Wednesday, May 03, 2006

113: சித்திரை திருவிழா மூன்றாவது நாள்


நேற்று(02-05-2006) அம்மை காமதேனு வாகனத்திலும், சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை இராவண-கைலாச பர்வதம் வாகனத்தில் வலம் வந்தருளினர்
இன்று(03-05-2006) பல்லாக்கில் பாகற்காய் மண்டபத்தில் மண்டகபடி.

5 comments:

ENNAR said...

நன்றி சிவா
அப்பனையும் அமையையும் இங்கு காணவைத்தமைக்கு

Sivamurugan said...

நன்றி என்னார் சார்.

crsathish said...

chokkat sae thura blog...

Sivamurugan said...

அன்புள்ள தினேஷ்,
முதல் முறை வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும், தங்களின் linkக்கும் நன்றி.

Sivamurugan said...

அன்புள்ள சதீஷ்,
தங்களின் முதல் முறை வருகைக்கும், நன்றாக இருக்கிறது என்று நம் தாய்மொழியில் இட்ட பின்னூட்டத்திற்க்கும் நன்றி.