Monday, May 08, 2006

123: சித்திரை திருவிழா பத்தாவது நாள்

மாணிக்க மூக்குத்தி மரகத மீனாட்சிக்கு திருமணம்.

திருமணமேடையில் ஐயன் பிரியாவிடையுடன் எழுந்தருள்கிறார்.

மேடையில் அன்னை மீனாட்சியின் சகோதரர் பவளகனிவாய் பெருமாள், அம்மனும், அய்யனும், வீற்றிருக்க, திருபரங்குன்றத்து குமரன் தேவானையுடன் காட்சி தருகின்றனர்.


தயார் நிலையில் மணப்பெண் அன்னை மீனாட்சி


மங்கள வாத்தியம் முழங்க, வேத மந்திரம் வின்னை பிளக்க, அன்னை மீனாட்சிக்கு திருமணம் நடந்த காட்சி.

5 comments:

குமரன் (Kumaran) said...

அம்மனையும் சுவாமியையும் திருக்கல்யாணத்திருக்கோலத்தில் காண்பித்தமைக்கு மிக்க நன்றி சிவமுருகன்.

சிவமுருகன் said...

வருகைக்கு நன்றி குமரன் அண்ணா.

சிவமுருகன் said...

பார்வை வரவேண்டும்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி

G.Ragavan said...

கண்டேன் கண்டேன் கண்ணுக்கும் கருத்துக்கும் இனியது கண்டேன்
இகத்துக்கும் பரத்துக்கும் இனியது கண்டேன்

நன்றி சிவமுருகன். அங்கயற்கண்ணியின் திருமணக் கோலத்தைக் காட்டி விழியும் வாழ்வும் நிறையச் செய்தீர். நன்றி.

சிவமுருகன் said...

இனியது கேட்டோம், கண்டோம், நன்றி ராகவன் சார்.