெவை இல்லை. உங்களது பின்னூட்டத்தையும் பிறகு பதிக்கிறேன்.

மலைநாடான் said...

தா.கு. சுப்பிரமணியன்.

Sivamurugan said...

வாங்க மலைநாடான்,

நீங்களும் கலக்கீட்டீங்க.

நீங்கள் சொன்ன விடை சரி.

மத்தவங்களும் சொல்லட்டும்ன்னு பதிக்கவில்லை, பிறகு பதிக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

சிவ முருகன் சஸ்பென்ஸ் தாங்கலை ... மண்டை வெடித்திடும் போல் இருக்கு.... அவர் நாமம் போட்டிருப்பார் என்று தெரியும் ... பெயர் தெரியவில்லை

GopalaKrishnan said...

எனக்கு திரு.தா.கு.சுப்ரமணியம் அவர்களின் தற்போதைய புகைப்படத்தை பார்க்க முடியுமா?